புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Monday, 6 August 2012

கோரல்ட்ரா பாடம் 13 Pen-Polyline-Curve Tool பயன்படுத்துவது எப்படி ?



1 முதல் 12 வரை உள்ள கோரல்ட்ரா பாடங்களை இந்த லிங்கிள் காணலாம்
http://tamilpctraining.blogspot.com/p/blog-page.html

எனது கோரல்ட்ரா பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !
இந்த பாடத்தில் நாம் Pen Tool, Polyline Tool, Curve Tool,  Interactive Connector, Dimension Tool போன்றவற்றை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.....

இந்த படங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் உங்கள் கருத்துக்களை இங்கு தெரியப்படுத்த்ங்கள்.

நன்றி ! அன்புடன்: கான்

29 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

திண்டுக்கல் தனபாலன் said...

படத்துடன் கூடிய, பயனுள்ள பகிர்வுக்கு நன்றி...

ARIVU KADAL said...

பயனுள்ள பதிவு இத்தளத்தின் மூலம் போட்டோஷாப் பயனை தேவையான அளவு கற்றுக்கொண்டேன். நன்றி.

சேலம் தேவா said...

பயனுள்ள பதிவு..!!

Anonymous said...

வணக்கம் அண்ணா.


இப்படி தொடர்ச்சியாக பாடங்கள் வருவதை இட்டு மிக்க மகழ்ச்சியடைகிறேன்.அண்ணா.
மிகவும் அருமையாக உள்ளது பாடம்.... பணி தொடர வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

வணக்கம் அண்ணா.


இப்படி தொடர்ச்சியாக பாடங்கள் வருவதை இட்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.அண்ணா.
மிகவும் அருமையாக உள்ளது பாடம்.... பணி தொடர வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

john jebasingh said...

இனிய படைப்பு நன்றி சகோதரர் கான் அவர்களுக்கு

இனிய வேண்டு கோள்....
இயேசுவின் வருகை இதோ மனம் திரும்பி இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம்
Place Visit:
http://valibar.blogspot.in/

முஹம்மது மபாஸ் said...

மிக மிக பயனுள்ள பதிவு... ஆனால் இதை செய்து பார்க்க என்னிடம் Corel Draw Software இல்லையே

வரலாற்று சுவடுகள் said...

பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே!

Ravi said...

இனிய சகோதரர் கான் அவர்களுக்கு, தேவையான அருமையான நல்ல பாடம். பணி தொடர வாழ்த்துக்கள்.
-நன்றி-

robin said...

Thank for your information brother.

Arif .A said...

Thangal sevai thodara vaalththugal

ganesh said...

நன்றி திரு.கான் அவர்களே CORALDRAW என்னுடய கணணிக்கு வருகுதில்

muthu said...

இனிய சகோதரர் கான் அவர்களுக்கு, தேவையான அருமையான நல்ல பாடம். பணி தொடர வாழ்த்துக்கள்.

MYDEEN said...

DEAR KHAN SAHIB

ASSALAM O ALIKKUM

EVERY CORAL DRAW TRAINING IS VERY VERY USEFUL
ALL STUDENTS

TANX
MYDEEN
MAIN ROAD, KALLIDAIKURICHI-627416

Rizwan Farook said...

excellent job!!!

Thanks for sharing

Ashokar said...

very useful training thank you

Ravi Xavier said...

Pen Tool, Polyline Tool, Curve Tool, Interactive Connector, Dimension Tool போன்றவற்றை எப்படி பயன்படுத்துவது என்று அருமையாக படத்துடன் விளக்கியிருக்கிறீர்கள் மிக்க நன்றி காண்.

zaeemhafiz said...

இப்படி தொடர்ச்சியாக பாடங்கள் வருவதை இட்டு மிக்க மகழ்ச்சியடைகிறேன்.
மிகவும் அருமையாக உள்ளது

Archana said...

dear khan,
This Lesson is very useful,but i have 1 doubt about powerclip,when i select 1 picture using polyline tool and picktool,after that when i select powerclip->place inside tool and select the picture it shows as"The object selected is invalid",how to i use powerclip tool,it is not properly working for me.

rksiva said...

சார் உங்களுடைய படைப்புகளால் எங்களின் குறை குடங்கள் நிறை குடங்களாக ததும்புகின்றன மிக்க நன்றி இப்படிக்கு RK SIVA

கான் said...

இந்த பாடத்திற்கு உங்கள் அனைவரின் உள்ளப்பூர்வமான வாழ்த்து கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்கள் ஆர்வதை பார்த்த பிறகே நான் பாடம் 14 ஐ உருவாக்கி பதிவிட்டிருக்கிறேன். இதுபோல் ஒவ்வொரு பாடத்திற்கும் உங்கள் கருத்துக்கள் எனக்கு கிடைப்பது அடுத்த பாடத்தை நான் உருவாக்க எனக்கு உதவியாக இருக்கும்.

நன்றி ! அன்புடன்: கான்

vanitha, me said...

பயனுள்ள பகிர்வு நன்றி

emmanuel said...

சார் உங்களுடைய படைப்புகளால் எங்களின் குறை குடங்கள் நிறை குடங்களாக ததும்புகின்றன மிக்க நன்றி இப்படிக்கு

Rakshnna said...

மிகவும் எளிதாக எப்படித்தான் பாடங்களை விளக்க முடிகிறதோ. நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்த்தோட்டம் said...

சிறப்பான பாடம்

loucas_ve60 said...

very very super you r great

Saamy Dtp said...

very super, your explanation is super sir, thank u

john paul said...

Only simply thanks to the teacher

john paul said...

Only simply thanks to the teacher

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

There was an error in this gadget

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark