போட்டோசாப் பாடம் 85
உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி ?
எனது
போட்டோசாப் பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை
ஊக்கப்படுத்திய போட்டோசாப் பிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது
நன்றி !
அன்புடன்: கான்
இந்த பாடத்தை ஓப்பன் செய்வதற்கான பாஸ்வேர்டு
ReplyDeleteஇந்த லிங்கை அப்படியே காப்பி செய்து பேஸ்டு செய்யுங்கள்.
http://tamilcomputertips.blogspot.com/
உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
நன்றி ! அன்புடன்: கான்
இந்த பாடம் பாஸ்வேர்டு இல்லாமல் PDF பைலாக உங்கள் மெயிலில் பெற வேண்டுமென்றால் என் ஈமெயில் முகவரியை தொடர்புகொள்ளுங்கள்.
ReplyDeletemdkhan@gmail.com
நன்றி ! அன்புடன்: கான்
akrintex100@gmail.com
Deleteஇந்த mail க்கு pdf அனுப்புங்க
sir intha mail ku pdf file la anuppa mudiuma ninga nalla solli tharinga thanks photoshop mattuma illa vera eanna na irukku
Deleteமிகவும் பயனுள்ள பதிவு அண்ணா. உங்களின் மிகுதிப் பதிவுகள் யாவும் பயனுள்ளதாக இருந்தது. இதை இப்போ தான் பார்த்தேன். நீண்ட நாள் காக்க வைத்து விட்டீர்கள். ஆவலுடன் தினமும் எதிர்பார்த்த பதிவு இப்பதிவை செய்து பார்த்து விட்டு பதில் போடுகின்றேன்.
ReplyDeleteநன்றி
S.T.Ano
உங்கள் உழைப்பு வீண் போகவில்லை சார்.... அருமையாக இருக்கு சார் 3 D போன்று உள்ளது .... இதற்க்கு எத்தனை இரவுகள் விழித்தீர்களோ ?.....
ReplyDeleteமே தின special ஆக அசத்தி விட்டீர்கள்
ReplyDeletemaster you are GREAT
ReplyDeleteவணக்கம் நண்பர் திரு: கான் அவர்களுக்கு!
ReplyDeleteமுதலில் தங்களுக்கு மே தின வாழத்தை தெரிவித்துக்கொண்டு நீங்கள் அனுப்பிய பாடம் 85 கிடைத்ததையிட்டுமிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் பணி
தொடர வாழ்த்துகிறேன் !
மிக்க நன்றி அன்புடன் கணேசரத்தினம்
ஒவ்வொரு பதிவிலும் எளிமையாக, அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம், சொல்லித்தருவது அருமை!. உங்களின் கடும் உழைப்பபிற்கு , சின்ன சின்ன பாராட்டுக்களே உங்களின் உழைப்பிற்கான அங்கீகாரம். அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொண்டு அசத்தும் உங்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்...தொடர்ந்து அசத்துங்கள் தோழரே!
ReplyDeletehttp://atchaya-krishnalaya.blogspot.com
தெளிவான விளக்கமான பாடத்திற்கு நன்றி..!!
ReplyDeleteபாடங்கள் மிக தெளிவாக உள்ளது . நன்றி
ReplyDeleteungalathu pathivugalai nan thavaramal e-mail petru varugiren migavum payanullathaga ullathu..mikka nandri anna...nan photoshop payindru varugiren.enaku oru santhegam ullathu. nivarthi seyumaru anubudan ketu kolgiren. siriya alavil ulla photokalai athanudaya quality matrum pisuru varamal epadi perithu paduthuvathu anna...
ReplyDeleteஉங்கள் சேவைக்கு மிகவும் நன்றி அண்ணா
ReplyDeleteவணக்கம்,
ReplyDeleteதிரு கான் அவர்களின் கற்பிக்கும் முறை அருமை
" படம் பார் பாடம் படி" என அழகுடன் நீங்கள் தரும் போடோஷப் பாடங்கள் விளக்கமாகவும் விபரமாகவும் உள்ளன
நன்றிகள் .
என் பதிவுக்கு என தங்கள் நேரத்தை ஒதுக்கி பின்னூட்டம் கொடுத்து என் பாடத்தை சிறந்த பாடமாக்கிய நண்பர்கள் ANOKARAN, பொய்யாமொழி,haroon,dayhuge,ganesh,atchaya,சேலம் தேவா,sekar,ப்ரியா,vasanthy, arbaam அனைவருக்கும் எனது உளம் கனிந்த நன்றி !
ReplyDeleteஅன்புடன்: கான்
இலகுவான முறையில் பாடத்தை விளக்கி இருக்கிறீர். இந்த பாடத்தை மேலும் படிப்பதில் மிகவும் ஆர்வமுள்ளவனாக உள்ளேன்.
Deleteசிறிய ஒரு தடங்கல் என்னவென்றால்
இதனை download செய்ய முடியாதுள்ளது.
எனவே akrintex100@gmail.Com இந்த mail க்கு 1-90 வரையுள்ள அனைத்து பாடங்களையும் pdf இல் அனுப்பவும்.
இன்னும் பயன் அடைந்து கொள்ள உதவவும்
THAN YOU GAAN
ReplyDeleteDear Sir,
ReplyDeleteWell. Thank you very much for sending Lesson 85 to me. But I couldn't open the lesson due forget the password. Plz give me some tips to open.
Vels.
பாஸ்வேர்டு கீழே உள்ள என் தளத்தின் பெயரை
ReplyDeleteஅப்படியே காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்
http://tamilcomputertips.blogspot.com/
- அன்புடன்: கான்
குறைகளே இல்லை என்று சொல்லலாம்
ReplyDeleteகண்டிப்பாக உழைப்பிற்கு வெற்றிதான் கிடைக்கும்
உங்கள் உழைப்பு மிகப்பெரியது.
அனைவருக்கும் உதவும் உங்கள் நல்ல உள்ளம் வாழ்க
உங்கள் வருகைக்கு நன்றி ! நண்பரே...
ReplyDelete- அன்புடன்: கான்
நண்பரே,
ReplyDeleteஇதனை நாட்கள் நான் magnetic selection tool பயன்படுத்தி வந்தேன். அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. உங்களுடய இந்த பதிவை படித்தால் எனக்கு பல நாட்கள் இருந்த தலைவலி போய்விட்டது, நண்பர் கான் அவர்களுக்கு நன்றிகள் பல.
Super sir
ReplyDeleteபோட்டோ ஷாப் சக்கரவர்த்தி திரு. கான் அவர்களுக்கு நன்றி.....
ReplyDeletev nice
ReplyDeletev nice
ReplyDeleteபாடம் 85 ப்ட்ப் பைல் தேவை அனுப்ப முடியுமா? உங்கள் சேவை எங்களுக்கு தேவை.
ReplyDeleteபாடம் 85 PTF பைல் தேவை அனுப்ப முடியுமா? உங்கள் சேவை எங்களுக்கு தேவை.
ReplyDeleteசிறந்த பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்கள்
ReplyDeleteshankar dhadha
ganibasha
Nallu Lingam Gounder
jei
nowfer
அனைவருக்கும் எனது நன்றி !
நண்பர் nowfer உங்கள் ஈமெயில் முகவரியை எனக்கு தெரியப்படுத்துங்கள். பாடம் அனுப்பி வைக்கிறேன்.
அன்புடன்: கான்
super pots mr khan thank you very much for this post............................................
ReplyDeleteபோட்டோ ஷாப் சக்கரவர்த்தி திரு. கான் அவர்களுக்கு நன்றி.....
ReplyDeleteநண்பரே , நான் போட்டோ ஷாப் ஆரம்பம் முதல் தற்போது வரை உள்ள பத்திகள் ஐ பெற விரும்புகிறேன் அனுப்ப முடியுமா? உங்கள் சேவை எங்களுக்கு தேவை.
ReplyDeleteநன்றி .
எனது ஈமெயில் DANESHKANTH@GMAIL.COM
நண்பரே எனக்கு DONGAL UNLOCK SOFTWARE I பெற முடியுமா ?
ReplyDeleteஉங்கள் பதிஉஅல் தரமான தக உள்ளது....
ReplyDeleteFROM SRI LANKA
முதலில் என் அறிமுகம் நான் உங்கள் நண்பன் சம்ஸ்யின் தம்பி என்னால் பாடம் 85 ஐ பார்க்க முடியாது உள்ளது எனவே எனக்கு உதவி செய்யுமாரு வேண்டுகிறேன்.
ReplyDeleteநண்பர் Sifan உங்கள் வருகைக்கு நன்றி !
ReplyDeleteஉங்கள் ஜிமெயில் மூலம் என் மெயிலை தொடர்புகொள்ளூங்கள். உங்களுக்கு பாஸ்வேர்டு இல்லாத PDF பாடம் 85 அனுப்பி வைக்கிறேன்.
அன்புடன்: கான்
இங்கு வருகை தந்து என் பாடத்திற்கு சிறப்பான பின்னூட்டம் கொடுத்து என் பாடத்தை சிறப்பு மிக்கதாக்கிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !
ReplyDeleteஅன்புடன்: கான்
Dear Sir,
ReplyDeleteIt's a very good lesson and more helpful.
Thank you,
Ramu
உங்கள் வருகைக்கு நன்றி நண்பர் ராமு...
ReplyDeleteஅன்புடன்: கான்
This lesson is very illustratively and easily understanding. Thank you for you to share this post.
ReplyDeleteit is super. thank you for your help and teach.
ReplyDeleteபோட்டோ சாப் ஆரம்பம் முதல் தற்போது உள்ளது வரை அனுப்ப முடியுமா? உஙகள் சேவைக்கு மிக்க நன்றீ. MY EMAIL ID : liya500@yahoo.com
ReplyDeleteலியாக்கத்
it is very neat and useful info
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபோட்டோ சாப் ஆரம்பம் முதல் தற்போது உள்ளது வரை அனுப்ப முடியுமா? உஙகள் சேவைக்கு மிக்க நன்றீ. MY EMAIL ID: mktgchennai@gmail.com
ReplyDeleteMasha Allah great job May Allah give you more power on this sadaqa al jariya bro khan
ReplyDeleteஉங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமை , நன்றி
ReplyDeleteசார் பாடம் ஓபன் செய்து படிக்க முடியவில்லை பாஸ் வோர்ட் கொடுத்தால் function disabled என்று வருகிறது எப்படி அதை படிப்பது
ReplyDeleteஇங்கு வருகை தந்து என் பாடத்திற்கு சிறப்பான பின்னூட்டம் கொடுத்து என் பாடத்தை சிறப்பு மிக்கதாக்கிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !
ReplyDeleteநண்பர் danielprince உங்கள் ஈமெயில் முகவரியை எனக்கு தெரியப்படுத்துங்கள் பாடங்கள் அனுப்பி வைக்கிறேன். mdkhan@gmail.com
அன்புடன்: கான்
உங்களது பாடங்கள் தெளிவுடனும், எளிமையாகவும் உள்ளது. சிறந்த உங்கள் மேன்மேலும் சிறக்க மனமலர்ந்த நல்வாழ்த்துகள்...
ReplyDeleteசிறந்த உங்கள் நற்பணிகள் மேன்மேலும் சிறக்க மனமலர்ந்த நல்வாழ்த்துகள் ...
ReplyDeletesimply super and easily learn your lesson sir...
ReplyDeleteஅன்பு நண்பர் கானுக்கு என் இனிய வணக்கங்களும்..வாழ்த்துக்களும் !!
ReplyDeleteமுன்பெல்லாம் தங்களின் ஒவ்வொரு பாடம் பப்ளிஷ் ஆகும் பொழுதும் மெயில் நோட்டிஃபிகேஷன் வருமே ...தற்போது வருவதில்லையே ஏன் ??
நண்பர் பாபு..... நீங்கள் மேலே உள்ள ஈமெயில் பதிவு செய்யும் பகுதியில் உங்கள் ஈமெயிலை கொடுத்து பதிவு செய்துகொள்ளுங்கள். என்னுடைய ஒவ்வொரு பதிவும் உங்கள் ஈமெயிலில் தானாக வந்துவிடும்.
ReplyDeleteநன்றி ! அன்புடன்: கான்
இங்கு வருகை தந்து என் பாடத்திற்கு சிறப்பான பின்னூட்டம் கொடுத்து என் பாடத்தை சிறப்பு மிக்கதாக்கிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !
ReplyDeleteஅன்புடன்: கான்
really super ur blogs very very useful mr. khan thanks 1000 time
ReplyDeletegod bless u
சிறப்பான பாடம் எளிமையான விளக்கமும் கூட
ReplyDeleteஅருமை கான் அவர்களே! உங்களது இப்பாடம் மிகவும் தெளிவாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் நன்பரே...உங்கள் சேவை தொடரட்டும். எனது மின்னஞ்சலுக்கு இப்பாடத்தையும்(அனைத்தும்)அனுப்பவும். நன்றி boby1918@gmail.com
ReplyDeletekhan.... enaku innum mail ku pdf anupave illayae...
ReplyDeleterompa easy ah... superbbbb uh... kuduthirukenga khan... thank yu...
ReplyDeleteAnbulla nanbar Khan avargaluku,
ReplyDeleteThangaludaya pathipukal anaithum arumai, anaithu paadangalaiyum pdf formatil pera virumbugiren.
mail id: gopinath.pdkt@gmail.com
by,
Gopinath
போட்டோ சாப் ஆரம்பம் முதல் தற்போது உள்ளது வரை அனுப்ப முடியுமா? உஙகள் சேவைக்கு மிக்க நன்றீ.
ReplyDeleteMY EMAIL ID : Rajkumarg1985@gmail.com
neenga ivvalavu iciya solliyum enoo enakku varavillai athakkana karanam etho neenga sonna mathireye anaithum seiythen varamatinguthu.channel blue copy mel vaithu double kick seithal selection etho oru chinna idaththil mattum varukirathu please...
ReplyDeletemail it vickycbe009@gmail.com
ReplyDeleteஅருமையான முயற்சி. எனது மனமார்ந்த நன்றிகள். தங்களின் போட்டோஷாப் மற்றும் கோரல்டிரா பாடங்கள் அனைத்தும் எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் எனக்கு மிக உதவியாக இருக்கும்.
ReplyDeleteநந்தகுமார்
எனது மின்னஞ்சல் முகவரி: snandhas@gmail.com
நண்பர் கான் அவர்களே மிக பயனான பாடத்தை படைத்து உள்ளீர்கள். உங்கள் அறிவை எங்ளுடன் இலவசமாக பகிர்ந்து கொண்டமை மிக மிக சிறப்பான விடயம். பகரமாக இறைவன் தன் அருட் கொடையை தங்களுக்கு நல்குவாராக
ReplyDeleteரொம்பா நன்றி நண்பரே நீங்கள் அனுப்பிய mail கிடைத்தது அதன் படி செய்தேன் அருமையாக வந்தது ரொம்பா நன்றி நண்பரே......இது போல் உங்களது மற்ற pdf files பெற காத்துருக்கிரேன் நண்பரே......
ReplyDeleteமதிப்புக்குரிய கான் அவர்களுக்கு! 51 முதல் 86 வரையிலான போட்டோசாப் பாடங்களை
ReplyDeletePDF வடிவில் அனுப்பி தந்து அந்த பாடங்களையும் கற்றுக் கொள்ள உதவி செய்யுங்கள்
மிக்க நன்றி
thank you sir...
ReplyDeletenanri sir
ReplyDeleteபோட்டோ சாப் ஆரம்பம் முதல் தற்போது உள்ளது வரை அனுப்ப முடியுமா? உங்கள் சேவைக்கு மிக்க நன்றி. Email: hemeldajohn2012@gmail.com . PLS SEND WAITING FOR YOUR VALUABLE REPLY.
ReplyDeleteபோட்டோ சாப் ஆரம்பம் முதல் தற்போது உள்ளது வரை அனுப்ப முடியுமா? உஙகள் சேவைக்கு மிக்க நன்றீ. MY EMAIL Id m.pushparajan777@gmail.com
ReplyDeleteHallo Sir,
ReplyDeleteI cant see your subject 85 PDF. please send me the all subject to my email ID. santhanlyca@gmail.com
thank you sir.
santhan
very useful 2 us
ReplyDeleteசகோ: கான் என்னால் இந்த பகுதிக்குள் உள்நுழைய முடியவில்லை பாஸ்வேடு ok ஆகுதில்லை உதவி செய்ய முடியுமா எனது gmail முகவரி asmajim@gmail.com
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநண்பர் கான் அவர்களே மிக பயனான பாடத்தை படைத்து உள்ளீர்கள். உங்கள் அறிவை எங்ளுடன் இலவசமாக பகிர்ந்து கொண்டமை மிக மிக சிறப்பான விடயம். பகரமாக இறைவன் தன் அருட் கொடையை தங்களுக்கு நல்குவாராக, அருமையான முயற்சி. எனது மனமார்ந்த நன்றிகள்
ReplyDeleteSrilanka
jaffna
Siranchevi
Sir
ReplyDeleteபாடம் 85 க்கு பாஸ்வோர்ட் கேட்குறது. எனக்கு பாஸ்வோர்ட் அனுப்புவீர்களா
vasantharshi@yahoo.com
very useful thanks lot
ReplyDeletepassward paruvathu yapadi sir enoda email chinathambi77@gmail.com thanks
ReplyDeletehello sir ynaku photo shop patri 1 irunthu anupa mdiuma enoda mail chinathambi77@gmail.com please sir thank you sir
ReplyDeleteபோட்டோ சாப் ஆரம்பம் முதல் தற்போது உள்ளது வரை அனுப்ப முடியுமா? உஙகள் சேவைக்கு மிக்க நன்றீ. MY EMAIL ID: josephsuthan@gmail.com
ReplyDeleteplease let me know about lession 85
ReplyDeletePlease let me download lession 85 or Password
ReplyDeletetharma10@yahoo.de
சகோதரர் கான் அவர்களின் இந்த பணி மிக சிறப்பானது மிகவும் சிரமமானதும் கூட ஆனாலும் போட்டோசாப் ஆர்வளர்களுக்கு ஒரு ஆசானாக இருந்து இத்தளத்தின் ஊடாக இப்பயிற்ச்சியை பயிற்றுவிப்பது பாராட்டகூடியது.உங்களின் பணி சிறக்க இறைவன் துணைபுரிவானாக. அன்புடன் ஜாபர்
ReplyDeleteSir,
ReplyDeletekindly send Photoshop lesson in tamil details through my mail id .
geminik24@gmail.com
Thanks
S.Kumaresan
good evening sir,
ReplyDeletevery good sir,
teaching professional is good but your teaching easily understood
one more request sir,
pagemaker also teach me sir,
any files upload means how to identify tell me sir
please sent me all file photoshop lesson
my id prabugn@yahoo.com
SUPERRRRR,,,,,,vera vaarthaye illanna!!!!!
ReplyDeleteஉங்கள் அனைவரின் வாழ்த்துக்கும் நன்றி !
ReplyDeleteவணக்கம் கான் அண்ணா அவர்களே
ReplyDeleteஇன்றுதான் தங்களுடைய வலைப்பூவை கண்டேன்
மிக அருமை.... இந்த வார்த்தைகள் போதாது..
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்... என்பது எல்லோரும் அறிந்ததே...
அது போல் பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் தாய் தமிழில் வடிவமைப்பு துறையில் இருக்கும் மென்பொருட்களை பற்றி தங்கள் பொன்னான நேரத்தை ஓதுக்கி இவ்வளவு அருமையாக எளிமையாக விளக்கம் அளித்து அனைவருக்கும் சென்று சேரும் வகையில் அமைத்த உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லாமல் வெறுமையாக உள்ளது.
தங்களுடைய பழைய பதிவுகள் எனக்கு மின்னஞ்சலில் வேண்டும் அண்ணா...
Email id : prasanna.stmp@gmail.com
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
நன்றி
போட்டோ சாப் ஆரம்பம் முதல் தற்போது உள்ளது வரை அனுப்ப முடியுமா? உஙகள் சேவைக்கு மிக்க நன்றீ. MY EMAIL ID: banu718@gmail.com
ReplyDeleteபயனுள்ள பதிவு அண்ணா மிக்க நன்றீ.
ReplyDeleteபோட்டோ சாப் ஆரம்பம் முதல் தற்போது உள்ளது வரை அனுப்ப முடியுமா? உஙகள் சேவைக்கு மிக்க நன்றி
ReplyDeleteஇந்த தளத்தை பற்றிய கருத்துக்களை தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி !
ReplyDeleteபோட்டோசாப் பாடம் கேட்பவர்கள் உங்கள் ஈமெயில் முகவரியை தெரியப்படுத்துங்கள்...
போட்டோ சாப் ஆரம்பம் முதல் தற்போது உள்ளது வரை அனுப்ப முடியுமா? mail id : reyanand@gmail.com
ReplyDeleteintha work ellam photoshop 7 la work aaguma...illana photoshop advance sw la work aaguma
ReplyDeleteஇந்த பாடம் நான் போட்டோசாப் CS3 ல் உருவாக்கி இருக்கிறேன்.
ReplyDeleteநீங்கள் இதனை போட்டோசாப் 7 ம் உருவாக்கமுடியும்.
நன்றி ! அன்புடன்: கான்
very helpful...thanks to teach us photoshop in tamil
ReplyDeleteThank you...It's very useful to me...thanks a lot...:)
ReplyDeleteWhy don't you add FB like icon?
அருமை கான் அவர்களே! உங்களது இப்பாடம் மிகவும் தெளிவாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது . எனது மின்னஞ்சலுக்கு இப்பாடத்தையும்(அனைத்தும்)அனுப்பவும். நன்றி vvvinodh1@gmail.com
ReplyDeletepassword solunga khan
ReplyDeleteஇந்த பாடத்தை ஓப்பன் செய்வதற்கான பாஸ்வேர்டு
ReplyDeleteஇந்த லிங்கை அப்படியே காப்பி செய்து பேஸ்டு செய்யுங்கள்.
http://tamilcomputertips.blogspot.com/
mdkhan@gmail.com
ReplyDeletemdkhan@gmail.com
http://tamilcomputertips.blogspot.com/
ReplyDeletepls sir, ur password sent for mee sir pls................
ReplyDeletesuperb sir .....enaku full lesson venum ...josdavraj@gmail.com...thank u...
ReplyDeleteஅய்யா தமிழில் திருமண அழைபிதழ்களை உருவாக்குவது எப்படி என்று விளக்கவும்
ReplyDeletemaster khan,
ReplyDeleteplease send me all photo shop subject ( thillaikoothanfoundation@gmail.com
எனது மெயிலுக்கு அனுப்ப முடியுமா அண்ணா.
ReplyDeletevimalraja930@gmail.com
enaku unga photoshop padam anuppunga please
ReplyDeletethank u for your help sir.
ReplyDeletepls add me
ReplyDeletepls add me
ReplyDeletethank u so much sir
ReplyDeleteall are very use full to us
ReplyDeletekindly send all files my mail
svdnrv@gmail.com
Anna Ungal photoshop, corel draw tutorial pathivugal anaittaiyum ennal Parkka mudiya villai Enthu Gmail mim.rifkan.123@gmail.com Itharku PDF filaga anuppungal anna plz anna
ReplyDeletesuper sir nice ungala contact pannanum sir
ReplyDeletesir ithu video pathivaga kidaikkuma
ReplyDeleteun.theva@gmail.com
ReplyDeletevery usefull lessons u give but in my firefox browser u r lesson link not open.it streaming.kindly help to see.
ReplyDeletehi sir, can u send all lessons to coolsheikh@gmail.com it will be more helpful
ReplyDeleteவாழ்க வளமுடன். இணையத்தில் உலவும் பொழுது உங்களுடைய பக்கம் கிடைத்தது. மிக நன்றாக இருந்தது. மற்ற பழைய பாடங்களை எவ்வாறு பார்ப்பது. எனக்கு உங்களுடைய photoshop coraldraw அனைத்து பாடங்களும் எனக்கு அனுப்ப முடியுமா? எனது முகவரி suguart@gmail.com. உங்களுடைய உழைப்புக்கும் சேவைகளுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteபோட்சாப் ஆரம்பம் முதல் தற்போது உள்ளது வரை அனுப்ப முடியுமா
ReplyDeleteஎங்க இருந்தீங்க அண்ணா.... இத்தனை நாளாய்..
ReplyDeleteரொம்ப சூப்பர் அண்ணா. ....
எங்க இருந்தீங்க அண்ணா.... இத்தனை நாளாய்..
ReplyDeleteரொம்ப சூப்பர் அண்ணா. ....
sivasanthi1970@gmail.com
ReplyDeletesivasanthi1970@gmail.com
ReplyDeleteஇந்தmailக்குPDF அனுப்பவும்.
Very nice tutorial. plz send its pdf form to akumaran2007@gmail.com
ReplyDeleteஅன்புள்ள திரு.கான் அவர்களுக்கு, வணக்கம். நான் வீட்டில் இருந்து கணினி வழியாக வேலை செய்து கொடுத்துக் கொண்டுள்ளேன். அதில் வரும் சிறு வருமானம்தான் எங்கள் குடும்பத்திற்கு. தங்களின் போட்டோஷாப் பாடத்தை படித்து தற்போது சில வேலைகளை போட்டோஷாப்பில் செய்து வருகிறேன். தாங்கள் நடத்தும் பாடத்தை எனக்கு முழுமையாக பிடிஎப் ஆக அனுப்பி உதவிட வேண்டுகிறேன். மேலும் தாங்கள் நடத்தும் பாடத்தை வீடியோவாக வெளியிட்டால் என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மிக்க நன்றி. எனது இமெயில் ezhiljanani27@gmail.com
ReplyDeleteவணக்கம் அண்ணா நான் இலங்கையில் வசிக்கிறேன்.எனக்கு அம்மா ,அப்பா இல்லை எனக்கு ஒரு காலும் செயலிழந்துவிட்டது.மிகவும் வறுமை அனால் என் ஐ பொறுபெடுத்து வருடங்களாக பராமாத்தர்கள் அவர்களிடம் கணணி இருந்தது அத்துடன் இணையவசதியும் இருந்தது.மிகவும் வேதனயுடன் அவர்களுக்கு ஒரு பாரமாக இருந்துவந்துளேன்.அனால் எனக்கு போடோஷப் தமிழில் கற்கவேண்டும் என்ற அசை இருந்தது.இணையத்தில் தேடினேன் அனால் அனைத்தும் அங்கிலதிலேயே இருந்தது எனக்கு ஆங்கிலத்தில் வசிக்ககூட முடியாதன்.பின்பு தமிழில் தேடினேன் ஒரு இன்ப அதிர்ச்சியில் உறைந்தேன்.கூகுளே இல் முதலாவது லிங்க் இல் தமிழில் போடோஷப் என உங்களின் வலைப்பதிவு வந்தது ஒவொரு விடயங்களா பார்த்தேன் அனால் அங்கு கடவுச்சொல் கேட்கின்றது அண்ணா தஜவு செய்து உதவுங்கள் எனது முகவரி assumpta1717@gmail.com
ReplyDeleteDear Brother,
ReplyDeleteCan Please send me this lesson to my email: ssraj2000@gmail.com