உங்களுக்கு பிடித்த பாடம் எது?

அதிகம் பார்த்த பதிவுகள்

சிறந்த பதிவுகள்

போட்டோசாப் பாடம் 85

போட்டோசாப் பாடம் 85  உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி ?  எனது போட...

புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Sunday, 5 August 2012

கோரல்ட்ரா பாடம் 12 Free Hand-Bezier-Artistic Media Tools பயன்படுத்துவது எப்படி ?1 முதல் 11 வரை உள்ள கோரல்ட்ரா பாடங்களை இந்த லிங்கிள் காணலாம்
http://tamilpctraining.blogspot.com/p/blog-page.html

எனது கோரல்ட்ரா பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

இந்த பாடத்தில் நாம் Free Hand, Bezier, Artistic Media Tools போன்றவற்றை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.....

இந்த படங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் உங்கள் கருத்துக்களை இங்கு தெரியப்படுத்த்ங்கள்.

நன்றி ! அன்புடன்: கான்

23 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

கான் said...

இங்கு வருகை தரும் கோரல்ட்ரா பிரியர்கள் அனைவருக்கும் நன்றி !

இங்கு நான் குறிப்பிடும் ஒவ்வொரு டுலையும் நீங்கள் எளிதில் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே மிக எளிதான பயன்களை பற்றி நான் இந்த படங்களில் சொல்லி இருக்கிறேன்.

இந்த டூல்களை பற்றிய பாடங்கள் முடிந்ததும் இந்த டூல்களை பயன்படுத்தி உருவாக்கும் மற்ற டிசைனிங் பாடங்களில் இதன் முழு பலன் என்ன என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.

மேலும் 1 முதல் 12 வரை PDF வடிவில் பாடங்கள் தேவை படுபவர்கள் என் ஈமெயில் முகவரியை தொடர்புகொள்ளுங்கள்.

mdkhan@gmail.com

நன்றி ! அன்புடன்: கான்

வரலாற்று சுவடுகள் said...

ரொம்ப எளிமையாக படங்கள் மூலம் விளக்குகிரீர்கள் நன்றி தொடரட்டும் தங்கலள் பணி!

சேலம் தேவா said...

எளிமைதான் உங்கள் சிறப்பு..!!தொடர வாழ்த்துகள்..!!

Anonymous said...

வணக்கம்.
மிகவும் பயன் உள்ள பாடம் அண்ணா.......மிக்க நன்றிகள்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

வணக்கம்.
மிகவும் பயன் உள்ள பாடம் அண்ணா.......மிக்க நன்றிகள்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ramlakshmanan said...

வணக்கம்.
மிகவும் பயன் உள்ள பாடம் மிக்க நன்றிகள்..
-நன்றி-
-அன்புடன்-
லட்சுனமணன்.

மூவை சுந்தரராசன் said...

மிகவும் அருமையான பயனுள்ள பாடம் இப்பொழுது பயிற்சியில் இருக்கின்றேன்.... பாடம் அனுப்பியற்கு மிக்க நன்றி கான் அண்ணா...

Anonymous said...

DEAR KHAN

ARTISTIC MEDIA LESSONS IS VERY USEFUL

TANX
MYDEEN

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கமாகவும், எளிதாகவும் உள்ளது... பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல....


என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

Rizwan Farook said...

மிகவும் அருமையான பயனுள்ள பாடம்...

மிக்க நன்றி கான்

Anonymous said...

மிகவும் பயன் உள்ள பாடம் மிக்க நன்றிகள்..

ABU MUJA said...

மிகவும் பயன் உள்ள பாடம் அண்ணா

robin said...

விளக்கத்துடன் கூடிய எளிமையாக இருக்கின்றன வாழ்த்துக்கள் தங்கள் சேவை மேலும் தொடர. நன்றி அண்ணா.

பொய்யாமொழி said...

தமிழில் இதுபோல் எளிமையாக யாரும் செய்யமுடியாத போட்டோஷோப் பாடத்தை போலவே இதிலும் உங்கள் முத்திரை பதிப்பு தொடரட்டும் ......

மணிக்கம் said...

டிசைனிங் படிப்பவர்களுக்கும், டிசைனிங் துறையில் இருப்பவர்களுக்கும் ஒரு நல்ல உதவியாக இருக்கும்.

முஸ்தபா நௌபாத் said...

மிகச் சிறந்த முறையில் விளக்கங்கள் தந்தமைக்கு நன்றிகள். தொடர்க உங்கள் பணி.......

புதுத்தமிழ் ப.லோகேசு said...

vidio file eppa varum sollunga

தமிழ்த்தோட்டம் said...

அண்ணே எல்லாமே எளிமையாக இருக்கு ரொம்ப மகிழ்ந்தேன்

Unknown said...

அண்ணே எல்லாமே எளிமையாக இருக்கு ரொம்ப மகிழ்ந்தேன்

Unknown said...

very good your profile

prabaharan said...

Dear sir,
good evening sir, this lesson is very useful and i requested to you sir, one window seen,practice in next window some difficult to me sir so send pdf file take print out sir
this request consider than send me all lesson on my mail id
prabugn@yahoo.com

Naga rajan said...

Thanks khan

Saamy Dtp said...

thank u sir

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark