பாடம் 87 போட்டோசாப் WARPED TEXT பயன்படுத்துவது எப்படி ?
எனது போட்டோசாப் பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய போட்டோசாப் பிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !
இந்த பாடத்தில் நாம் Warped Text ஐ பயன்படுத்தி வட்டமாகவும் வளைவாகவும் எழுத்துக்களை அமைப்பது எப்படி என்று பார்ப்போம்...மறக்காமல் உங்கள் கருத்துக்களை இங்கு தெரியப்படுத்துங்கள்.
அன்புடன்: கான்
இந்த பாடத்தின் PDF File ஐ டவுண்லோடு செய்து பயன்படுத்த முடியாதவர்கள் mdkhan@gmail.com என்ற முகவரியை தொடர்புகொள்ளுங்கள்.
ReplyDeleteஅன்புடன்: கான்
அன்புடையீர்!
ReplyDeleteவணக்ககம்.
தங்கள் பாடங்கள் அருமை!
தொடர்ந்து பாடங்கள் தருக!
இம்முறை PDF file-இல் உள்ள எழுத்துகளும் படங்களும் தெளிவாக இல்லை ; மங்கலாக உள்ளன.
படிக்க இயலவில்லை.
இக்குறையைத் தீர்க்கவும்.
நனி நன்றியன்
பெஞ்சமின் லெபோ
மதிப்புக்குரிய ஆசிரியருக்கு
ReplyDeleteஉங்களின் பாடங்களை தொடர்ந்து ஆர்வத்துடன்
படிக்கிறேன். இலகுவாகவும் தெளிவான விளக்கத்துடனும்
பாடங்கள் இருக்கின்றன.
நன்றி நன்றி
அண்ணன் அவர்களுக்கு நன்றி
ReplyDeleteமிகவும் பயனுள்ள பாடம்.
வருகை தந்து கருத்துக்களை தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி !
ReplyDeletePDF பாடத்தை தெளிவாக மாற்றிவிட்டேன்.
அன்புடன்: கான்
நண்பர் அவர்களூகு,
ReplyDeleteவணக்கம்.
அருமையாக உள்ளது.
அருமையாக உள்ளது மிகவும் பயன் உள்ளது
ReplyDeleteஅய்யா,
ReplyDeleteபாடஙள் / குறிப்புகள் யாவும் என் போன்ற ஆரம்ப நிலை மாணவர்களூக்கு
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க..
கோ.மீ.அபுபக்கர்,
கல்லிடைகுறிச்சி
அளவிடற்கரிய பணி., தொடருங்கள்.!
ReplyDeleteரொம்ப விவரமாக உள்ளது.நன்றி..
ReplyDeleteDear Sir,
ReplyDeleteIt is a very good and useful lesson.
Thank you very much,
Ramu
அன்புடன் கான் அவர்களுக்கு!
ReplyDeleteமிகவும் பயனுள்ள பாடம் மிக்க நன்றி
கணேஸ்
என்னையும் போட்டோசாப் கற்றுக்கொள்ள வைத்த சகோதரா கான அவர்களுக்கு நன்றி..41 முதல் 86 வரையிலான பாடங்களை pdf வடிவில் அனுப்பி தந்து அந்த பாடங்களையும் கற்றுக் கொள்ள உதவி செய்யுங்கள் J.JOHNJEBASINGH jebasinghjohn@live.com
ReplyDeleteமதிப்புக்குரிய ஆசிரியருக்கு
ReplyDeleteஉங்களின் பாடங்களை தொடர்ந்து ஆர்வத்துடன்
படிக்கிறேன். இலகுவாகவும் தெளிவான விளக்கத்துடனும்
பாடங்கள் இருக்கின்றன.
நன்றி நன்றி
மதிப்புக்குரிய ஆசிரியருக்கு
ReplyDeleteஉங்களின் பாடங்களை தொடர்ந்து ஆர்வத்துடன்
படிக்கிறேன். இலகுவாகவும் தெளிவான விளக்கத்துடனும்
பாடங்கள் இருக்கின்றன.
நன்றி நன்றி
நன்றி தோழரே, எனக்கும் PDF பாடத்தை தரவிறக்க இயலவில்லை எனது முகவரி : drsylsha@gmail.com
ReplyDeleteஉங்கள் உதவியுடன் நான் கற்றுக் கொண்டதில் போட்டோசாப் பாடம் 87 Warped Text பயன்படுத்துவது எப்படி ? JPG லாக attachment செய்து அனுப்பியிருக்கிறேன்.
ReplyDeleteஎன்னையும் போட்டோசாப் கற்றுக்கொள்ள வைத்த சகோதரா கான அவர்களுக்கு நன்றி..41 முதல் 86 வரையிலான பாடங்களை pdf வடிவில் அனுப்பி தந்து அந்த பாடங்களையும் கற்றுக் கொள்ள உதவி செய்யுங்கள்
அன்புடன்
ஜோ.ஜாண் ஜெப சிங்
நன்றி
உங்களின் பாடங்களை தொடர்ந்து ஆர்வத்துடன் படிக்கிறேன் !மிகவும் பயனுள்ள பாடம் மிக்க நன்றி
ReplyDeleteவருகை தந்து எனக்கென நேரம் ஒதுக்கி கருத்துக்களை தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி !
ReplyDeletePDF பாடம் மெயில் பெற mdkhan@gmail.com என்ற முகவரியை தொடர்புகொள்ளுங்கள்.
அன்புடன்: கான்
எனது நீண்ட கால ஆசை போட்டோசொப் படிப்பது. ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதற்குரிய வழிகளும் தென்படவில்லை. பல வருடங்களாக மத்திய கிழக்கில் தொழில் புரியும் எனக்கு இப்படியான சந்தர்ப்பம் கிடைத்தமைக்காக மனமகிழ்கின்றேன். அந்த சந்தர்ப்பத்தை முழுவதுமாகவும் தெளிவான விளக்கமாகவும் கான் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். தொடரட்டும் உங்கள் உயர்வான பணி.
ReplyDelete41 முதல் 86 வரையிலான பாடங்களை pdf வடிவில் அனுப்பி தந்து அந்த பாடங்களையும் கற்றுக் கொள்ள உதவி செய்யுங்கள் jebasinghjohn@live.com
ReplyDelete41 முதல் 86 வரையிலான பாடங்களை pdf வடிவில் அனுப்பி தந்து அந்த பாடங்களையும் கற்றுக் கொள்ள உதவி செய்யுங்கள்
ReplyDeletesuper boss
ReplyDeleteமிக அவசியமான சமயத்தில் கிடைத்த நல்ல பதிவு...
ReplyDeleteநன்றி...
மதிப்புக்குரிய கான் அவர்களுக்கு! 25முதல் 86 வரையிலான பாடங்களை pdf வடிவில் அனுப்பி தந்து அந்த பாடங்களையும் கற்றுக் கொள்ள உதவி செய்யுங்கள் மிக்க நன்றி
ReplyDeleteஅன்புடையீர்!
ReplyDeleteவணக்ககம்.
தங்கள் பாடங்கள் அருமை!
தொடர்ந்து பாடங்கள் தருக!
மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கு. நன்றி அண்ணா.
ReplyDeleteரொம்ப நல்லா இருக்குது
ReplyDeletehow to photo shop software. if any add plssend me.
ReplyDeleteசூப்பராக இருக்கிறது உங்களின் ஒவ்வொரு பகுதி பாடங்களும்.... உங்கள் சேவைக்கு நன்றி உங்களால் பயனடைந்த நபர்களில் நானும் ஒருவன்
ReplyDeleteநல்ல பாடம் பகிர்வுக்கு நன்றி அண்ணே
ReplyDeleteதமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
அருமையான பாடாம் மிக்க நன்றி கான் அண்ணா.... அழகிய தோரணம் போன்ற பாடர் அமைப்பது எப்படி என்று அதைப்பற்றி ஒரு பாடம் அனுப்பி உதவுங்கள் அண்ணா.... மிகவு தேவையாக இருக்கிறது..... நன்றி வணக்கம் அன்புடன் ந. சுந்தர்
ReplyDeleteநீண்டகால இடைவெளியில் உங்கள் பதியுவுகள் நன்றாக உள்ளது நன்றியுடன் ஜெயக்குமார் உங்கள் பனி தொடர என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
ReplyDeletethaks
ReplyDeleteமிக மிக அருமையான பனி. நான் இதன் மூலம் நன்கு தெரிந்து கொன்டென். பயனுல்லது.அன்புடன் முருக தாஸ் கனினி ஆசிரியர். திருவாருர்
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி !
ReplyDeleteஅன்புடன்: கான்
நல்ல பதிவு சார்,நன்றி......
ReplyDeleteநல்ல பதிவு சார்,நன்றி......
ReplyDeleteநண்பர் கான் அவர்களே. சுலபமாக மற்றவர்கள் புரியும்படி சொல்வதென்பது அத்தனை சுபமில்லை .ஆனால் மாஷா அல்லாஹ் உங்களுக்கு அந்த திறமை அல்லாஹ் கொடுத்துள்ளன். மேலும் தாங்கள் கிராபிக்ஸ் பாடமும் நடத்தலாமே .
ReplyDeleteவருகைக்கு நன்றி ! நண்பர் சேகர் மற்றும் சேக் அமீன்.........
ReplyDeleteநண்பர் சேக் அமீன்... உங்கள் வாழ்த்துக்கு நன்றி ! அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். நன்றி ! அன்புடன்: கான்
very good nice teaching
ReplyDeletethank you
mr khan
Dear Mr. Khan,
ReplyDeleteungal Lessons ellam miga arumai.And also your humbleness and giving all glory to God alone is really appreciated.
Keep up the good work.
Sam
உங்கள் அனைவரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !
ReplyDeleteஅன்புடன்: கான்
எனக்கு PDF பாடத்தை தரவிறக்க இயலவில்லை எனது முகவரி buvanaramila@gmail.com
ReplyDeleteVery useful
ReplyDeletepdf downlod seiya mudiyavillai rkm.mahendran@gmail.com eanathu mugavarikku anuppavum
ReplyDeletenantry
நண்பர் கான் அவர்களே. சுலபமாக மற்றவர்கள் புரியும்படி சொல்வதென்பது அத்தனை சுபமில்லை .ஆனால் மாஷா அல்லாஹ் உங்களுக்கு அந்த திறமை அல்லாஹ் கொடுத்துள்ளன். மேலும் தாங்கள் கிராபிக்ஸ் பாடமும் நடத்தலாமே .
ReplyDeleteநண்பர் கான் அவர்களே. சுலபமாக மற்றவர்கள் புரியும்படி சொல்வதென்பது அத்தனை சுபமில்லை .ஆனால் மாஷா அல்லாஹ் உங்களுக்கு அந்த திறமை அல்லாஹ் கொடுத்துள்ளன். மேலும் தாங்கள் கிராபிக்ஸ் பாடமும் நடத்தலாமே .
ReplyDelete