போட்டோசாப் பாடம் 64 உங்கள் போட்டோவை கோடு ஓவியமாக மாற்றுவது எப்படி ?

சிறந்த பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தும் போட்டோசாப் பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !












































































































இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். நன்றி !

அன்புடன்: கான்

21 comments:

  1. அருமையான பதிவு கான்

    ReplyDelete
  2. அருமையான பதிவு நண்பரே. உங்களுக்கு ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்..

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் , சிறப்பாக இருக்கிறது.
    - வின்மணி

    ReplyDelete
  4. REALLY USE FULL POST. THANKYOU.

    ReplyDelete
  5. அருமையான பதிவு கான் . உங்களுக்கு ரொம்ப நன்றி !

    ReplyDelete
  6. தனியாக வரும் Plugins-களை விட போட்டோசாப் பில்டரிலேயே இந்த Effect அருமையாக உள்ளது.பயனுள்ள பதிவுக்கு நன்றி..!!

    ReplyDelete
  7. மிகசிற்ந்த பாடம்
    தொடரடும் உங்களது பணி.
    எப்போ? கோரல் டிரா வரும்

    ReplyDelete
  8. மிகவும் இலகுவான பாடம். மிக்கநன்றி வாழ்த்துகள்

    ReplyDelete
  9. கபிரியேல் வேதநாயகம்14 June 2011 at 14:04

    அன்புள்ள கான்!
    தங்களின் பதிவு 64
    இன்று எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.
    மிக்க நன்றி.
    தொடரடும் தங்களது பணி.
    உங்கள் மாணவன்
    ஃ கபிரியேல் வேதநாயகம் ஃ

    ReplyDelete
  10. அன்பு நண்பர்கள் தமிழர்களின் சிந்தனை களம்,அஸ்வின், வின்மணி, அரந்தைராஜ், அய்யப்பன், சேலம்தேவா, நியாஸ், சந்திரக்கெளரி, கபிரியேல் வேதநாயகம் அனைவருக்கும் எனது நன்றி !

    வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி !

    அன்புடன்: கான்

    ReplyDelete
  11. இதுபோல் உங்களுடைய இந்த உதவி அனைவருக்கும் சென்றடைய வேண்டும்.
    உங்கள் பணி தொடரடும். மிக்க நன்றி.
    அன்புடன்: அம்ஜத் கான் .

    ReplyDelete
  12. உங்கள் வாழ்த்துக்கு நன்றி ! நண்பர் அம்ஜத்கான்.



    அன்புடன்: கான்

    ReplyDelete
  13. தங்கள் பதிவுகளில் பெண்களின் தலைமுடியை வெட்டாமல் பேக்கிரௌண்ட் மாற்றம் செய்யும் முறையை விவரிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  14. நன்ரி கான் சார்.கோபாலகிருஸ்ணன்..கேட்ட சந்தேகம் எனக்கும் உண்டு....நிவர்த்தி செய்வீர்ளா?
    நன்றி....செல்வா

    ReplyDelete
  15. அற்புதம் நன்றி

    ReplyDelete
  16. உங்களுடைய சேவை எங்களுக்கு மிகவும் பயன்படுகின்றது.

    ReplyDelete
  17. கலர் பேலட் மாற்றுவது எப்படி.......நான் உபயோகிப்பது அடோப் சி.எஸ்2

    ReplyDelete
  18. பயன்படுத்தி பார்த்து மகிழ்ந்தேன். நன்றிங்க.

    ReplyDelete
  19. place sir give phone number sir

    ReplyDelete

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்: