1 முதல் 14 வரை உள்ள கோரல்ட்ரா பாடங்களை இந்த லிங்கிள் காணலாம்
http://tamilpctraining.blogspot.com/p/blog-page.html
http://tamilpctraining.blogspot.com/p/blog-page.html
எனது கோரல்ட்ரா பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !இந்த பாடத்தில் நாம் Rectangle Tool மற்றும் Ellipse Tool மற்றும் பல Custom Shape Tools போன்றவற்றை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.....
இந்த பாடங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் உங்கள் கருத்துக்களை இங்கு தெரியப்படுத்த்ங்கள்.
நன்றி ! அன்புடன்: கான்
இந்த பாடங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் உங்கள் கருத்துக்களை இங்கு தெரியப்படுத்த்ங்கள்.
நன்றி ! அன்புடன்: கான்
மிக்க நன்றி சார்....
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
அருமையான தகவல்
ReplyDeleteவணக்கம் அண்ணா.
ReplyDeleteஒவ்வெரு டூலும் எப்படிப்பட்ட வேலைகளை செய்யும் என்பதை 1-15 பாடங்களில் மிக அழகாக சொல்லிவிட்டீர்கள் மிகவும் பயன் உள்ள பதிவு..அண்ணா...தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி அண்ணா தங்கள் பனி மேலும் மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமின்னஞ்சல் வந்தவுடன் சுடச் சுடப் படித்து முடித்தேன். கோரல் டிரா மீது விட்டுப் போயிருந்து ஆர்வம் மீண்டும் துளிர்க்கிறது. சீக்கிரம் அதனை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்குவேன்.
ReplyDeleteஅதன் cracked version or serial no எதுவும் கிடைக்குமா?
இனிய சகோதரர் கான் அவர்களுக்கு, தேவையான அருமையான நல்ல பாடம். பணி தொடர வாழ்த்துக்கள்.
ReplyDelete-நன்றி-
இனிய படைப்பு நன்றி சகோதரர் கான் அவர்களுக்கு
இனிய வேண்டு கோள்....
இயேசுவின் வருகை இதோ மனம் திரும்பி இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம்
Place Visit:
http://valibar.blogspot.in/
விளக்கமான பதிவு மிக்க நன்றி நண்பரே பகிர்வுக்கு!
ReplyDeleteஅன்பின் கான் அண்ணா வணக்கம்,
ReplyDeleteஉங்களின் பாடங்களினால் மிகவும் பயன் பெறுகின்றேன்.
மிக்க நன்றி அண்ணா. என்னக்கு உங்கள் பாடங்களை பிரிண்ட் எடுத்து பைண்டிங் செய்து
கொள்ள வேண்டும். பிரிண்ட் எடுத்தாள் அனைத்து பகுதிகளும் வருகின்றன. PDF ஆக
கிடைத்தால் வசதியாக இருக்கும் அண்ணா, தயவு செய்து எனக்கு உதவி செய்யவும். என்னுடைய
இ- மெயில் ( niranjan 4u12 @yahoo .com ) நன்றி.
உங்கள் இந்த நல்ல சேவை வளர இறைவன் துணை இருப்பார்.
அன்புடன் ,
நிரஞ்சன் .த
DEAR KHAN
ReplyDeleteTHANX FOR YOU TEACHING LESSONS
MYDEEN
CHINNA PALLI VASAL ST
KALLIDAIKURICHI-627416
அன்புள்ள திரு. கான் அவர்களுக்கு,
ReplyDeleteவணக்கம்.
தமிழில் போட்டோ ஸாப் பாடங்களை படித்து, புரிந்து கொள்வது
மிகவும் எழிமையாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது.
மிக்க நன்றி.
கே.எம்.அபுபக்கர்,
கல்லிடைக்குறிச்சி.
superb mr.khan
ReplyDeletekeep it up
மிகவும் பயன் உள்ள பதிவு.
ReplyDeleteமிக்க நன்றி.
நன்றி திரு.கான் அவர்களே மேலும் வளர எனது வாழ்த்துக்கள்
ReplyDeleteமிகவும் பயன் உள்ள பதிவு.
ReplyDelete(PAGE MAKER பற்றிய தொகுப்புகளும் எழுதவும் அன்புடன் வேண்டுகிறேன்)
மிகவும் பயனுள்ள பாடம்
ReplyDeleteதமிழில் போட்டோ ஸாப் பாடங்கள்& கோரல்ட்ரா பாடம் PDF ஆக கிடைத்தால் வசதியாக இருக்கும்.
ReplyDeleteஇந்த பாடத்திற்கு உங்கள் அனைவரின் உள்ளப்பூர்வமான வாழ்த்து கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
ReplyDeleteகோரல்ட்ரா பாடங்கள் PDF வடிவில் தேவை என்றால் என் ஈமெயில் முகவரியை தொடர்புகொள்ளுங்கள்.
நன்றி ! அன்புடன்: கான்
thanks
ReplyDeleteEach and every shapes are illustrated thank you Mr.Khan.
ReplyDeletekhan! avarkalae nan thankaludai-a intha thalathin valiyaka mikavum payan adainthu irukiraen! Meylum unkaludaiya nanbarkalalin thalankal moolamakavum pala seithikalai arinthu kondaen! Ithu ponra payanulla tamil sarntha thalankalai google senru theydinal kidaipathu illai! Thayavu seithu ithu ponra tamil sarntha thalankalin pattiyalai neenkal virumbi padikum anaithu thalankalin mukavariyaium alikumaru keyttukolkiraen!
ReplyDeletenan modem vanka vendum entha vakaiyana modem vankuvathu thayavu seithu yaraenum uthavunkal nanparkalae?
ReplyDeleteentha vakaiyana modem athikamana speed tharum? Modem data card irandukum ulla verupadu enna?
ReplyDeleteகம்ப்யூட்டர் கேள்விகளுக்கு mdkhan@gmail.com என்ற முகவரியை தொடர்புகொள்ளுங்கள்......
ReplyDeleteBranded Modem எதுவானாலும் அதன் வேகம் சிறந்ததாகவே இருக்கும். நீங்கள் மோடம் வாங்கும்பொழுது அதன் Speed என்ன என்று பார்த்து வாங்கினால் போதும். Speed கூடுதலாக உள்ள மோடம் எது என்று பார்த்து வாங்கினால் போதும்.
மேலும் உங்கள் இண்டெர்நெட் வேகம் அதிகம் இருந்தால் மோடம் எதுவானாலும் பிரச்சனை இல்லை.
நன்றி ! அன்புடன்: கான்
thankyou somuch khan sir
ReplyDeletegreat mr khan
ReplyDeleteஉங்களின் website 99likes-ல் அறிமுகப்படுத்தி உள்ளது.மேலும் விவரங்களுக்கு இங்கே http://99likes.blogspot.in/2012/11/photoshop.html சென்று பார்க்கவும். நன்றி !
ReplyDeletetamil computer tips: www.99likes.blogspot.com
super sir, i will try
ReplyDeletepl send your corel document with pdf file in my mail ID tlckarthi@gmail.com
நன்றாக உள்ளது
ReplyDeleteஅடுத்தடுத்த பயனுள்ள கோரல்ட்ரா பாடங்களை எதிர்நோக்கி உங்கள் மாணவன் காத்திருக்கிறேன். :)
ReplyDeleteவணக்கம்.
ReplyDeleteமிகவும் பயன் உள்ள பாடம் அண்ணா.......மிக்க நன்றிகள்..
Coreldraw syllabus 1- 17 pdf format issue sir
mail id - padhmanathan1988@gmail.com
A.Suresh @padhmanathan
Tuticorin
வணக்கம்.
ReplyDeleteமிகவும் பயன் உள்ள பாடம் அண்ணா.......மிக்க நன்றிகள்..
Coreldraw syllabus 1- 17 pdf format issue sir
mail id - padhmanathan1988@gmail.com
A.Suresh @padhmanathan
Tuticorin
திரு.கான் அவர்களுக்கு
ReplyDeleteஎனக்கு கோரல்டிரா 1-17 பாடங்கள் PDF வடிவில் எனது முகவரிகு அனுப்பி தாருங்கள்.
krmahesh.udt@gmail.com
மிக்க நன்றி.
K.R.மகேஷ்
If anybody have PDF format please send it to virjinraj@gmail.com
ReplyDelete
ReplyDeleteஎனக்கு கோரல்டிரா 1-17 பாடங்கள் PDF வடிவில் எனது முகவரிகு அனுப்பி தாருங்கள்.jagandigitalstudio2011@gmail.com