இந்த தளத்தில் கோரல்ட்ராவைவிட போட்டோசாப் கற்றுக்கொள்ளும் நண்பர்களே அதிகமாக உள்ளனர். எனவே நீங்கள் சொல்வதுபோல் போட்டோசாப் பாடங்களில் தான் மூழ்கி விட்டேன்.
உங்களை போல மேலும் பல நண்பர்கள் கோரல்ட்ரா பாடங்கள் தேவை என்று இங்கு குறிப்ட்டால் எனக்கும் பாடங்களை தொடர ஆர்வமாக இருக்கும்.
Dear khan sir, Please continue Corel draw lesson...we are interesting to learn and I believe that it will be useful and easy to learn from you Sir....Thank you.
நண்பா கான் உங்களிடமிருந்து கோரலில் நிறைய எதிர்பாரக்கிறேன். அனைத்து பாடங்களும் பிடிஎஃப் பார்மட்டில் கிடைக்குமா மேலும் கோரல் ரொம்ப ரொம்ப மெதுவாகத்தான் புதிய பாடங்கள் PUBLISH செய்கிறீர்கள் கொஞ்சம் வேகப்படுத்தலாமே
அன்பு நண்பர் கான், இந்த கோரல் டிரா பாடம் மிகவும் அருமையாக உள்ளது,எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது,நான் கோரல் பாடம் 11 படித்து முடித்துவிட்டேன்,அடுத்த பாகத்திற்காக ஆர்வமாக உள்ளேன்,அடுத்த பாகம் விரைவில் பதிவிடுங்கள்
வணக்கம் கான் அண்ணா.... தங்களின் இந்த பாடம் அருமையாக இருக்கின்றன நான் இன்னும் முழுமையாக கற்கவில்லை கற்றுக்கொண்டதும் அய்யங்களை கேட்கிறேன் தெடர்ந்து பாடம் அனுப்பி உதவுங்கள்....மிக்க நன்றி அண்ணா
தேவையான அருமையான நல்ல பாடம் பகிர்வுக்கு நன்றி அண்ணே
ReplyDeleteநல்ல பதிவு புரியக்கூடிய மாதிரிசொல்லி இருக்கிறீர்கள்
ReplyDeleteஅருமையான நல்ல பாடம் பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி கான்
ReplyDeleteகோரல்டிராவில் நீண்ட காலமாக புதிய ஆக்கங்கள் ஒன்றையும் உங்களிடமிருந்து காணவில்லையே. போட்டோஷாப்பிலேயே மூழ்கி விட்டார்களா கான்?
ReplyDeleteநன்றி ! நண்பர் ஹாஃபிஸ்..
ReplyDeleteஇந்த தளத்தில் கோரல்ட்ராவைவிட போட்டோசாப் கற்றுக்கொள்ளும் நண்பர்களே அதிகமாக உள்ளனர். எனவே நீங்கள் சொல்வதுபோல் போட்டோசாப் பாடங்களில் தான் மூழ்கி விட்டேன்.
உங்களை போல மேலும் பல நண்பர்கள் கோரல்ட்ரா பாடங்கள் தேவை என்று இங்கு குறிப்ட்டால் எனக்கும் பாடங்களை தொடர ஆர்வமாக இருக்கும்.
நன்றி ! அன்புடன்: கான்
பாடங்களை தொடர்ந்து நடத்தடலாமே!!!
ReplyDeleteநாங்களும் ஆர்வமாய் தான் இருக்கிறோம்.
Dear khan sir,
ReplyDeletePlease continue Corel draw lesson...we are interesting to learn and I believe that it will be useful and easy to learn from you Sir....Thank you.
தேவையான அருமையான நல்ல பாடம் பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமீதிப் பாடத்த சீக்கிறம் போடுங்க சேர் மிக ஆர்வமாக இருக்கு சேர்...............
ReplyDeleteதங்களின் சேவை சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே! தொடரட்டும் உங்கள் தொண்டு.
ReplyDeleteநண்பா கான் உங்களிடமிருந்து கோரலில் நிறைய எதிர்பாரக்கிறேன். அனைத்து பாடங்களும் பிடிஎஃப் பார்மட்டில் கிடைக்குமா மேலும் கோரல் ரொம்ப ரொம்ப மெதுவாகத்தான் புதிய பாடங்கள் PUBLISH
ReplyDeleteசெய்கிறீர்கள் கொஞ்சம் வேகப்படுத்தலாமே
இங்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!
ReplyDeleteவிரைவில் கோரல்ட்ரா பாடங்களை தொடர்கிறேன்.
நன்றி ! அன்புடன்: கான்
கோரல்ட்ரா பாடங்களையும் தொடருங்கள் நண்பா ...உங்களை நம்பியே கோரல்ட்ரா இன்ஸ்டால் செய்திருக்கிறேன் :P
ReplyDeleteஅன்பு நண்பர் கான்,
ReplyDeleteஇந்த கோரல் டிரா பாடம் மிகவும் அருமையாக உள்ளது,எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது,நான் கோரல் பாடம் 11 படித்து முடித்துவிட்டேன்,அடுத்த பாகத்திற்காக ஆர்வமாக உள்ளேன்,அடுத்த பாகம் விரைவில் பதிவிடுங்கள்
வணக்கம் கான் அண்ணா.... தங்களின் இந்த பாடம் அருமையாக இருக்கின்றன நான் இன்னும் முழுமையாக கற்கவில்லை கற்றுக்கொண்டதும் அய்யங்களை கேட்கிறேன் தெடர்ந்து பாடம் அனுப்பி உதவுங்கள்....மிக்க நன்றி அண்ணா
ReplyDeleteபயனுள்ளதாக அமைந்திருக்கு நன்றி அண்ணா
ReplyDeleteநண்பரே தங்கள் பாடங்கள் அனைத்தும் அருமை முலு பாடத்தயும் கற்றுக்கொள்ள ஆர்வமாய் இருக்கிறேன் page makeர் பாடத்தயும் சொன்னால் நன்றாக இருக்கும்
ReplyDeletepls innum pala paadangalai ingu velidungal anna
ReplyDeleteenakku corel draw paddika veandum enru aarvamaaha ullathu
thank u sir
ReplyDelete