போட்டோசாப் பாடம் 81 போட்டோ செலெக்சனில் Contract பயன்படுத்துவது எப்படி ?

பின்னூட்டம் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி ! 

நீங்கள் போட்டோசாப் மூலம் போட்டோவில் உள்ள ஒரு உருவத்தை செலெக்ட் செய்யும்பொழுது அதன் ஓரங்களில் பழைய பேக்ரவுண்ட் கலர்கள் சேர்ந்து வருவதால் உங்கள் செலெக்சன் அழகு இல்லாமல் போய்விடுகிறதா ? அதனை சரி செய்து உங்கள் செலெக்சனை குவாலிட்டியாக மாற்றுவது எப்படி என இந்த பாடத்தில் பார்ப்போம்.








































































































































































இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி மற்றும் தமிழ் 10 ல் ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். நன்றி !


அன்புடன்: கான்


41 comments:

  1. நன்றி பிரதர்

    ReplyDelete
  2. இந்த விஷயத்தில் நான் போட்டோஷாப்பில் நிறையவே தடுமாறிக் கொண்டிருந்தேன் கான் சார். எனக்கு மிக உபயோகமான விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி...

    ReplyDelete
  3. thank you for your useful post!..

    ReplyDelete
  4. மிகவும் பயனுள்ள பதிவு..!! நன்றி..!!

    ReplyDelete
  5. கபிரியேல் வேதநாயகம்22 November 2011 at 14:18

    அன்புள்ள கான்!
    போட்டோசாப் பாடம் 81 போட்டோ செலெக்சனில் Contract பயன்படுத்துவது எப்படி ?
    அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்.மிக்க நன்றி.
    உங்கள் மாணவன்
    ஃ கபிரியேல் வேதநாயகம் ஃ

    ReplyDelete
  6. உங்கள் பாடங்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி,,,

    ReplyDelete
  7. வணக்கம் திரு. கான் அவர்களே எனக்கு தங்களின் போட்டோ ஷாப்பின் முழு பதிவுகளையும் என்க்கு பிடிஎஃப் ஃபிலாக தர முடியுமா? அது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும். நன்றி.

    ReplyDelete
  8. நல்ல பதிவு சேர் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. அன்பு சகோ! உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமையாக உள்ளது. நிறைய சிந்தித்து பதிவிடுகின்றீர்கள். உங்களின் உழைப்பு பலருக்கும் மிகவும் உதவுகிறது. எங்களுக்கு ஒரு வரப்பிரசாதமான வலைத்தளம் தங்களின் தளம் என்றால்,மிகையல்ல.

    ReplyDelete
  10. நல்ல பதிவு சேர் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. நல்ல பயனுள்ள பதிவு நண்பரே.நீண்ட நாட்களாக எனக்கு இந்த பிரச்னை இருந்தது. இப்போது அதை சரி செய்ய கற்றுக்கொண்டேன்.நன்றி..

    ReplyDelete
  12. இதை பார்க்கும் போது எனக்கும் படம் வரைய ஆசைதான் ஆனால் என்னிடம் போடோ ஷாப் மென் பொருள் இல்லை இதய் இலவசமாக தரவிறக்க ஏதேனும் வலை தளம்உண்டா.

    ReplyDelete
  13. ADUTHA PATHIVU EPPODHU KHAN SIR,


    BY HASNA

    ReplyDelete
  14. மிகவும் பயன் உள்ள தகவல் நன்றி கான்

    ReplyDelete
  15. நல்ல பயனுள்ள பதிவு நண்பரே.நீண்ட நாட்களாக எனக்கு இந்த பிரச்னை இருந்தது. இப்போது அதை சரி செய்ய கற்றுக்கொண்டேன்.நன்றி..

    ReplyDelete
  16. இந்த சிறந்த பயனுள்ள பதிவுக்கு வருகைதந்து வாழ்த்தி எனக்கு உற்ச்சாகம் தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது நன்றி !

    விரைவில் அடுத்த பாடம் பதிவிடுகிறேன்.

    அன்புடன்: கான்

    ReplyDelete
  17. நல்ல பயனுள்ள பதிவு நண்பரே, அடுத்த பதிைவ விைரவில் எதிா்பாா்க்கிேறன்

    ReplyDelete
  18. மிக்க நன்றி கான் அண்ணா...பதிவுகள் மிகவும் அருமை

    ReplyDelete
  19. வணக்கம் கான் அண்ணா... 12 முதல் 24 வரையிலான பாடம் கற்க முடியவில்லை தாங்கள் அந்த படத்தையும் அனுப்பினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மிக்க நன்றி வணக்கம் அன்புடன் ந, சுந்தர்,

    ReplyDelete
  20. நண்பர் சுந்தர ராசன்....

    உங்கள் ஈமெயில் முகவரியை அனுப்பி வையுங்கள்.

    அன்புடன்: கான்

    ReplyDelete
  21. மிகவும் பயன் உள்ள தகவல் நன்றி

    ReplyDelete
  22. anmsanfar@gmail.com இது தான் எனது ஈமையில் முகவரி ஆரம்ப சில பாடங்கள் கற்க முடியவில்லை தயவு செய்து பி டீ எப் இல் அனுப்பி வைக்கவும் நன்றி.

    ReplyDelete
  23. சிறந்த தகவல் நன்றி

    ReplyDelete
  24. inda file download aagala why ??

    ReplyDelete
  25. jagathesankmech@gmail.com
    this is mail ID .. Some lessons i cant study without download pdf file .. pls send me pdf files to this email id which will not able to download from this website

    ReplyDelete
  26. intha padaththai pdf file laga tharungal

    ReplyDelete
  27. உங்கள் ஜிமெயில் அட்ரஸை தெரியப்படுத்துங்கள்.....

    ReplyDelete
  28. Mr. Khan sir,
    please send photoshop in tamil full pdf files, send
    my email address.please help me sir. please please please.
    thanks.
    gmail: susilaraja2@gmail.com

    ReplyDelete
  29. asalamu alaikum
    mr.khan sir unga photoshop tamil written pdf very useful na ungaloda fan intha blogs mulama pala vishayanagala na learn panniten enaku nenga fulla pdf mail panna mudiyuma
    anbudan mohamed
    my id mhmdazaza8@gmail.com

    ReplyDelete
  30. really very use full for your photoshop tutorials ... pls send after 35 th pdf files to ksanbutnj@gmail.com.

    i am expecting lot of new desings in photoshop kan...

    ReplyDelete
  31. மிகவும் எனக்கு உங்கள் தளம் உதவியாக இருக்கிறது .. எனக்கு 34 கு பிறகு உள்ள பாடங்கள் வேண்டும் கான் ... pls forward to anbuit22@gmail.com

    ReplyDelete
  32. khan sir very nice more use full for me your tutorials.. pls could you send me after 40th pdf to duraim.90@gmail.com

    thank u mr khan sir.......

    ReplyDelete
  33. அறிவு சார்ந்த மனித நேய சுய பலன் எதிர்பாராமல் செய்யும் இந்த தொண்டு மிகவும் உயர்ந்த பாராட்ட கொடிய செயல் தங்களின் செயலுக்கு நன்றி

    ReplyDelete
  34. சார் வணக்கம், தங்களின் முழு பதிவையும் தர முடியுமா? எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  35. உங்கள் பகுதி ,எளிதாக புரிந்துகொள்ளவும் மேலும் ஆர்வமுடன் படித்து தெரிந்துக்கொள்ளவும் நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  36. வணக்கம் திரு. கான் அவர்களே எனக்கு தங்களின் போட்டோ ஷாப்பின் முழு பதிவுகளையும் என்க்கு பிடிஎஃப் ஃபிலாக தர முடியுமா? அது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும். நன்றி.

    ReplyDelete
  37. Miggaum Siratha Pathevu Sir .....

    ReplyDelete

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்: