பாடம் 1 போட்டோசாப் மூலம் ஒரு போட்டோவின் அளவை (Size) சோதிப்பது எப்படி ?
பாடம் 2 போட்டோசாப் மூலம் இருட்டாக உள்ள போட்டோவில் வெளிச்சத்தை கொண்டுவருவது எப்படி ?
பாடம் 3 நொடிப்பொழுதில் உங்கள் போட்டோவுக்கு கலர் மாற்றம் செய்வது எப்படி ?
பாடம் 4 உங்கள் போட்டோவை கருப்பு வெள்ளையாக மாற்றி டிரெஸ் கலரை மட்டும் கலராக மாற்றுவது எப்படி ?
பாடம் 5 உங்கள் போட்டோ செலெக்சனுக்கு Feather ஆப்சன் பயன்படுத்துவது எப்படி ?
அட்வாண்ஸ் பாடங்கள் (மாணிக்கம் தளத்தில் இருந்து)
பாடம் 1 போட்டோசாப் மூலம் நீங்கள் விரும்பிய போட்டோவில் மழை பொழிவதுபோல் செய்வது எப்படி?
பாடம் 2 போட்டோசாப் மூலம் மின்சார எழுத்துக்கள் உருவாக்குவது எப்படி?
பாடம் 3 போட்போசாபில் content-aware ஆப்சன் மூலம் உங்கள் போட்டோவில் உள்ள வாட்டர்மார்க்குகளை நீக்குவது எப்படி?
இந்த பாடங்களை PDF வடிவில் பெற விரும்பும் நண்பர்கள் இந்த பாடத்தை பற்றிய கருத்துக்களை இங்கு எழுதுங்கள்.
ReplyDeleteமேலும் உங்கள் ஈமெயில் முகவரியின் மூலம் mdkhan@gmail.com என்ற முகவரியை தொடர்புகொள்ளுங்கள்.
- அன்புடன்: கான்
eppadi background photo vaippathu ?
ReplyDeleteNanbare
ReplyDeleteMiga miga arumai. Very easy to uderstand.Please teach how to use brush tool
SPECTRUM VIDEOS said...
ReplyDeleteNanbare
Miga miga arumai. Very easy to uderstand.Please teach how to use brush tool
உங்கள் வருகைக்கு நன்றி ! நண்பரே...
உங்கள் ஈமெயில் முகவரியை எனக்கு தெரியப்படுத்துங்கள். பிரெஷ் டூல் பேசிக் பாடம் அனுப்பி வைக்கிறேன்.
mdkhan@gmail.com
-அன்புடன்: கான்
Surya Prakash said...
ReplyDeleteeppadi background photo vaippathu ?
வருகைக்கு நன்றி ! நண்பரே....
உங்களுக்கு 1 முதல் 24 பாடங்கள் அனுப்பி இருக்கிறேன்.
அன்புடன்: கான்
very useful subject . pls send me the photoshop basic in pdf
ReplyDeleteநல்ல நடை சீரிய முயற்சி.பாராட்டுகள் நண்பரே.உம பணி தொடரட்டும்.
ReplyDeleteplsend basic lessons in pdf format.
ReplyDeleteit is very easy to learn and quick too.thank you so much :)
ReplyDeleteஅருமையாக உள்ளது. நன்றிகளும் வாழ்த்துக்களும்
ReplyDeleteமிகவும் அருமையாக உள்ளது.
ReplyDeleteநன்றி
தேவன்
very useful. thanks
ReplyDeleteஅருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
ReplyDelete///நண்பர் மாணிக்கம் வழங்கும் போட்டோசாப் அடிப்படை பாடங்கள்///
இந்த பாடங்களை எனக்கு அனுப்பிவைக்கவும். நன்றி!!!
மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள். தொடர்க
ReplyDeleteகானை நீண்ட நாட்களாக கானவில்லை என்று ஏங்கினேன். அசத்தலனா பாடத்தை பதிவு செய்து ஏக்கத்தை தீர்த்து விட்டார்..PDF பார்மேட் ஆக எனது மின்மடலுக்கு அனுப்புங்கள் நண்பா.
ReplyDeleteநன்றி
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்
மிக அருமையாக எளிமையாக 123 செயல் விளக்கங்கள். உங்களைப்போல் ஒருவர் (மாணிக்கம்)
ReplyDeleteஅவரையும் , அடுத்தவர் திறமையையும் மதிக்கும் நெஞ்சம் உங்களைத்தவிர யாருக்கும் வராது .
இங்கு வருகை தந்து நண்பர் மாணிக்கம் அவர்களை ஊக்கப்படுத்த சிறந்த பின்னூட்டம் கொடுத்து அவருடைய படைப்புகளை சிறப்பு அடைய வைத்த நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி !
ReplyDeleteஉங்களின் இந்த ஊக்கத்தின் காரணமாக நண்பர் மாணிக்கம் மேலும் பல அடிப்படை பாடங்களை தயாரித்து தருவதாக சொல்லி இருக்கிறார்.
நன்றி ! அன்புடன்: கான்
Sr. i like your foto lessons. its really easy and simly super. i request you to pl send the photo lesson in pdf form in my mail id.
ReplyDeletethank u.
my mail id bdms517@gmail.com
அருமையான பதிப்பு ஆர்வம் உள்ளவர்கள் இலவசமாக அள்ளி செல்லுங்கள். கான் அவர்களை இந்த உதவிக்கு பாராட்டுகிறேன்
ReplyDeleteஇங்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !
ReplyDeleteஅன்புடன்: கான்
மாணிக்கம் அவர்களின் படைப்பில் உருவான பாடங்கள் மிகஅருமை வாழ்த்துக்கள் 1-5 வரையான பாடத்தை(PDF) பயிலாக அனுப்பிவைக்கவும் கான்அண்ணா
ReplyDeleteநன்றி
ரூபன்
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநண்பர் மாணிக்கம் வழங்கும் போட்டோசாப் அடிப்படை பாடங்களை எனக்கு அனுப்பிவைக்கவும். நன்றி!!!
Padhu...
dear khan sir,VANAKKAM, thank u for ur social service.i'm a teacher in government school,plz sent the Photoshop lessons.
ReplyDeletemy email id:bernard.edison@gmail.com
with regards.
edison
coimbatore
918903608625
மிக அருமையான பதிப்பு மிக பயனுள்ள தளம் தாங்கள் மென் மேலும் வளர எனது வாழ்த்துக்கள். எனக்கு 01 தொடக்கம் 24 வரையான பாடங்களை எனது மெயிலுக்கு தர முடியுமா? நன்றி.
ReplyDeleteஎனது ஈமெயில் swissrobin@gmail.com
ReplyDeleteDear Brother
ReplyDeleteVery interesting and useful. Pls send the lessons in pdf format. I hv already sent a mail to your id. tks
என் பாடத்துக்கு பின்னூட்டம் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteplease sedn me in my e-mail this photoshop lesions
ReplyDeleteThank you
My e-mail -: stepan_lee@yahoo.com
Regards
stepan
Thank tou sending your lesion
ReplyDeleteஇந்தப் பாடங்கள் எனக்கு மிகமிகப் பயனுள்ளவையாக அமையும். என்னுடைய மின்மடல் முகவரியான bganesh55@gmail.com க்கு அனுப்பி உதவினீர்கள் என்றால் மிகவும் மகிழ்வேன். பலருக்கும் பயன்படும் சேவை செய்யும் உங்களுக்கு என் இதய்ம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.
ReplyDeleteThank you sending your lesion
ReplyDeletestepan
எனக்கும் அனுப்பி வைக்கவும்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகானை நீண்ட நாட்களாக கானவில்லை என்று ஏங்கினேன். அசத்தலனா பாடத்தை பதிவு செய்து ஏக்கத்தை தீர்த்து விட்டார்..PDF பார்மேட் ஆக எனது மின்மடலுக்கு அனுப்புங்கள் நண்பா.
ReplyDeleteஇந்தப் பாடங்கள் எனக்கு மிகமிகப் பயனுள்ளவையாக அமையும். என்னுடைய மின்மடல் முகவரியான jebasinghjohn@live.comக்கு அனுப்பி உதவினீர்கள் என்றால் மிகவும் மகிழ்வேன். பலருக்கும் பயன்படும் சேவை செய்யும் உங்களுக்கு என் இதய்ம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
ReplyDelete///நண்பர் மாணிக்கம் வழங்கும் போட்டோசாப் அடிப்படை பாடங்கள்///
இந்த பாடங்களை எனக்கு அனுப்பிவைக்கவும். நன்றி!!!
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
ReplyDelete///நண்பர் மாணிக்கம் வழங்கும் போட்டோசாப் அடிப்படை பாடங்கள்///
இந்த பாடங்களை எனக்கு (PDF Format) அனுப்பிவைக்கவும். நன்றி!!!
Khaleel,
abkaleel@gmail.com
எனக்கு அனுப்பி வைக்கவும்
ReplyDeletevignesh.laksh@gmail.com
பாடங்கள் அனுப்பிவிட்டேன்.
ReplyDeleteநன்றி ! அன்புடன்: கான்
Anaithu paadangalum enakku pdf file aaha vendum nanbare. . . My id is Smartmahe17@gmail.com
ReplyDeleteUcuz, kaliteli ve organik sosyal medya hizmetleri satın almak için Ravje Medyayı tercih edebilir ve sosyal medya hesaplarını hızla büyütebilirsin. Ravje Medya ile sosyal medya hesaplarını organik ve gerçek kişiler ile geliştirebilir, kişisel ya da ticari hesapların için Ravje Medyayı tercih edebilirsin. Ravje Medya internet sitesine giriş yapmak için hemen tıkla: https://www.ravje.com
ReplyDeleteİnstagram takipçi satın almak için Ravje Medya hizmetlerini tercih edebilir, güvenilir ve gerçek takipçilere Ravje Medya ile ulaşabilirsin. İnstagram takipçi satın almak artık Ravje Medya ile oldukça güvenilir. Hemen instagram takipçi satın almak için Ravje Medyanın ilgili sayfasını ziyaret et: instagram takipçi satın al
Tiktok takipçi satın al istiyorsan tercihini Ravje Medya yap! Ravje Medya uzman kadrosu ve profesyonel ekibi ile sizlere Tiktok takipçi satın alma hizmetide sunmaktadır. Tiktok takipçi satın almak için hemen tıkla: tiktok takipçi satın al
1- takipçi satın al
ReplyDelete2- takipçi satın al
3 - takipçi satın al