என் பாடத்தை எதிர்பார்த்து பின்னூட்டம் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !
என்னை ஊக்கப்படுத்தும் போட்டோசாப் பிரியர்களுக்கு நன்றி...... நீண்ட நாட்களாக பல போட்டோசாப் நண்பர்கள் கேட்டுக்கொண்டதர்ற்காக இந்த பாடம் 82 ஐ உருவாக்கி இருக்கிறேன்.
இந்த பாடத்தை பார்த்து பயிற்ச்சி பெற்று உங்கள் கருத்துக்களை மறக்காமல் எழுதுங்கள். நன்றி ! அன்புடன்: கான்
இந்த பாடத்தை பார்த்து பயிற்ச்சி பெற்று உங்கள் கருத்துக்களை மறக்காமல் எழுதுங்கள். நன்றி ! அன்புடன்: கான்
பாடம் 82 கருப்பாக இருப்பவர்களின் முகத்தை கலராக மாற்றுவதற்கு போட்டோசாப் மென்பொருளில் Match Color ஆப்சனை பயன்படுத்துவது எப்படி ?
முக்கிய குறிப்பு: இந்த பாடம் போட்டோசாப் CS3 மூலம் உருவாக்கப்பட்டது
இந்த பாடத்தின் PDF File ஐ இங்கு டவுண்லோடு செய்யுங்கள்.
Photoshop Topic 82 How to change Skin Color ? (PDF in Tamil)
இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி மற்றும் தமிழ் 10 ல் ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.
மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். நன்றி !
அன்புடன்: கான்
சிவாஜி பட ரஜினி மாதிரி நம்ம முகத்தை கூட மாத்தி ப்ரொபைலை மாத்தணும். :)) பாடத்திற்கு நன்றி திரு.கான்..!!
ReplyDeleteநன்றி ! தேவா...
ReplyDelete- அன்புடன்: கான்
பயனுள்ள பதிவு நன்றி
ReplyDeleteஉங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமையாக,மற்றும் உபயோகமானதாக உள்ளது சார்.
ReplyDeleteநன்றி..வாழ்க வள்முடன்..
நன்றி
ReplyDeleteநன்றாக இருக்கிறது நன்றி
ReplyDeleteநீங்கள்தான் என் குரு பயனுள்ள பதிவு கான்சேர்.
ReplyDeleteஅருமையான பதிவிற்கு நன்றி சகோ!
ReplyDeleteஇந்த பகுதி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
ReplyDeleteமிக்க நன்றி.........
இந்த பகுதி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
ReplyDeleteமிக்க நன்றி.........
நன்றி ! மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
ReplyDeleteஇந்த பகுதி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
ReplyDeleteநல்ல பதிவு,
ReplyDeleteஇன்று என்னுடைய வலைப்பூவில் ஜிமெயிலின் அரட்டை பெட்டியினை நீக்க
very useful document
ReplyDeleteமிக்க பயனுள்ளது நண்பரே... ஏலே கருவாயானு எவனாச்சும் இனி கூப்பிடுவாங்றேன்.
ReplyDeleteபயனுள்ளதகவல்
ReplyDeletehttp://www.bestnutritionlife.com
போட்டோசாப்பின் முக்கியமான ரகசியத்தை வெளியிட்ட உங்களுக்கு நன்றி ( இதை வைத்துக்கொண்டு ஸ்டுடியோ காரர்கள் பண்ணுகிற அலப்பர தங்க முடியல போங்க) ....நன்றி சார் தொடரட்டும் ......
ReplyDeleteஇந்த பாடத்தின் மூலம் பயன்பெற்று வாழ்த்து சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !
ReplyDeleteபோட்டோசாப் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
அன்புடன்: கான்
இந்த பகுதி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
ReplyDeleteமிக்க நன்றி.........
Thank you mr.khan
ReplyDeletevery useful
சகோதரா போட்டோசொப்பின் முக்கிய ரகசியங்களை உங்களின் மூலம் அறிந்து கொண்டேன். மிக்க மிக்க நன்றி...எனது E-MAIL Jinnahagm@gmail.com
ReplyDeleteஉங்களின் பணி தொடர வல்லவன் துணை நிற்பானாக..
Very Good
ReplyDeleteபயனுள்ள நல்ல பகிர்வு
ReplyDeleteதமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
உஙகளின் பதிவுகள் அனைத்தும் அருமையான பயனுள்ள பதிவுகள் மிக்க நன்றி
ReplyDeletevisit:www.utopianlaw.com
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஉங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும்
அருமையாக உள்ளது
eppothu ungal pathivukal varuvathillaiye ?
ReplyDeletewonderful explanation.now i am familar with photoshop. thank u sir.
ReplyDeletegood
ReplyDeleteஇங்கு வருகை தந்து சிறந்த பின்னூட்டம் கொடுத்த நண்பர்கள் அனைவருக்க்கும் நன்றி !
ReplyDeleteஅன்புடன்: கான்
கான் உங்களுக்கு ஒரு விருது கொடுத்திருக்கேன் என் பக்கம் வாங்க.
ReplyDeleteHello khan ji. Your lessons are very useful to me. Kindly send lessons in pdf format. My mail id is kkannandte@gmail.com. Thank you sir.
ReplyDeleteநன்றி அருமையான பதிவு. தாமதமாக வந்திருக்கிறேன் மன்னிக்கவும்
ReplyDeleteஇங்கு வருகை தந்து சிறந்த பின்னூட்டம் கொடுத்த நண்பர்கள் அனைவருக்க்கும் நன்றி !
ReplyDeleteஅன்புடன்: கான்
Really Good Job Khan!
ReplyDeleteவருகைக்கு நன்றி ! நண்பர் மூர்த்தி......
ReplyDeleteஅன்புடன்: கான்
உங்கள் பதிவு அருமையாக உள்ளது. நான் முதன் முதலாக போட்டோ சாப் உங்கள் பதிவு மோலமாக கற்று வருகின்றேன். 12 முதல் 24 வரை உள்ள பாடங்கள் இல்லை. தாங்கல் இந்த முகவரிக்கு kalamarudur@gmail.com அனுப்பி வைக்க முடியுமா
ReplyDeleteநன்றி ! நண்பரே......
ReplyDeleteஉங்களுக்கு போட்டோசாப் பாடங்கள் அனுப்பிவிட்டேன்.
அன்புடன்: கான்
வணக்கம் அண்ணா
ReplyDeleteஉங்களின் பதிவுகள் அனைத்தையும் நான் கற்றுக் கொண்டேன் நீண்ட நாளாக பதிவுகள்
இல்லை என்ன காரணம்? அண்ணா உங்கள் அடுத்த பதிவுக்காய் காத்தக் கொண்டு இருக்கின்றேன்.மிக விரைவில் பதியுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்கள் ஆர்வத்திற்கு நன்றி ! ரூபன்....
ReplyDeleteபயனுள்ள புதிய பதிவு ஒன்றை விரைவில் தருகிறேன்.
அன்புடன்: கான்
வணக்கம் அண்ணா
ReplyDeleteநான் எழுதிய கருத்த மடலுக்கு எனக்கு பதில் கிடைத்த விட்டது அண்ணா எனக்கு இப்போநல்ல சந்தோசம் ஏன் என்றால் புதிய பாடம் ஒன்று பதிவதாக சொல்லி உள்ளீர்கள்
மிக்க நன்றி,
கோரல்ட்ரா பாடம் இடையில் நின்று விட்டது அந்த பதிவுகள் சம்மந்தமாக துவங்கினால்
நல்லா இருக்குமே? அண்ணா இரண்டு பாடப்பரப்பையும் பதிந்தாள் சாலச் சிறந்தது அண்ணா
உங்களின் புதிய பதிவு எப்போது வருமென்று அடிக்கடி உங்கள் பக்கம் உலாவருவதுதான்,
பார்த்தாள் பழைய பதிவுதான் இருக்கும்அண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
COOOOOOOOL
ReplyDeletevisit www.a2eset.tk
ReplyDeleteநன்றி
ReplyDeleteநன்றி
ReplyDeleteI like you place my questions answer
ReplyDeleteon picture background another background lite place answer
jebasinghjohn@live.com
http://tamilpctraining.blogspot.in/
ReplyDeleteஇந்த தளம் மிகவும் பயனுல்லதா உள்ளது .
இன்னும் மேலோங்கி வளர வாழ்த்துகிறேன்.
அன்புடன்
ஜோ.ஜான் ஜெப சிங்
ஒரு படத்தை மற்றொரு படத்தின் background LITE அக மாற்றுவது எப்படி?
நன்றி ! நண்பரே......
ReplyDeleteநீங்கள் கேட்ட இந்த கேள்வி சிறந்த கேள்வி.
ஒரு படத்தை மற்றொரு படத்தின் background LITE அக மாற்றுவது எப்படி?
இதனை என் அடுத்த பாடமாக வெளியிடுகிறேன்.
நன்றி ! அன்புடன்: கான்
உங்கள் பதிவு அருமையாக உள்ளது. நான் முதன் முதலாக போட்டோ சாப் உங்கள் பதிவு மோலமாக கற்று வருகின்றேன். 24 முதல் 85 வரை உள்ள பாடங்கள் இல்லை. தாங்கல் இந்த முகவரிக்கு praba2009@gmail.com அனுப்பி வைக்க முடியுமா
ReplyDeleteCS3 இல்லாமல் கருப்பாக உள்ளவரை கலராக மாற்ற முடியுமா?
ReplyDeleteபயனுள்ள பதிவு மிக்க நன்றி....
ReplyDeletenice khan sir,...
ReplyDeleteThanx
ReplyDeletesir intha paadatha epadi sir download pantrathu
ReplyDeleteஉங்கள் ஈமெயில் முகவரியை தெரியப்படுத்துங்கள் இந்த பாடத்தை PDF வடிவில் அனுப்பி வைக்கிறேன்.
ReplyDeletemdkhan@gmail.com
அன்புடன்: கான்
தங்கள் சேவைக்கு மிக்க நன்றி நண்பரே . பல்லாண்டு காலம் நல்ல உடல் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் .
ReplyDeleteதங்கள் சேவை தொடர வேண்டுகிறேன். தங்கள்
பதிவுகள் அனைத்தும் மிக அருமையாக உள்ளன ..
உங்கள் வாழ்த்து கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பர் கண்ணன்.....
ReplyDeleteதங்கள் சேவை தொடர வேண்டுகிறேன். தங்கள்
ReplyDeleteபதிவுகள் அனைத்தும் மிக அருமையாக உள்ளன
நன்றி ! நண்பர் ராஜ்......
ReplyDeleteஅன்புடன்: கான்
ஒரு போட்டோவை கட்செய்து மற்றொரு பேக்ரவுண்ட் போட்டோவுடன் இனைக்கும் போது கட் செய்த போட்டோ மட்டும் தனியாக தெரிகிறது அவ்வாறு தெரியாமல் இருக்க அதை எப்படி செய்யவேண்டும்
ReplyDeletethanx mr.khan
ReplyDeletethanx mr.khan
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல்... மனம் நிறைந்த நன்றிகள்..
ReplyDeleteஅன்புள்ள கான் அவர்களுக்கு தங்களின் அனைத்து பாடங்களையும் படித்து வருகின்றேன் அனைத்தும் முத்துக்கள் நல்ல பயனுள்ள பதிவுகள்
ReplyDeleteஅன்புள்ள கான் அவர்களுக்கு தங்களின் அனைத்து பாடங்களையும் படித்து வருகின்றேன் அனைத்தும் முத்துக்கள் நல்ல பயனுள்ள பதிவுகள்
ReplyDelete