உங்களுக்கு பிடித்த பாடம் எது?

அதிகம் பார்த்த பதிவுகள்

சிறந்த பதிவுகள்

போட்டோசாப் பாடம் 85

போட்டோசாப் பாடம் 85  உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி ?  எனது போட...

புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Sunday, 1 April 2012

போட்டோசாப் பாடம் 83 Define Pattern பயன்படுத்துவது எப்படி ?

இந்த தளத்தை உலகம் எங்கும் இருக்கும் தமிழர்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்துவைத்து பயன் அடையச்செய்த www.tamilcnn.com இணைய தளத்துக்கு எனது நன்றி !

பயனுள்ள எனது போட்டோசாப் பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய போட்டோசாப் பிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

போட்டோசாப் பாடம் : 83

போட்டோசாப் மென்பொருளில் Define Pattern என்று ஒரு ஆப்சன் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்...  இந்த Define Pattern ஆப்சனை சரியாக புரிந்துகொண்டால் நீங்கள் இதனை பல வகையில் பயன்படுத்தலாம்.

இந்த Define Pattern ஆப்சன் மூலம் போட்டோவுக்கு பார்டர் உருவாக்குவதை பற்றி நாம் இந்த பாடத்தில் பார்ப்போம்........

இந்த பாடம் போட்டோசாப் CS3 மூலம் உருவாக்கப்பட்டது. இதனை Photoshop 7 மூலமும் நீங்கள் உருவாக்கலாம்.

இந்த பாடம் உங்களுக்காக PDF வடிவில் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

   
Download
Password: http://tamilcomputertips.blogspot.com/
இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி மற்றும் தமிழ் 10 ல் ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். நன்றி !


அன்புடன்: கான்

36 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

சேலம் தேவா said...

கலக்கல் பார்டர்..!!

Anonymous said...

எளிமையான பாடம்.
அருமையாக தெளிவாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றித் தோழரே!

கான் said...

நன்றி ! தேவா....

நன்றி ! அட்சயா...

தொடர்ந்து எனக்கு ஊக்கம் தரும் உங்கள் அன்பிற்கு நன்றி !

அன்புடன்: கான்

Bal Subramanian said...

பாடம்.அருமையாக தெளிவாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

கான் said...

உங்கள் வருகைக்கு நன்றி ! நண்பர் பால சுப்ரமணியன்.

அன்புடன்: கான்

chandramani said...

ஓபன் ஆகவில்லை நண்பரே
பாஸ்வேர்டு கேட்கிறது,
பாஸ்வேர்ட் என்ன, எப்படி கொடுப்பது
உதவுங்கள் நண்பரே

கான் said...

உங்கள் வருகைக்கு நன்றி !

பாஸ்வேர்டு கிழே உள்ள என் தளத்தின் லிங்கை காப்பி செய்து அதில் பேஸ்ட் செய்யுங்கள்.
http://tamilcomputertips.blogspot.com/

Anonymous said...

தாங்கள் அனுப்பிய பாடம் 83 மிகவும் பயனுள்ள பாடம், மிகவும் எளிமையாக புறியும்படி இருந்தது. பாடம் அனுப்பி உதவியதற்கு மிக்க நன்றி கான் அண்ணா.....நன்றி வணக்கம்

nandhitha said...

அன்புள்ள இளவலுக்கு
வணக்கம்
தங்கள் தொண்டு போற்றற்குரியது, பாராட்டுக்கள்
அன்புடன்
நந்திதா

கான் said...

சுந்தர ராசன் said...

தாங்கள் அனுப்பிய பாடம் 83 மிகவும் பயனுள்ள பாடம், மிகவும் எளிமையாக புறியும்படி இருந்தது. பாடம் அனுப்பி உதவியதற்கு மிக்க நன்றி கான் அண்ணா.....நன்றி வணக்கம்


-----

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ! நண்பர் சுந்தரராசான்.

- அன்புடன்: கான்

கான் said...

nandhitha said...

அன்புள்ள இளவலுக்கு
வணக்கம்
தங்கள் தொண்டு போற்றற்குரியது, பாராட்டுக்கள்
அன்புடன்
நந்திதா

-------------------------

- நன்றி ! அக்கா.....


உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்.

அன்புடன்: கான்

மணிக்கம் said...

மிகவும் பயனுள்ள பதிவு, இன்னும் பல படைப்புகள் வெளிவர ஆவளாக உள்ளேன்

நன்றி........

loucas_ve60 said...

very nice brother

கான் said...

வருகைக்கு நன்றி நண்பர் மாணிக்கம்....

வருகைக்கு நன்றி நண்பர் LOUCAS

- அன்புடன்: கான்

tharun said...

Very Useful lession, Thank You

கான் said...

வருகைக்கு நன்றி ! நண்பர் தருன்...


அன்புடன்: கான்

Anonymous said...

Thanks for ur information

கான் said...

வருகைக்கு நன்றி ! நண்பர் சரவணன்......


அன்புடன்: கான்

புதுப்பாலம் said...

When I click the link for the pdf, it ask password. How i should proceed to get the lesson 83.

regards
Ismail Kani
Dammam (Saudi Arabia)
kaniraja@gmail.com

கான் said...

உங்கள் வருகைக்கு நன்றி !

பாஸ்வேர்டு கிழே உள்ள என் தளத்தின் லிங்கை காப்பி செய்து அதில் பேஸ்ட் செய்யுங்கள்.
http://tamilcomputertips.blogspot.com/

gurunee_saravanan said...

தங்களின் பாடங்கள் மிக அருமையாக உள்ளன,தொடரட்டும் தங்களின் மேலான பணீ. வாழ்க உமது புகழ்.

Anonymous said...

வணக்கம்,
அண்ணா(கான்)

நான் கேட்டதற்க்கு என்னுடைய ஆதங்கத்தை தீர்த்து விட்டிர்கள் அதற்கு நான் முதலில்
நன்றி கூறுகின்றேன் அண்ணா மிகவும் அருமையான பதிவு உங்கள் பணி தொடர எனது
ஒத்தாசை என்றும் இருக்கும் அண்ணா அது என்னவகையான ஒத்தாசை என்றாலும்
நான் உங்களுக்காக செய்யத் தயர்

கோரல்ட்ரா பாடம் சம்மந்தாமக இனிவரும் பதிவு இருந்தால் நன்றாக இருக்கும் அண்ணா
-நன்றி-
அன்புடன்-
-ரூபன்-

கான் said...

gurunee_saravanan said...

தங்களின் பாடங்கள் மிக அருமையாக உள்ளன,தொடரட்டும் தங்களின் மேலான பணீ. வாழ்க உமது புகழ்.


-------------

உங்கள் வருகைக்கு நன்றி ! நண்பரே.


அன்புடன்: கான்

கான் said...

ரூபன் said...

வணக்கம்,
அண்ணா(கான்)

நான் கேட்டதற்க்கு என்னுடைய ஆதங்கத்தை தீர்த்து விட்டிர்கள் அதற்கு நான் முதலில்
நன்றி கூறுகின்றேன் அண்ணா மிகவும் அருமையான பதிவு உங்கள் பணி தொடர எனது
ஒத்தாசை என்றும் இருக்கும் அண்ணா அது என்னவகையான ஒத்தாசை என்றாலும்
நான் உங்களுக்காக செய்யத் தயர்

கோரல்ட்ரா பாடம் சம்மந்தாமக இனிவரும் பதிவு இருந்தால் நன்றாக இருக்கும் அண்ணா
-நன்றி-
அன்புடன்-
-ரூபன்-


உங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி ரூபன்.

தொடந்து இனி கோரல்ட்ரா பாடத்தையும் பதிவிடுகிறேன்.

அன்புடன்: கான்

Anonymous said...

கோரல்ட்ரா பாடத்தையும் பதிவிடுகிறேன்.என்று கூறியமைக்கு
மிக்க நன்றி அண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

J.JOHNJEBASINGH said...

like you this message very very useful
by
J.JOHNJEBASINGH

jasmin said...

வணக்கம் ஆங்கிலத்தில் விளக்கம் கொடுப்பதே சிரமம் தமிழில் சிறந்த முறையில் விளக்கி வரும் உங்கள் இந்த இடுகைகளை வாழ்த்துவதற்கு வார்த்தைகள் இல்லை

கான் said...

இங்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

அன்புடன்: கான்

DA RAVI said...

அருமையான மற்றும் எளிமையான விளக்கம் தோழரே மிக்க நன்றி.
இல்லஸ்ட்ரேட்டர் பற்றியும் பாடங்கள் பதிவிட முடிந்தால் நன்றாக இருக்கும்.

kovi.n said...

ஹாய் கான் பாஸ்வோட் ஒன ஆகுது இல்ல

கான் said...

பாஸ்வேர்டு என்னுடைய இந்த தளத்தின் பெயரை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்

http://tamilcomputertips.blogspot.com/

Nandhakumar said...

திரு கான் தங்கள் பணி மிக மிக சிறப்பு வாய்ந்தது.
தங்கள் பாடங்கள் என்னுடைய பல சந்தேகங்களைப் போக்கியுள்ளது,
ஆனாலும் பாடங்களை pdf வடிவில் பார்க்க, பதிவிறக்க password கொடுப்பபது ஏன்?

நன்றியுடன்
நந்தகுமார்

கான் said...

உங்கள் வருகைக்கு நன்றி ! நண்பர் நந்தகுமார்.

இந்த தளத்தில் உள்ள சில முக்கியமான பாடங்களை அறிமுகம் இல்லாமல் இந்த தளத்திற்கு வரும் நண்பர்களிடம் இருந்து பாதுகாக்கவே பாஸ்வேர்டு கொடுக்கப்பட்டுள்ளது.

நன்றி ! அன்புடன்: கான்

john mukes said...

திரு;கான் பாடம் 83க்கான பாஸ்வேடு வேண்டும் என் ஈமெய்லுக்கு

அனுப்பி தருவீர்களா நன்றி கான்

m.pechimuthu90@hotmail.com

Rainbow said...

very nice teacher

saravanan said...

VANAKKAM SIR.
NAN IPOLUTHU UNGALIN PAADANGALAI KATRU KONDIRUKUM PUTHIYA MANAVAN..UNGALIN PADANGAL ANAITHUM MIGAVUM ARUMAIYAAKAVUM,ELITHAKA KATRUK KOLLUMPADIYUM.PAYANULLATHAKA IRUKIRATHU..THANGALIN 12 TO 24 PADANGAL ENAKU THEVAIPADUKIRATHU..UNGALUKU MIN ANJAL ANUPIYIRUKIREN..INNUM THANGALIN PAADAM VANTHU SERAVILLAI..THAYAVU KOORNTHU ATHANAI ANUPPI VAIKUMARU KETUKOLKIREN..NANRI

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark