கோரல்ட்ரா பாடம் 14 Smart Fill and Smart Drawing Tool பயன்படுத்துவது எப்படி?

1 முதல் 13 வரை உள்ள கோரல்ட்ரா பாடங்களை இந்த லிங்கிள் காணலாம்
http://tamilpctraining.blogspot.com/p/blog-page.html

எனது கோரல்ட்ரா பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !இந்த பாடத்தில் நாம் Smart Fill Tool மற்றும் Smart Drawing Tool போன்றவற்றை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.....


இந்த படங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் உங்கள் கருத்துக்களை இங்கு தெரியப்படுத்த்ங்கள்.

நன்றி ! அன்புடன்: கான்

25 comments:

  1. பாடம் 13க்கு உங்கள் அனைவரின் உள்ளப்பூர்வமான வாழ்த்து கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

    உங்கள் ஆர்வதை பார்த்த பிறகே நான் இந்த பாடம் 14 ஐ உருவாக்கி பதிவிட்டிருக்கிறேன். இதுபோல் ஒவ்வொரு பாடத்திற்கும் உங்கள் கருத்துக்கள் எனக்கு கிடைப்பது அடுத்த பாடத்தை நான் உருவாக்க எனக்கு உதவியாக இருக்கும்.

    எனவே இந்த பாடத்தை பற்றிய உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

    நன்றி ! அன்புடன்: கான்

    ReplyDelete
  2. சிறப்பான விளக்கம் நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. இனிய படைப்பு நன்றி சகோதரர் கான் அவர்களுக்கு

    இனிய வேண்டு கோள்....
    இயேசுவின் வருகை இதோ மனம் திரும்பி இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம்
    Place Visit:
    http://valibar.blogspot.in/

    ReplyDelete
  4. இனிய படைப்பு நன்றி சகோதரர் கான் அவர்களுக்கு

    இனிய வேண்டு கோள்....
    இயேசுவின் வருகை இதோ மனம் திரும்பி இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம்
    Place Visit:
    http://valibar.blogspot.in/

    ReplyDelete
  5. நண்பரே!
    அருமையான பதிவு. வாழ்த்துகள் ......

    ReplyDelete
  6. மிக்க நன்றி திரு.கான் அவர்களே

    ReplyDelete
  7. ஆகா என்ன ஒரு அற்புதமான விளக்கத்துடன் கூடிய படங்கள் இப்ப இப்பதான் ஆர்வம கூடுது. மேலும் தொடர என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. நண்பரே!
    அருமையான பதிவு.
    zaeemhafiz

    ReplyDelete
  9. உங்களைப் பாராட்டுவதற்குத் தமிழில் வார்த்தைகளைத் தேடுகிறேன்....!

    ReplyDelete
  10. எளிய விளக்கம்.பயனுள்ள பாடம்.நண்பருக்கு நன்றி.

    ReplyDelete
  11. அடுத்தடுத்த தொடர்ச்சியான பதிவுகளால் அதிரவைக்கும் நண்பர் கானுக்கு நன்றிகளும் ...வாழ்த்துக்களும் !!!

    ReplyDelete
  12. Mr.Khan...very good lesson simple & easy!!!

    ReplyDelete
  13. இததனை தெளிவாகவும் விள‌க்கமாகவும் பாடஙகளை சொல்லி கொடுப்பதற்க்கு வாழத்துக்கள்.

    ReplyDelete
  14. அன்பின் கான் அண்ணா விற்கு, நீங்கள் தருகின்ற coreldraw பாடம் மிகவும் அருமையாக உள்ளது.
    நான் மிகவும் பயன் பெறுகிறேன். உங்கள் சேவை மென் மேலும் வளர வாழ்த்தும் உங்கள் தம்பி.

    ReplyDelete
  15. mr.khan very super i like it thank u very much.

    ReplyDelete
  16. இததனை தெளிவாகவும் விள‌க்கமாகவும் பாடஙகளை சொல்லி கொடுப்பதற்க்கு வாழத்துக்கள்.

    ReplyDelete
  17. அஸ்ஸலாமு அலைக்கும் தங்களின் பதிவுகளை படிக்க தொடங்கி யுள்ளேன் இன்ஷா அல்லாஹ் பயன் பெறக்கூடும் நான் கம்பியுடர் பற்றி எதுவும் தெரியாதவன் ஆங்கிலமும் தெரியாது என்போன்ற வர்கள் கம்பியுடர் எளிதாக பயில வழி சொன்னால் நன்றிக்குரியதாக இருக்கும்
    இப்படிக்கு உங்கள் அன்பன் பாரூக்

    ReplyDelete
  18. அலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்)

    உங்கள் வருகைக்கு நன்றி ! நண்பர் பாரூக்.......

    நீங்கள் கம்ப்யூட்டரை பற்றி தெளிவாக புரிந்துகொள்ள என்னுடைய தமிழில் கம்ப்யூட்டர் தளத்தை பாருங்கள்.

    http://tamilcomputertips.blogspot.com/


    நன்றி ! அன்புடன்: கான்

    ReplyDelete
  19. கற்றுக்கொண்டேன் சிறப்பான பாடம்

    ReplyDelete
  20. நன்றி திரு.கான் ... மிகவும் பயனுள்ள எளிதில் விளங்கிகொள்ள கூடிய பதிவுகள் வாழ்த்துக்கள். ஒரு சின்ன வேண்டுகோள் உங்கள் அடுத்த அடுத்த பதிவுகளை கொஞ்சம் விரைவாக பதிவு ஏற்றினால் இன்னம் சிறப்பாக இருக்கும்......

    ReplyDelete
  21. The Lesson 14 is very simple and as well as very powerful Mr. Khan Thank you very much.

    ReplyDelete
  22. தங்களுைடய பாடம் மிக அருைமயாக இருந்து, எனது இெமயில் முகவரிக்கு ேகாரல்டிரா பாடங்்கைள பீடிப் ைபல் அனுப்பி ைவக்குமாறு கேட்டுெகாள்கிேறன்

    ReplyDelete
  23. உங்கள் ஈமெயில் முகவரியை தெரியப்படுத்துங்கள்....

    ReplyDelete
  24. ஆஹா என்ன தெளிவான பாடம்....கம்ப்யூட்டர் கிளாஸ்-ல கூட இவ்வளவு தெளிவாக சொல்லித்தருவதில்லை....நன்றி கான் அண்ணா...

    ReplyDelete
  25. வணக்கம் அண்ணா.
    ஒவ்வெரு டூலும் எப்படிப்பட்ட வேலைகளை செய்யும் என்பதை 1-15 பாடங்களில் மிக அழகாக சொல்லிவிட்டீர்கள் மிகவும் பயன் உள்ள பதிவு..அண்ணா...தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-J SELVAM MY ID jselvam1969@gmail.com sir pl sne my id in potoshop and coraldraw lesssons pl

    ReplyDelete

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்: