http://tamilpctraining.blogspot.com/p/blog-page.html
எனது கோரல்ட்ரா பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !
இந்த பாடத்தில் நாம் Pen Tool, Polyline Tool, Curve Tool, Interactive Connector, Dimension Tool போன்றவற்றை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.....
இந்த படங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் உங்கள் கருத்துக்களை இங்கு தெரியப்படுத்த்ங்கள்.
நன்றி ! அன்புடன்: கான்
படத்துடன் கூடிய, பயனுள்ள பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteபயனுள்ள பதிவு இத்தளத்தின் மூலம் போட்டோஷாப் பயனை தேவையான அளவு கற்றுக்கொண்டேன். நன்றி.
ReplyDeleteபயனுள்ள பதிவு..!!
ReplyDeleteவணக்கம் அண்ணா.
ReplyDeleteஇப்படி தொடர்ச்சியாக பாடங்கள் வருவதை இட்டு மிக்க மகழ்ச்சியடைகிறேன்.அண்ணா.
மிகவும் அருமையாக உள்ளது பாடம்.... பணி தொடர வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் அண்ணா.
ReplyDeleteஇப்படி தொடர்ச்சியாக பாடங்கள் வருவதை இட்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.அண்ணா.
மிகவும் அருமையாக உள்ளது பாடம்.... பணி தொடர வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இனிய படைப்பு நன்றி சகோதரர் கான் அவர்களுக்கு
ReplyDeleteஇனிய வேண்டு கோள்....
இயேசுவின் வருகை இதோ மனம் திரும்பி இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம்
Place Visit:
http://valibar.blogspot.in/
மிக மிக பயனுள்ள பதிவு... ஆனால் இதை செய்து பார்க்க என்னிடம் Corel Draw Software இல்லையே
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே!
ReplyDeleteஇனிய சகோதரர் கான் அவர்களுக்கு, தேவையான அருமையான நல்ல பாடம். பணி தொடர வாழ்த்துக்கள்.
ReplyDelete-நன்றி-
Thank for your information brother.
ReplyDeleteThangal sevai thodara vaalththugal
ReplyDeleteநன்றி திரு.கான் அவர்களே CORALDRAW என்னுடய கணணிக்கு வருகுதில்
ReplyDeleteஇனிய சகோதரர் கான் அவர்களுக்கு, தேவையான அருமையான நல்ல பாடம். பணி தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteDEAR KHAN SAHIB
ReplyDeleteASSALAM O ALIKKUM
EVERY CORAL DRAW TRAINING IS VERY VERY USEFUL
ALL STUDENTS
TANX
MYDEEN
MAIN ROAD, KALLIDAIKURICHI-627416
excellent job!!!
ReplyDeleteThanks for sharing
very useful training thank you
ReplyDeletePen Tool, Polyline Tool, Curve Tool, Interactive Connector, Dimension Tool போன்றவற்றை எப்படி பயன்படுத்துவது என்று அருமையாக படத்துடன் விளக்கியிருக்கிறீர்கள் மிக்க நன்றி காண்.
ReplyDeleteஇப்படி தொடர்ச்சியாக பாடங்கள் வருவதை இட்டு மிக்க மகழ்ச்சியடைகிறேன்.
ReplyDeleteமிகவும் அருமையாக உள்ளது
dear khan,
ReplyDeleteThis Lesson is very useful,but i have 1 doubt about powerclip,when i select 1 picture using polyline tool and picktool,after that when i select powerclip->place inside tool and select the picture it shows as"The object selected is invalid",how to i use powerclip tool,it is not properly working for me.
சார் உங்களுடைய படைப்புகளால் எங்களின் குறை குடங்கள் நிறை குடங்களாக ததும்புகின்றன மிக்க நன்றி இப்படிக்கு RK SIVA
ReplyDeleteஇந்த பாடத்திற்கு உங்கள் அனைவரின் உள்ளப்பூர்வமான வாழ்த்து கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
ReplyDeleteஉங்கள் ஆர்வதை பார்த்த பிறகே நான் பாடம் 14 ஐ உருவாக்கி பதிவிட்டிருக்கிறேன். இதுபோல் ஒவ்வொரு பாடத்திற்கும் உங்கள் கருத்துக்கள் எனக்கு கிடைப்பது அடுத்த பாடத்தை நான் உருவாக்க எனக்கு உதவியாக இருக்கும்.
நன்றி ! அன்புடன்: கான்
பயனுள்ள பகிர்வு நன்றி
ReplyDeleteசார் உங்களுடைய படைப்புகளால் எங்களின் குறை குடங்கள் நிறை குடங்களாக ததும்புகின்றன மிக்க நன்றி இப்படிக்கு
ReplyDeleteமிகவும் எளிதாக எப்படித்தான் பாடங்களை விளக்க முடிகிறதோ. நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDeleteசிறப்பான பாடம்
ReplyDeletevery very super you r great
ReplyDeletevery super, your explanation is super sir, thank u
ReplyDeleteOnly simply thanks to the teacher
ReplyDeleteOnly simply thanks to the teacher
ReplyDeleteபயனுள்ள பாடத்திற்கு நன்றி
ReplyDelete