உங்களுக்கு பிடித்த பாடம் எது?

அதிகம் பார்த்த பதிவுகள்

சிறந்த பதிவுகள்

போட்டோசாப் பாடம் 85

போட்டோசாப் பாடம் 85  உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி ?  எனது போட...

புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Wednesday, 2 November 2011

போட்டோசாப் பாடம் 80 கண்ணாடி எழுத்துக்களை உருவாக்குவது எப்படி ?

பின்னூட்டம் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி ! இந்த பாடத்தில் போட்டோசாப் மென்பொருள் மூலம் கண்ணாடி எழுத்துக்களை உருவாக்குவது எப்படி என பார்ப்போம்.

இந்த பாடம் தமிழ் மற்றும் ஆங்கில மொழி இரண்டிலும் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பாடம் முழுவதும் PDF பைலாக இங்கு இணைக்கப்பட்டுள்ளது. டவுண்லோடு செய்து பயிற்ச்சி பெறுங்கள். நன்றி !

Photoshop Topic 80 PDF Download (English & Tamil)இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி மற்றும் தமிழ் 10 ல் ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். நன்றி !


அன்புடன்: கான்

28 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

நண்பன் said...

ungalikku peruya manasu ayyaa.

baski said...

Very Very Useful for Me..........!

Lot of Thank you Mr.Kan...!

baski said...

எனக்கு தலைப்பு "தமிழ் தவல்கள்"-னு டிசைன் செய்ததை எப்படின்னு சொல்லுங்க நண்பா....!

கபிரியேல் வேதநாயகம் said...

அன்புள்ள கான்!
போட்டோசாப் பாடம் 80 கண்ணாடி எழுத்துக்களை உருவாக்குவது எப்படி ? நல்ல பதிவு.
தொடர்ந்து படித்து வருகிறேன்.
வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
உங்கள் மாணவன்
- கபிரியேல் வேதநாயகம் -

Anonymous said...

ஒவ்வொரு பதிவும் மிக சிறப்பாக உள்ளது. எவ்வளவு இருக்கிறது கற்றுக் கொள்ள!. தொடருங்கள் தோழரே! தொடர்கிறோம் நாங்களும்.

சேலம் தேவா said...

பளபளக்கின்றது. :)

kumaran said...

கலர் செலெக்ஸனுக்கு உங்களிட்கு நிகர் நீங்கள் மட்டுமே கான் சேர்.

சண்முகம் said...

உங்கள் பாடங்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தொடருங்கள்...

மச்சவல்லவன் said...

வாழ்த்துக்கள் நன்பரே...

Arul said...

Thanks a lot for your post

Anonymous said...

தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்.
மதன்....

mdniyaz said...

அன்புமிகு கான் அவர்களுக்கு
கண்ணாடி எழுத்துக்கள் பாடம் நான் நீண்ட நாட்கள் தேடிக்கொண்டிருத்து மிக்க நன்றி.
காண் அவர்களுக்கு தியாக பெருநாள் நல் வாழ்த்துக்கள்
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

Anonymous said...

அன்பிற்க்கினிய சகோதரர் அவர்களே. உங்கள் சுற்றத்தார் அனைவர் மீதும்
அல்லாஹ்வின் வற்றாத கருணை உண்டாவதாக உங்கள் வலை பதிவுகளை
எனது வலைப்பூவின் வாசகர்கள் பயன்பெரும் வகையில் உங்கள் பதிவுகள்
அனைத்தையும் ஆர்சிவ்ஸ்ஸா பதிவிட்டுள்ளேன் தயவு செய்து வாருங்கள்
உங்கள் கருத்துரையை பதியுங்கள் இந்தியாவில் இருந்தால் கால் செய்யுங்கள்
அன்புடன் ஓ.பி.கலில் ரஹ்மான் எஸ்.பி.பட்டினம் 9841306148.

பி.கு. உங்கள் பதிவுகள் அனைத்திற்க்கும் பின்னூட்டமிடவே ஆசைபடுகிறேன்.
சில வரம்புமீறிய சொர்களையும் வார்தைகளையும் புகழ்தள்களையும் கண்டு
பயப்படுகிறேன்!...
http://www.kaleelsms.com/2011/09/1.html

கான் said...

வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !


அன்புடன்: கான்

selvan said...

நன்றி . அருமையான பதிவு.

தமிழ்த்தோட்டம் said...

அண்ணே நானும் செய்துட்டேன் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி தருகிறேன்

ganesh moorthi said...

வணக்கம் நண்பரே outdoor photo க்களில் hare cut பண்னுவது எப்படி?

கான் said...

வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி!

ஹேர் கட் செய்வது எப்படி என்பது பற்றி என் பாடம் 28 ல் சொல்லி இருக்கிறேன். இந்த லிங்கை காப்பி செய்து அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்து பாருங்கள்.http://tamilpctraining.blogspot.com/2010/08/27_07.html

நன்றி ! அன்புடன்: கான்

Ramanan said...

போட்டோசாப் பாடம் 79 எளிதாக விளம்பர போர்டு உருவாக்குவது எப்படி? அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்.மிக்க நன்றி. மாணவன்

tamizparai said...

போட்டோசாப் பாடம் 80 கண்ணாடி எழுத்துக்களை உருவாக்குவது எப்படி ?
இந்த பாடம் முழுவதும் PDF பைலாக இங்கு இணைக்கப்பட்டுள்ளது. டவுண்லோடு செய்து பயிற்ச்சி பெறுங்கள்.
என்று கொடுத்துள்ளீர்கள் ஆனால் என்னால் இறக்கி கொள்ளமுடியவில்லை தயவு உதவவும்

கான் said...

இந்த பாடத்தின் முடிவில்.......

இந்த பாடம் முழுவதும் PDF பைலாக இங்கு இணைக்கப்பட்டுள்ளது. டவுண்லோடு செய்து பயிற்ச்சி பெறுங்கள். நன்றி !

Photoshop Topic 80 PDF Download (English & Tamil)


என்று எழுதப்பட்ட இந்த இடத்தில் இந்த ஆங்கில எழுத்தின் மேல் நீங்கள் கிளிக் செய்தால் PDF பைல் ஓப்பன் ஆகும் பிறகு அதனை உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்துக்கொள்ளலாம்.

Hafis said...

மிகவும் அருமை கான். உங்கள் உழைப்பும் திறனும் எம்மை வியக்க வைக்கின்றன. வாழ்த்துக்கள்.

கிராஃபிக் டிசைனிங் தொடர்பான எனது கற்பித்தலுக்கு உங்கள் வலைப்பூ மிகவும் உதவியாகவும் பக்கபலமாகவும் இருந்து வருவதுடன் எனது கற்பித்தலில் பிள்ளைகளுக்கு பெரும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதற்காக எனது மனமார்ந்த நன்றிகள்.

உங்கள் வலைப்பூவை எனது மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தியுள்ளேன். அவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் நாளாந்தம் பயிற்சி பெற்று வருகின்றனர்.

கான் said...

நன்றி ! நண்பர் ஹாபிஸ்....

என் தளத்தை பற்றிய உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி !

என் பாடங்கள் அனைத்தும் உங்கள் மாணவர்களுக்கு பயன்படுவதை நினைத்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

கிராஃபிக் டிசைனிங் நான் கற்றுக்கொண்டிருந்த நேரத்தில் என்னென்ன நுட்பங்களை நான் ஆர்வமாக கற்றுக்கொண்டேனோ அந்த நுட்பங்கள் அனைத்தையும் நான் என் தளத்தில் பாடமாக உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். அதனால் உங்களுக்கும் உங்கள் மாணவர்களுக்கும் என் தளம் முழுவதும் நிச்சயம் உதவியாக இருக்கும்.

"எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே"

நன்றி ! அன்புடன்: கான்

thanikai said...

ponnagar thanikai : naan oru imagefile worksaithu unga mail ku anupierakan parunga. good worke kaan sir.

கான் said...

வாழ்த்துக்கள் நண்பர் தனிகை.......

உங்கள் வருகைக்கு நன்றி !

நீங்கள் டிசைன் செய்த கண்ணாடி எழுத்துக்கள் மிகவும் சிறப்பாக வந்துள்ளது.

தொடர்ந்து முன்னேற வாழ்த்துகிறேன்.

அன்புடன்: கான்

Parthi Ban said...

வணக்கம்
எனக்கு உதவி ெசய்வி்ற்களா,

R.PARTHIBAN
TEACHER
HELP ME SIR
U R DESINGING IS EXCELENT SIR.

Kumaran Mskumaran said...

நான் போட்டோஷாப்பில் நிறையவே தடுமாறிக் கொண்டிருந்தேன் கான் சார். எனக்கு மிக உபயோகமான விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி...

PRAVEEN KUMAR said...

ஒவ்வொரு பதிவும் மிக சிறப்பாக உள்ளது. எவ்வளவு இருக்கிறது கற்றுக் கொள்ள!. தொடருங்கள் தோழரே! தொடர்கிறோம் நாங்களும்.
plz sent me 1 to 70 photoshop padamq mahiboypraveenkumar004@gmail.com

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark