போட்டோசாப் பாடம் 88 FREE TRANSFORM PATH ?


போட்டோசாப் பாடம் 88  Free Transform Path > Again பயன்படுத்துவது எப்படி ?

எனது போட்டோசாப் பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய போட்டோசாப் பிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

இந்த பாடத்தில் நாம் Photoshop Edit  மெனுவில் உள்ள Free Transform Path > Transform Path > Again ஆப்சன்களை பயன்படுத்தி வித்தியாசமான டிசைன்களை உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.....






PDF File ஐ டவுண்லோடு செய்து பயன்படுத்த தெரியாதவர்கள் mdkhan@gmail.com என்ற முகவரியை தொடர்புகொள்ளுங்கள்..




           மறக்காமல் உங்கள் கருத்துக்களை இங்கு தெரியப்படுத்துங்கள்.           


அன்புடன்: கான்

62 comments:

  1. இந்த பிரமாண்டமான படைப்பை படைத்த அன்பு நண்பர் கான் அவா்களுக்கு நன்றி இந்த பாடம் முலம் நான் கற்றுடைதஉஙகளுக்கு அனுப்பி ைவக்கிேறன்
    இப்படிக்கு
    உ்ஙகளின் அன்பு நண்பன்
    ஜோ,ஜாண் ெஜப சிங்

    ReplyDelete
  2. மிகவும் பயன் உள்ளதாக இருக்கின்றது...நன்றி!!!

    ReplyDelete
  3. அற்புதம். அருமை. பாடத்திற்கு நன்றி..!!

    ReplyDelete
  4. நண்பா PDF File ஐ டவுண்லோடு செய்து பயன்படுத்த தெரியாதவில்லை. உதவுங்கள்

    ReplyDelete
  5. மிக அருமையிலும் அருமை நல்ல விளக்கத்துடன் சொல்லிக் கொடுத்த தங்களுக்கு நன்றி. மேலும் நான் அடோப் 7 பாவிக்கிறேன் இதில் marge layer எடுக்க முடியாதுள்ளது என்ன செய்யலாம் எதிர் பார்க்கிறேன் தங்கள் பதிலை. எனது மெயில் swissrobin@gmail.com

    ReplyDelete
  6. நன்றி. உங்கள் மின்னஞ்சலைக் கண்டவுடன் மனதில் புதிய உத்வேகமே பிறக்கிறது.

    ReplyDelete
  7. நன்றி. உங்கள் மின்னஞ்சலைக் கண்டவுடன் மனதில் புதிய உத்வேகமே பிறக்கிறது

    ReplyDelete
  8. அன்புமிகு காண் அவர்களுக்கு, மிக அருமையான பாடம்.அன்புடன் முஹம்மது நியாஜ்,

    ReplyDelete
  9. Dear Sir,

    It is superb task................ New blood is running in my vein................. nerves twisted.......... after seeing your task........... I dont know it is possible / practicable for me..............anyhow I will try.... I will try..............I will try............ till I get 80 % success........... Verily you are a great master in this field............ I adore your superb performance.............. Let God shower his blessings always..........

    Muzzammill

    ReplyDelete
  10. டிசைன்ல மெறட்ட்றீங்க...கலக்கலா இருக்கு உங்க டிசைன்ஸ்... பிரம்மிக்க வெய்க்கறீங்க...

    ReplyDelete
  11. Rely useful lesson thanks Dear Khan

    ReplyDelete
  12. நன்றி திரு. கான் அவர்களே.மிகவும் பயனுள்ள பாடம் மிக்க நன்றி

    ReplyDelete
  13. மிகவும் பயன் உள்ளதாக இருக்கின்றது.
    ***மிக்க நன்றி****

    ReplyDelete
  14. அய்யா,
    மிகவும் பயனுள்ள பதிவு.
    நன்றி ! நன்றி !! நன்றி !!!

    >கோ.மீ.அபுபக்கர்.

    ReplyDelete
  15. மிக அருமையிலும் அருமை நல்ல விளக்கத்துடன் சொல்லிக் கொடுத்த தங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  16. மிகவும் பயனுள்ள பாடம், நல்ல விளக்கத்துடன் பயனுள்ளதாக இருக்கின்றது.
    நன்றி !

    ReplyDelete
  17. மிகவும் பயனுள்ள பாடம் இவை இதனை எனக்கு தந்து உதவுமாறு பணிவுடன் கேட்டு கொள்ளுகிறேன்

    ReplyDelete
  18. மிக்க நன்றி. பாடங்கள் பயனுள்ளதாக இருக்கிறது.25 முதல் 86 வரை பாடங்கள் தேவை.

    ReplyDelete
  19. Even though it is a known tool, you have tought, how to utilise creatively. Now it laid a new path to develop in this passion.

    Good, Best regards.

    Kalpanaa.

    ReplyDelete
  20. சார் சூப்பர் சார் என்னுடைய நன்றிகள்.............

    ReplyDelete
  21. My Hearty Thanks Khan. your lessons are very easy to understand. But i cant download PDF lessons. Will you help me?
    Thanks again

    ReplyDelete
  22. அருமையான டிசைன்கள், தெளிந்த விளக்கங்கள் நன்றி அண்ணா,1-24 பகுதி வரை PDF முறையில் தங்களிடம் பெற்றுக் கொண்டேன், ஏனைய பகுதிகளையும் அனுப்பி வைத்தால் உதவியாக இருக்கும். gnanamkal@gmail.com

    ReplyDelete
  23. மிகவும் பயனுள்ளது நன்றிகள்

    ReplyDelete
  24. நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி !

    என்னுடைய இந்த பாடத்திற்கு சிறந்த பின்னூட்டம் கொடுத்து என் பாடத்தை மேலும் சிறப்பு பெற செய்த அன்பு உள்ளங்கள் நண்பர்கள் போட்டோசாப் பிரியர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

    என்னுடைய இந்த பாடத்தை பற்றிய உங்களின் உள்ளப்பூர்வமான வாழ்த்துக்களை படித்து நான் உள்ளம் மகிழ்ந்தேன்.

    "எல்லா புகழும் என்னை படைத்த இறைவன் ஒருவனுக்கே"

    உங்களை போன்ற ஆர்வம் உள்ள நண்பர்கள் எனக்கு கிடைத்ததால் தான் நான் ஒவ்வொரு நாளும் என் திறமையை வளத்துக்கொள்ள முடிகிறது.

    நன்றி ! அன்புடன்: கான்

    ReplyDelete
  25. thanks brother.......i am from srilanka

    ReplyDelete
  26. நன்றி திரு. கான் அவர்களே.மிகவும் பயனுள்ள பாடம் மிக்க நன்றி

    ReplyDelete
  27. நன்றி அண்ணா, நீங்கள் அனுப்பிய 40 வரையான பாடப் பகுதிகளைப் பெற்றுக்கொண்டேன். ஏனைய பகுதிகளையும் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

    ReplyDelete
  28. நன்றி பயனுள்ள தகவல்

    ReplyDelete
  29. thank you verymuch khan sir

    ReplyDelete
  30. மிக அருமையாக விலக்கும் அண்ணன் கான் அவருக்கு நன்ரிகலந்த வணக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்னால் பதிவிரக்கம் செய்ய முடியவில்லை தயவுசெய்து உதவி செய்யவும் அண்ணா எனக்கு 76 முதல் 88 வரை செய்ய உதவுன்கள் இல்லை எனில் எனது mail ID adharma42@yahoo.com தயசெய்து உதவுன்கள் அண்ணா.

    ReplyDelete
  31. வணக்கம் கான் அண்ணா நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பாடம் இது மிகவும் பயனனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த பாடம் போன்று இதன் தொடர்புடைய பாடம் வழங்கி எங்களை மேலும் மெருகூட்டுங்கள் அண்ணா.... நன்றி வணக்கம்

    ReplyDelete
  32. enakku corel draw software venum athooda download link thara mudiyuma

    ReplyDelete
  33. நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி !

    என்னுடைய இந்த பாடத்திற்கு சிறந்த பின்னூட்டம் கொடுத்து என் பாடத்தை மேலும் சிறப்பு பெற செய்த அன்பு உள்ளங்கள் நண்பர்கள் போட்டோசாப் பிரியர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

    என்னுடைய இந்த பாடத்தை பற்றிய உங்களின் உள்ளப்பூர்வமான வாழ்த்துக்களை படித்து நான் உள்ளம் மகிழ்ந்தேன்.

    "எல்லா புகழும் என்னை படைத்த இறைவன் ஒருவனுக்கே"

    உங்களை போன்ற ஆர்வம் உள்ள நண்பர்கள் எனக்கு கிடைத்ததால் தான் நான் ஒவ்வொரு நாளும் என் திறமையை வளத்துக்கொள்ள முடிகிறது.

    நன்றி ! அன்புடன்: கான்

    ReplyDelete
  34. Anonymous said...

    enakku corel draw software venum athooda download link thara mudiyuma


    --

    நண்பரே இந்த தளத்தில் மென்பொருள்கள் இலவசமாக கிடைக்காது. பாடங்கள் மட்டுமே இலவசம்.

    நன்றி ! அன்புடன்: கான்

    ReplyDelete
  35. We are waiting for your new lesson.....

    ReplyDelete
  36. அலட்டிக்கொள்ளாமல் அழகான அருமையா பதிவுகளை உங்கள் வேலைப்பளுவின் மத்தியிலும் தரும் உங்களுக்கு எனது அன்பு கனிந்த நன்றிகள்

    ReplyDelete
  37. Well done and Thank you Mr. Khan

    ReplyDelete
  38. நன்றி சார், பதிவு சூப்பர்........

    ReplyDelete
  39. அஸ்ஸலாமு அழைக்கும் சகோ..,

    ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்குதான் உங்கள் ப்ளாக் பக்கம் வந்தேன். அருமையான விளக்கங்கள், நிறைய கற்று கொள்ள வேண்டும். எனது மெயில்க்கு pdf அனுப்பி வைக்கவும். மிக்க நன்றி

    ReplyDelete
  40. நன்றி திரு. கான் அவர்களே.மிகவும் பயனுள்ள பாடம் மிக்க நன்றி

    ReplyDelete
  41. Tamil Font Free Download

    http://johnjebasingh.blogspot.in/

    All Tamil Fonts Free Download
    Only One Blogger


    நன்றி திரு. கான் அவர்களே.மிகவும் பயனுள்ள பாடம் மிக்க நன்றி
    J.John Jeba Singh

    ReplyDelete
  42. நல்ல விளக்கத்துடன் சொல்லிக் கொடுத்த தங்களுக்கு நன்றி. அருமையான விளக்கங்கள்,என்னால் பதிவிரக்கம் செய்ய முடியவில்லை தயவுசெய்து உதவி செய்யவும் எனது மெயில்க்கு pdf அனுப்பி வைக்கவும். மிக்க நன்றி pradeepan18@gmail.com

    ReplyDelete
  43. நன்றி திரு. கான் அவர்களே.மிகவும் பயனுள்ள பாடம் மிக்க நன்றி. நீங்கள் அனுப்பிய 24 வரையான பாடப் பகுதிகளைப் பெற்றுக்கொண்டேன். ஏனைய பகுதிகளையும் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன். போட்டோசாப் CS3 பாடப் பகுதிகளையும் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

    ReplyDelete
  44. உங்கள் அனைவரின் வருகைக்கும் சிறந்த பின்னூட்டங்களுக்கும் எனது நன்றி !

    அன்புடன்: கான்

    ReplyDelete
  45. welcome to this world. so many people waiting for u to learn and success.

    ReplyDelete
  46. Very use full tutorial Very very Thanks By CHOZHAVENDHAN CHOZHANGANALLUR, 9659986643, VENDHANCHOZHA@GMAIL.COM

    ReplyDelete
  47. Dear Khan, good day it is very useful to way teaching photoshop in tamil. but in this transform option i cannot find when i am doing photoshop use in blank images and opened images. kindly teach me..

    ReplyDelete
  48. நல்ல பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  49. நல்ல பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  50. நல்ல பயனுள்ள பதிவு.
    Please send the PDF Lessons to my mail ID : kselango1976@gmail.com

    ReplyDelete
  51. உண்மையில் உங்கள் சேவை பாராட்ட தக்கது.நீங்கள் உங்கள் வாழ்வில் இன்னும் முன்னேற என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  52. உண்மையில் உங்கள் போட்டோசாப் பாடம் எளிமையானவர்கள் கற்க்க பயன்படும்.. இதை நான் கற்க்க மிகவும் ஆர்வம் மிக்க உள்ளேன்.. உங்கள் பயன் எங்களுக்கு தேவை

    ReplyDelete
  53. இது என்ன பாடம்?????

    ReplyDelete

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்: