கோரல்ட்ரா பாடம் 11 Crop-Knife-Eraser Tool பயன்படுத்துவது எப்படி ?




1 முதல் 10 வரை உள்ள கோரல்ட்ரா பாடங்களை இந்த லிங்கிள் காணலாம்
http://tamilpctraining.blogspot.com/p/blog-page.html


எனது கோரல்ட்ரா பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

இந்த பாடத்தில் நாம் Crop Tool, Knife Tool, Eraser Tool மற்றும் Virtual Segment Delete Tool போன்றவற்றை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.....



இந்த படங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் உங்கள் கருத்துக்களை இங்கு தெரியப்படுத்த்ங்கள்.

நன்றி ! அன்புடன்: கான்


35 comments:

  1. தமிழில் கோரல்ட்ரா பாடங்களை படித்துவரும் நண்பர்களுக்கு நன்றி !

    இந்த பாடத்திற்கு வரும் உங்களுடைய கருத்துக்களை பொருத்தே மேலும் தொடர்ந்து பாடங்கள் இங்கு கொடுக்கப்படும். எனவே மறக்காமல் உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    நன்றி ! அன்புடன்: கான்

    ReplyDelete
  2. தொடருங்கள் நண்பரே! அருமையான சேவை இது! தொடர்ந்து கற்று தாருங்கள்!

    ReplyDelete
  3. விளக்கமான பதிவு... தொடருங்கள்... நன்றி...

    ReplyDelete
  4. Please continue Brother....

    ReplyDelete
  5. வணக்கம் அண்ணா.
    நான் நீண்ட நாள்களாக எதீர்பார்த்த பாடத்தை பகிர்ந்து கொண்டமைக்காக நன்றிகள் அண்ணா...போட்டோசப்வேயர் போல தொடர்ந்து பயணிக்க எனது வாழ்த்துக்கள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. மிக்க நன்றி திரு.கான் அவர்களே

    ReplyDelete
  7. Nandri khan sir.niinda idaivelikku pin pathivu vanthamaikku nandri !

    ReplyDelete
  8. நானும் பயனடைந்தேன். நன்றி.

    ReplyDelete
  9. miha miha payanulla padam nanri
    zaeem

    ReplyDelete
  10. விளக்கமான பதிவு... தொடருங்கள்... நன்றி... மிகவும் நன்றி திரு.கான் அவர்களே... ஆனால் PDF ஆக இருந்தால் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏதுவாக இருக்கும், இல்லையெனில் எனது முகவரிக்கு அனுப்பவும், மிக்க நன்றி,,, My Email id: badhurv@gmail.com

    ReplyDelete
  11. பதிவிறக்கம் செய்வது போல் கொடுங்கள் பாஸ்

    ReplyDelete
  12. உங்கள் சேவை தொடரட்டும்
    நன்றி

    ReplyDelete
  13. டவுன்லோட் செய்வதுபோல் கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி

    ReplyDelete
  14. TKU BROTHER USEFUL LESSON. KEEP GOING.CAROLINE

    ReplyDelete
  15. மாக்ஷா அல்லாஹ்
    வாழ்த்துக்கள்

    நளீம்
    இலங்கை

    ReplyDelete
  16. Dear Sir,

    I went thro the lessons which you emailed to me. Verily it gives more interest in getting training in these lessons. The explanations which you gave are very superb and easy to understand. Please continue your task from which I learn more.

    Further please let me know where can I get auto cad in Tamil. Will you please recommend any tamil book in AUTO CAD. My sister's son wants to learn auto cad in tamil... he does not like to go auto cad Institue. He studies +1 now.

    Will you help me in this matter?

    Congrats for taking pain in teaching the coral draw.

    With best regards,

    Yours forever,
    Muzzammill

    ReplyDelete
  17. அடுத்த அதிரடி பாடங்கள் ஆரம்பம். :)

    ReplyDelete
  18. மிக்க நன்றி கான் ....தொடரட்டும் உங்களின் நற்பணி !!

    ReplyDelete
  19. DEAR KHAN

    USEFUL LESSONS WISHES YOU
    CONTINUOUS SERVICE OF PHOTO,S SHOP

    REGARDS

    MYDEN
    MAIN ROAD
    KALLIDAIKURICHI-627416

    ReplyDelete
  20. கோரல் ட்ரா என்றால் எதோ பெரிய விசயம் என நினைதேன்.
    ஆனால் எவ்வளவு எழிமையாக இருக்கிறதே ?

    கோ.மீ. அபுபக்கர்,
    கல்லிடைக்குறிச்சி.

    ReplyDelete
  21. நண்பா photoshop போலவே இதுவும் மிக சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் இந்த பாடங்களை pdf format இல் என்னுடய email i d க்கு அனுப்ப முடியுமா

    ReplyDelete
  22. வணக்கம் அண்ணா தங்கள் பாடம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... மிக்க நன்றி அன்பு ந.சுந்தர்

    ReplyDelete
  23. அண்ணா...போட்டோசப்வேயர் போல தொடர்ந்து பயணிக்க எனது வாழ்த்துக்கள்.
    -நன்றி-
    -அன்புடன்- lakshmanan

    ReplyDelete
  24. வரலாற்று சுவடுகள் said...

    திண்டுக்கல் தனபாலன் said...

    Pelish Britto said...

    -ரூபன்- said..

    Tindivanam Rajendran said...

    ganesh said...

    Arif .A said...

    Johnson Victor said...

    zaeemhafiz said...

    Padhu said...

    lakshu said...

    chandramani said...

    muthu said...

    CAROLINE said...

    erukkalampiddy said...

    Rizwan Farook said...

    Muzzammill

    சேலம் தேவா said...

    Babu Palamalai said...

    MYDEEN said...

    ABUBAKKAR K M said...

    sheik ameen said...

    ந. சுந்தரராசன் மூவர்கோட்டை said...

    ramlakshmanan said...

    நன்றி ! நன்றி ! நன்றி !

    இங்கு வருகைதந்து என் தளத்திற்கென நேரம் ஒதுக்கி என் பாடத்தை பற்றி சிறப்பான கருத்துக்களை எழுதிய மேலும் பாடங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி ! நன்றி ! நன்றி !

    உங்களுக்காக விரைவில் அடுத்த பாடங்களை பதிவிடுகிறேன்.

    நன்றி ! அன்புடன்: கான்

    ReplyDelete
  25. வணக்கம் நண்பரே!
    நல்ல பயனுள்ள பதிவுகள்
    தொடர்ந்து தங்களின் பாடங்களை கற்று வருகிறேன்.
    தங்களின் சேவைக்கு மிக்கநன்றி!

    ReplyDelete
  26. நண்பா photoshop போலவே இதுவும் மிக சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் இந்த பாடங்களை pdf format இல் என்னுடய email i d க்கு அனுப்ப முடியுமா

    ReplyDelete
  27. DEAR KHAN

    USEFUL LESSONS WISHES YOU
    CONTINUOUS SERVICE OF PHOTO,S SHOP

    REGARDS

    A.M.ASSATH
    KURINCHAKERNY-01
    KINNIYA
    SRILANKA
    +94777865644

    ReplyDelete
  28. அண்ணே crop knife erase tool பயன்படுத்துவது எப்படி என்றுக் கற்றுக்கொண்டேன் அதோடு அவற்றை பயன்படுத்தி மகிழ்ந்தேன்

    ReplyDelete

  29. வணக்கம் தோழர் கான் . உங்களுடைய படைப்புகள் அனைத்துமே அருமை. மூடி

    வைக்கப்பட்ட ரகசியங்களாக இருப்பவை அனைத்தும் உடைக்கப்பட்டு சராசரியார் பயன்படுத்தும் வகையில் உங்களுடைய படைப்புகள் வருகின்றன.பயன் அடைபவன் என்கிற வகையில் பின்னூட்டம் இடாதவர்கள் சார்பாகவும் என் நன்றியினை தெர்வித்துகொள்கிறேன். தொடர்ந்து உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துகிறேன். நன்றி,

    இவண்
    நாதன்

    ReplyDelete

  30. பாலு said...

    emmanuel said...


    sri lanka said... (A.M.ASSATH)


    தமிழ்த்தோட்டம் said... (யூஜின்)


    Anonymous said... (நாதன்)



    நன்றி ! நன்றி ! நன்றி !

    இங்கு வருகைதந்து என் தளத்திற்கென நேரம் ஒதுக்கி என் பாடத்தை பற்றி சிறப்பான கருத்துக்களை எழுதிய மேலும் பாடங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி ! நன்றி ! நன்றி !


    நன்றி ! அன்புடன்: கான்

    ReplyDelete
  31. iffati oru aasan yanakku kitaittathu yanakku iraivan tanthe parisahum

    ReplyDelete
  32. nanba enaku eraser tool and break curve apart tool use panniya piragu yeppadi different color kodupathunu theriyala pls tel me....

    ReplyDelete
  33. sir..very much usefull to me...thank u..also i want just like and learning about adope illustrator...

    ReplyDelete

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்: