உங்களுக்கு பிடித்த பாடம் எது?

அதிகம் பார்த்த பதிவுகள்

சிறந்த பதிவுகள்

போட்டோசாப் பாடம் 85

போட்டோசாப் பாடம் 85  உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி ?  எனது போட...

புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Sunday, 9 September 2012

கோரல்ட்ரா பாடம் 16 Text Tool பயன்படுத்துவது எப்படி ?1 முதல் 15 வரை உள்ள கோரல்ட்ரா பாடங்களை இந்த லிங்கிள் காணலாம்
http://tamilpctraining.blogspot.com/p/blog-page.html


எனது கோரல்ட்ரா பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !  இந்த   பாடத்தில் நாம் Text Tool பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.....இந்த பாங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் உங்கள் கருத்துக்களை இங்கு தெரியப்படுத்த்ங்கள்.

நன்றி ! அன்புடன்: கான்
 

67 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

வரலாற்று சுவடுகள் said...

தொடரட்டும் தங்கள் சேவை!

Johnson Victor said...

தயவுசெய்து கிரெக் செய்யப்பட்ட ஃபோட்டோஷோப்பைப் பதிவிறக்கம் செய்யக் கூடிய வழிமுறைகளைக் காட்டுங்கள். நன்றி.

Anonymous said...

miha alahana thevayana pathivu nanri

Anonymous said...

MR.KHAN BHAI
TEXT TOLL LEARNING IS VERY EASY
MANY MANY THANKS
AGAIN ONE MORE THANK

MYDEEN PITCHAI
MAIN ROAD
KALLIDAIKURICHI-627416

sivalingamtamilsource said...

please give me instruction about how to install the coral draw from where.

சேலம் தேவா said...

பயனுள்ள பதிவிற்கு நன்றி..!!

Anonymous said...

very good

John Jebasingh said...

இனிய சகோதரர் கான் அவர்களுக்கு, தேவையான அருமையான நல்ல பாடம். பணி தொடர வாழ்த்துக்கள்.
-நன்றி-
இனிய படைப்பு நன்றி சகோதரர் கான் அவர்களுக்கு

இனிய வேண்டு கோள்....
இயேசுவின் வருகை இதோ மனம் திரும்பி இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம்
Place Visit:
http://valibar.blogspot.in/

ஷிஜு said...

கான் அவர்களே, எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்னும் பரந்த மனப்பான்மைக்கு எந்தன் வாழ்த்துக்கள்

emmanuel said...

இனிய சகோதரர் கான் அவர்களுக்கு, தேவையான அருமையான நல்ல பாடம். பணி தொடர வாழ்த்துக்கள்.

ibu said...

very use full .tn x

ரவி சேவியர் said...

டெக்ஸ்ட் டூல் பற்றிய பாடம் அருமை அதுவும் வட்டத்தில் எழுத்துக்கள் அலுவலக வட்ட முத்திரை செயல்பாத்களுக்கு பெரிதும் உதவும். நன்றி.

LOKAN.S said...

1)மிக்க நன்றி அருமையான post.

2)எனக்கு ஒரு வேண்டுகோள் நான் பயன்படுத்துவது nhm writer ஆனால் என்னால் photoshop ல் தமிழில் type செய்ய இயலவில்லை இதற்கு தாங்கள் தயவு செய்து எவ்வாறு photoshop ல் தமிழில் type செய்வது என்று தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
3)மற்றும் ekalappai யும் பயன்படுத்திவிட்டேன் ஆனால் என்னால் தமிழில் type செய்ய இயலவில்லை

தமிழ்த்தோட்டம் said...

அருமையான பாடம் கற்றுக்கொண்டேன் அண்ணே

PRASANNA said...

அருமை நண்பர் கான் அவர்களுக்கு.... முதலில் உங்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன்..... தாமதத்திற்கு மன்னிக்கவும்.... ஒரு நல்ல ஆசிரியனுக்கு அழகு எதையும் எதிர்பாராமல் கற்பிப்பது.... உங்கள் பணி சிறக்க மாணவனின் வாழ்த்துக்கள்...

பாலு said...

நண்பரே! வணக்கம் அருமையான பதிவு.
தொடர்ந்து சிறப்பான பணியினை செய்யும் உங்களுக்கு வாழ்த்துகள்...

Srimaithely Chandrasekar said...

Thank you so mush.. It's very useful. And easy to learn..

கான் said...

இங்கு வருகை தந்து எனக்கென நேரம் ஒதுக்கி சிறந்த பின்னோட்டம் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

விரவில் உங்களுக்காக அடுத்த பாடம் பதிவிடுகிறேன்.

நன்றி ! அன்புடன்: கான்

baarathisubbaiyah said...

super super

robin said...

அருமையான விளக்கம் தொடரட்டும் தங்கள் பணி

Thirumalai Kumar said...

நல்ல வலைப்பதிவு ... நன்கு வடிவமைக்கப்பட்டது மற்றும் தகவல் கொடுத்து ...என் வலைப்பதிவு இது விஜயம் : PROJECTTITLES4FREE.BLOGSPOT.COM

Anonymous said...

வணக்கம் தோழர் கான் அவர்களே , மக்களிடம் மறைத்து வைக்கப்பட்ட , கணணி தொடர்பான பிரம்மாண்டம் சில உங்களால் உடைக்கப்பட்டு , அனைத்தும் மக்களுக்கானது என்றாக்கப்படுகிறது , அருமையான விடயம் ,உங்களின் வகுப்புகள் அனைத்தும் தொடர்ந்தாள் மிகவும் மகிழ்ச்சியே . உங்களின் அருமையான பனி தொடர விரும்புகிறோம் . நன்றி
தமிழாகரன்

mahendran said...

Good, thanks

pavi said...

Super tamil tutor

Yuvi said...

I love this site, thanks for sharing

மாற்றுப்பார்வை said...

நல்ல பதிவு!

99likes said...

உங்களின் website 99likes-ல் அறிமுகப்படுத்தி உள்ளது.மேலும் விவரங்களுக்கு இங்கே http://99likes.blogspot.in/2012/11/photoshop.html சென்று பார்க்கவும். நன்றி !

கான் said...

என் தளத்தை உங்கள் தளத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி ! நண்பரே....

நன்றி ! அன்புடன்: கான்

S.M CHAKKARAVARTHY said...

IT IS VERY SUPER AND USEFUL

Jothimanikandan N said...

தங்கள் எல்லா பதிவுகளும் சிறப்பாக உள்ளது. நன்றி.

Sam Sweet said...

அன்புள்ள கான்,

உங்களுடைய பகிர்விற்கு நன்றி!

மேன்மேலும் உங்களது பணி தொடர வாழ்த்துக்கள்! :)

Santhan yogu said...

85 asking password sir

கான் said...

போட்டோசாப் பாடம் 85 திறக்கும் பாஸ்வேர்டு...

http://tamilcomputertips.blogspot.com/

prapu kannan said...

உங்களது பணி மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்....

Elumalai said...

அன்புள்ள கான் அவர்களுக்கு,
உங்களுடைய பகிர்விற்கு நன்றி!
மேலும் கோரல்ட்ரா அனைத்து பாடங்களும் படிக்க விரும்புகிறேன். எனவே என் மின்னஞ்சலில் படிக்க ஏதுவாக அனைத்து பாடங்களும் (malaivenii@gmail.com) மின்னஞ்சல் அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.

braga lathan said...

please send corel draw 16 and above subjects to my email id-----bbragalathan@gmail.com

braga lathan said...

thank you mr.khan

pudugai gani said...

அஸ்ஸலாமு அழைக்கும் ,,நன்றி சகோதரர் கான் அவர்களுக்கு ,,நான் இப்பொழுதுதான் முதன் முதலாய் உங்களின் வலைப்புவை பார்வையிடுகிறேன்,,,அல்ஹம்துலில்லாஹ்..பயனுள்ள பல தகவல்களை பதிந்து இருக்கிறீர்கள்,,,நன்றி,,,வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக,,,சேவைகள் இன்ஷா அல்லாஹ் தொடரட்டும்,,,,வஸ்ஸலாம் ,,,

கான் said...

அலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்)

உங்கள் அனைவரின் வருகைக்கும் நன்றி !


அன்புடன்: கான்

karthigeyan said...

Your web site very useful to me. I like you.
I learned more and more .

karthigeyan said...


கோரல்ட்ரா X4 or X5 அனைத்து பாடங்களும் படிக்க விரும்புகிறேன். எனவே என் மின்னஞ்சலில் படிக்க ஏதுவாக அனைத்து பாடங்களும் (tlckarthi@gmail.com) மின்னஞ்சல் அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.

karthigeyan said...

தாங்கள் ஏற்கனவே அனுப்பிய போட்டோ சாப் எனக்கு கிடைத்தது. மீதி பாடத்தையும் அனுப்பி வைக்க வேண்டுகிறேன். (tlckarthi@gmail.com)

jeeva said...

அன்புள்ள நண்பர் கான் உங்கள் சேவை மிக பெரியது என்னை போல் ஆங்கில அறிவு குறைவு உள்ளவர்கள் இந்த பாடம் உதவியாக உள்ளது நான் மட்டும் இல்லை சென்னையில் வேலை பார்க்க வரும் கிராமத்து நண்பர்கள் இங்கு வந்து கம்ப்யூட்டர் பாடம் கத்து கொள்ள ஆசையில் போய் செர்கிறாக்கள் ஆனால் எல்லாம் இங்கிலீஷ்யில் உள்ளது கஷ்டப்பட்டு பணம் கொடுத்து என்ன பயன் இதை போல நண்பர் உதவியால் இனி நண்பர்கள் கஷ்டபடாமல் இருபர்க்கள் நன்றி!!!

கான் said...

உங்கள் வருகைக்கு நன்றி ! நண்பர் ஜீவா.......

Anonymous said...

Thanks for sharing your thoughts about bonhomme.
Regards

Also visit my web page ... metal bats

lalithramrajesh said...

my Dear khan, i m so many time try tamil typeing very difficult, i m keep on try, i need, another photo shop lesson, my hand lession, 1 to 24, 25 to 30, 31 to 46, 87 text,86 text another file, i need balance lesson, pls send photo shop balance lesson, Thank u

regards


lalith

v.iyappan ram said...

வணக்கம் கான் அண்ணா...மிரட்டலான பதிவு சேவை தொடர வாழ்த்துகள்..

anbu johni said...

text tool type panniya piragu eliptical tool moolam oru vattam potuvittu text toolai pick tool mulam select seithu vitu fit text to path koduthal the object you are selecting invalid nu error raise aguthu nanba pls tell me how to solve it

Prakash op said...
This comment has been removed by the author.
Prakash op said...

மிகவும் பயனுள்ள மற்றும் தெளிவான பாடம் நன்றி கான். ஆன்லைன் தமிழ் டுடோரியல் இணையத்தளம் http://www.opentargets.com

ஆவைNEWS said...

நன்றி ,

Sellva Sudha said...

Thnks Kann sir

Technician said...

nice i need more i wwnt to download please tell me the way

Tk Foundation said...

thank you master khan ,

Please send me all coral draw subject and photo shop (thillaikoothanfoundation@gmail.com)

samad said...

Assalam Allikum,
your website is good help for all. sir i need to urgent to learn corel draw. my boss told to me to quick learn. if not may be i will dismiss. so i need your help. i already inform to you. but i think you are in busy, no reply come from your side. sir understand of my situation, please send the lesson of complete corel draw in tamil and with software. please send the your reply to samadindian@gmail.com.

LiveLK said...

தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

Saamy Dtp said...

thank u sir

Abu Rashadhi said...

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
அன்புள்ள சகோதரர் M.D.கான் அவர்களின் கோரல்டிரா பாடம் அருமை இன்னும் சேவை தொடர எல்லாம் வல்ல இறைவனின் உதவி உண்டாகட்டும்.

Gandhi Babu said...

Learn Desktop Publishing Software (Graphic Designer)
PageMaker, Photoshop, CorelDraw, Indesign, Mathtype, illustrator, Full Tamil Tutorials
(Free PSD, EPS, Art Fonts, PSD Backrounds Etc Free Download)
Visit our Blog : http://tutorialandmaterial.blogspot.in/
பேஜ்மேக்கர் முழுவதுமாக கற்றுக்கொள்ள எனது வலை தளத்திற்கு வாருங்கள்...
pagemaker, Photoshop, Coreldraw, Indesign, Mathtype, etc சாப்ட்வேர்கள் இலவசமாக டுடோரியல் மற்றும் வீடியோ டுடோரியல் ஆக உள்ளது...
Visit our Blog : http://tutorialandmaterial.blogspot.in/

Raj Kamal said...

relay very nice please sent to all sub , my mail id sir (arraj.kamal1@gmail.com )

mathavan said...

tanks sir

Sudhan Senthil said...

தங்கள் பதிவுகள் மிகவும் அருமை,பயனுள்ளது.
நன்றி கான் அவர்களே...

JOE said...

Thank you for your good job

niham mohamed said...

Please send me the training sheet to my email.i need to learn coreldraw,photoshop

free blood service cender said...

hi frds corel draw 11 this method is not work

Unknown said...

கோரல்ட்ரா X5 பாடங்களும் படிக்க விரும்புகிறேன். எனவே என் மின்னஞ்சலில் படிக்க ஏதுவாக அனைத்து பாடங்களும் (rs8098096@gmail.com) மின்னஞ்சல் அனுப்பி வைக்க வேண்டுகிறேன். i want to all in one PDf

Unknown said...

அண்ணா உங்க புக் எங்க கிடைக்கும்

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark