எனது போட்டோசாப் பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய போட்டோசாப் பிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !
போட்டோசாப் பாடம் : 84
போட்டோசாப் மென்பொருளில் Define Brush என்று ஒரு ஆப்சன் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்... இந்த Define Brush ஆப்சனை சரியாக புரிந்துகொண்டால் நீங்கள் இதனை பல வகையில் பயன்படுத்தலாம்.
இந்த பாடம் போட்டோசாப் CS3 மூலம் உருவாக்கப்பட்டது. இதனை Photoshop 7 மூலமும் நீங்கள் உருவாக்கலாம்.
இந்த பாடம் உங்களுக்காக PDF வடிவில் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
Download
Password: http://tamilcomputertips.blogspot.com/
இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி மற்றும் தமிழ் 10 ல் ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.
மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். நன்றி !
அன்புடன்: கான்
நல்ல தகவல் நண்பா
ReplyDeleteபதிவிற்கு நன்றி..!!
ReplyDeleteஅருமையான தகவல்..
ReplyDeletehttp://www.tamilogy.com
good posting
ReplyDeleteஉங்கள் இலகுவான விளக்கங்கள் மிகவும் அருமை.
ReplyDeleteஉங்களின் அறிவுதானம் தொடர்க நன்றிகள்
இந்த பாடத்தின் PDF பாஸ்வேர்டு...
ReplyDeleteஇங்கு கீழே உள்ள சைட் அட்ரசை காப்பி (Ctrl+C) செய்து பாஸ்வேர்டு கேட்கும் இடத்தில் பேஸ்டு (Ctrl+V) செய்யுங்கள்...
http://tamilcomputertips.blogspot.com/
இங்கு வருகை தந்த நண்பர்கள் வைரை சதீஸ், சேலம் தேவா, ராபின்சன் சத்யசீலன் லதாவெங்கட் மற்றும் ARBAAM அனைவருக்கும் நன்றி !
ReplyDeleteஅன்புடன்: கான்
குறைகளே இல்லை எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
ReplyDeletesuperb anna.............
ReplyDeleteவருகைக்கு நன்றி ! நண்பர் TAMIZPARAI, ஜெயராமன்..
ReplyDeleteஅன்புடன்: கான்
sir i copy these pdf page but please entre password ask i entre you tamil computer tips bot did not work pass work enctpt reply me this also shibukore@gmail.com
ReplyDeletevery useful..........
ReplyDeletevery useful thanks
ReplyDeleteஎப்படி தரவிறக்கம் செய்வது என்று தெரியவில்லை
ReplyDeleteஎல்லாம் மிக அருமையாக இருக்கிறது. சிலவேளைகளில் உங்களுக்கு சாப்ட்வேர் ப்ரோக்ராம் தெரிந்தால் அதையும் சொல்லி தரலாமே! மி ஆர்வமாக இருக்கிறது. நீங்கள் மிக இலகுவாக சொல்லித்தருகின்றீர்கள். அதனால் தான் கேட்கின்றேன்.
ReplyDeleteஇங்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !
ReplyDelete----------
Thanusan said...
எல்லாம் மிக அருமையாக இருக்கிறது. சிலவேளைகளில் உங்களுக்கு சாப்ட்வேர் ப்ரோக்ராம் தெரிந்தால் அதையும் சொல்லி தரலாமே! மி ஆர்வமாக இருக்கிறது. நீங்கள் மிக இலகுவாக சொல்லித்தருகின்றீர்கள். அதனால் தான் கேட்கின்றேன்.
-------------
மென்பொருள் பற்றிய தகவல்கள் என்னுடைய இன்னொரு தளத்தில் உள்ளது.
இந்த தளத்தில் சென்று பாருங்கள்...
http://tamilcomputertips.blogspot.com/
அன்புடன்: கான்
மிக்க நன்றி
ReplyDeleteமிக்க நன்றி
ReplyDeleteபாஸ்வேர்ட் என்ன கொடுக்கவேண்டும், எப்படி பெறுவது என்று தெரிவிக்கவும், நன்றி
ReplyDeleteபாஸ்வேர்டுக்கு இங்கு நான் கீழே கொடுத்துள்ளதை அப்படியே காப்பி செய்து பேஸ்டு செய்யுங்கள்
ReplyDeletehttp://tamilcomputertips.blogspot.com/
good news but i submited your password did not open you website
ReplyDeleteகடவுச் சொல்லை குறியிட கேட்கிறது எப்படி கடவுச் சொல்லை குறியிடுகிறது.
ReplyDeleteநன்றி அண்ணா நான் பெற்று விட்டேன் நல்ல பயனுள்ள தளம். மேலும் மேலும் வளர ஏன் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅடுத்த பதிவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
ReplyDeletesorry master. where i can get my password please
ReplyDeletePassword :
ReplyDeletehttp://tamilcomputertips.blogspot.com/
நன்றி. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல பதிவு மிஸ்டர் கான் அடுத்தடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.....
ReplyDeletemaster i got the password. thank u master.
ReplyDeleteபிடிஃப் ஃபைலை இரக்க பாஸ்வெர்டு கேட்கிறதே என்ன பாஸ்வெர்டு
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி !
ReplyDeletePassword :
http://tamilcomputertips.blogspot.com/
நண்பர் கான் ஒரு வேண்டுகோள்! போட்டோசாப் cs5ல் 3D என்றால் என்ன? அதை எப்படி உருவாக்கி, உபயோகிப்பது? என்பது பற்றி ஒரு பாடம் கொடுங்கள் கான்.....................................................
ReplyDeleteமிகப் பயனுள்ள பகிர்வு நண்பர் கான்! நான் போட்டோஷாப் சிஎஸ்-3ல் அனிமேஷன் ஆப்ஷனை பயன்படுத்தி ஒரு Gif ஃபைலை சேவ் பண்ணினேன். அதை இயக்கினால் நன்றாக வொர்க் ஆகிறது. ஆனால் இணையத்தில் பதிவேற்றினால் முதல் ஸ்டில்லோடு நின்று விடுகிறது. இயங்குவதில்லை. என்ன தவறு என்று தெரியவில்லை. தாங்கள் இதை விளக்க முடியுமா? என் இமெயில் முகவரி: bganesh55@gmail.com. மிக்க நன்றி.
ReplyDeletepassword enna sollunga
ReplyDeletePassword:
ReplyDeletehttp://tamilcomputertips.blogspot.com/
சிறந்த பணி நன்றி...........
ReplyDeleteஇதனை CS5ல் பயன்படுத்த இயலுமா?
ReplyDeleteUnknown said...
ReplyDeleteஇதனை CS5ல் பயன்படுத்த இயலுமா?
இதனை CS5 ல் தாராலமாக பயன்படுத்தலாம்......
clear definition frd thanks
ReplyDeleteஉங்கள் இலகுவான விளக்கங்கள் மிகவும் அருமை.
ReplyDeleteஉங்களின் அறிவுதானம் தொடர்க என் நீண்ட நாள் ஆசை
மிகவும் நன்றிகள்.உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்