போட்டோசாப் பாடம் 79 எளிதாக விளம்பர போர்டு உருவாக்குவது எப்படி ?

பின்னூட்டம் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி ! இந்த பாடத்தில் போட்டோசாப் மென்பொருள் மூலம் எளிதாக விளம்பர போர்டுகள் டிசைன் செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.  நீங்கள் விளம்பர போர்டு எழுதும்பொழுது அதன் தெளிவான கலர் செலெக்சன் மற்றும் லேயர் வடிவமைப்பு உருவாக்குவது பற்றி எதுவும் அறியாதவரா ? உங்களுக்காகவே இந்த பதிவு.

















































































































































































































































































































இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி மற்றும் தமிழ் 10 ல் ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். நன்றி !


அன்புடன்: கான்

35 comments:

  1. நன்றி அண்ணே நானும் நம்ம தளத்துக்கு முயற்சித்து பார்க்கிறேன்... தேவையான நல்ல பகிர்வு அண்ணே பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. மிக்க நன்றி நண்பரே! சிறந்த சேவை!

    அன்புடன்

    முகமது இக்பால்

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி கான்..!! இன்னும் சிறப்பான பதிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  4. எல்லாம் வல்ல இறைவன் அருளால், தொடர்ந்து சிறப்பாக பதிவிட வாழ்த்துக்கள்.
    ஒவ்வொரு பதிவும் அருமையான விளக்கத்துடன் உள்ளது.
    நன்றி கலந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. தமிழில் வலைப்பதிவர்களுக்கான சிறந்த தளம்
    பயனுள்ள பதிவு

    ReplyDelete
  6. கபிரியேல் வேதநாயகம்17 October 2011 at 13:56

    அன்புள்ள கான்!
    போட்டோசாப் பாடம் 79 எளிதாக விளம்பர போர்டு உருவாக்குவது எப்படி? அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்.மிக்க நன்றி.
    உங்கள் மாணவன்
    ஃ கபிரியேல் வேதநாயகம் ஃ

    ReplyDelete
  7. வழக்கம் போல் நல்ல பயனுள்ள தகவல்கள்.பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  8. அண்ணா வணக்கம்,
    உங்கள் தளதை பார்த்துடதான் நான் 90% டிசைனிங் படிதேன் மிகவும் அருமையாக உள்ளது.

    ReplyDelete
  9. உபயோகமான பதிவு நண்பரே .. நிச்சயம் முயற்சி செய்கிறேன்...நன்றி..

    ReplyDelete
  10. உபயோகாமான பதிவு நண்பரே .. நிச்சயம் முயற்சி செய்வேன்... நன்றி..

    ReplyDelete
  11. அருமையான பதிவு

    ReplyDelete
  12. அருமையான பதிவு.ஒவ்வொரு முறையும் வித்தியாசமான பதிவுகளின் மூலம் எங்களை ஆச்சரியப்படுத்துகிறீர்கள்.

    ReplyDelete
  13. வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனம் கனிந்த நன்றி! விரைவில் பாடம் 80 உங்களுக்காக பதிவிடுகிறேன்.........


    - நன்றி ! அன்புடன்: கான்

    ReplyDelete
  14. அருமையான பதிவு நண்பா

    ReplyDelete
  15. அன்பு நண்பரே ஏன் புதிய பதிவுகள் இல்லை ,வேலை அதிகமோ ,
    நன்றி
    ராமசந்திரன்

    ReplyDelete
  16. இது விளம்பர போர்டு உருவாக்குபவர்களுக்கு ...புதிதாக தொழில்(போட்டோஷோப் ) தொடங்குபவர்களுக்கும் உபயோகமான பதிவு சார் கலர் தேர்வு முறை சூப்பர் சார்

    ReplyDelete
  17. ஹாய் அண்ணா தயவு செய்து உங்களுடைய டுடோரியல்ஸ் அனைத்தையும் எனது ஈமெயில்க்கு அனுப்ப முடியுமா

    ReplyDelete
  18. உங்கள் ஈமெயில் முகவரியை தெரியப்படுத்துங்கள் பாடங்கள் அனுப்பி வைக்கிறேன்.

    நன்றி ! அன்புடன்: கான்

    ReplyDelete
  19. தாங்கள் கற்றுக்கொண்டதை எல்லோருக்கும் எந்தவித எதிர் பார்ப்பும் இன்றி கற்றுத்தறும் உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் இந்த துறையில் உயர்ந்த அந்தஸ்த்தை தந்தருள்புரிவானாகா..... ஆமீன்....

    ReplyDelete
  20. கான் சார்! உங்களுடைய டுடோரியல்ஸ் அனைத்தையும் எனது ஈமெயில்க்கு அனுப்ப முடியுமா நன்றி jagandigitalstudio2011@gmail.com

    ReplyDelete
  21. Dear sir,

    Please mail me this lesson icant download it.

    imnathan89@gmail.com

    ReplyDelete
  22. hello khan please all tamil photo sujbet 1 to 90 my email id sivaalex1990@gmail.com please

    ReplyDelete
  23. கான் சார்! உங்களுடைய டுடோரியல்ஸ் அனைத்தையும் எனது ஈமெயில்க்கு அனுப்ப முடியுமா நன்றி joe.dxj@gmail.com

    ReplyDelete
  24. Mihavum Payanulla Pthivu Nanbare

    ReplyDelete
  25. பயனுள்ள பதிவு.......

    ReplyDelete
  26. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  27. marage bord uruvakuvath yappati?

    ReplyDelete

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்: