சிறந்த பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தும் போட்டோசாப் பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !
இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.
மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். நன்றி !
அன்புடன்: கான்
அன்புள்ள கான்!
ReplyDeleteதங்களின் 58 வது பதிவுக்கு மிக்க நன்றி.
பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்.
உங்கள் மாணவன்
- கபிரியேல் வேதநாயகம் -
சார், போட்டோ ஷாப் பாடம் போடுவதில் தாங்கள் ஒரு ஜீனியஸ் என்பதை மிக சுலபமாக காட்டிவிட்டீர்கள் செய்து பார்க்க எளிமையாக உள்ளது நன்றி .
ReplyDeleteமிகவும் எளிமையான, அருமையான விளக்கம்.
ReplyDeleteநன்றி!
அன்புடன் "MADE"
உங்கள் பதிவில் குறை ஓன்றும் இல்லை.
ReplyDeleteஉங்கள் வெப்சைடை எக்ஸ்சல் சென்டு ஒன் நோட் மூலம் காப்பி செய்ய முடிவதில்லை. ஒரு சந்தேகம் வந்தாலும் பிரவுசிங் சென்டர், ஒட வேண்டியது உள்ளது. எனக்கு 1 முதல் 24 வரையுள்ள பாடங்களும் 2 மாதங்களாக வரவில்லை தாங்கள் என் தேவையை புர்த்தி செய்யும்மாறு அன்புடன் தொிவித்துக் கொள்கிறேன்.
Dear Sir Can you sent me the photoshop notes to my Email.
ReplyDeleteEmail ID is:msmujidh@gmail.com
வாழ்த்து சொன்ன அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது நன்றி !
ReplyDeleteஅன்புடன்: கான்
MOHAMED SHARRAJ said...
ReplyDeleteஉங்கள் பதிவில் குறை ஓன்றும் இல்லை.
உங்கள் வெப்சைடை எக்ஸ்சல் சென்டு ஒன் நோட் மூலம் காப்பி செய்ய முடிவதில்லை. ஒரு சந்தேகம் வந்தாலும் பிரவுசிங் சென்டர், ஒட வேண்டியது உள்ளது. எனக்கு 1 முதல் 24 வரையுள்ள பாடங்களும் 2 மாதங்களாக வரவில்லை தாங்கள் என் தேவையை புர்த்தி செய்யும்மாறு அன்புடன் தொிவித்துக் கொள்கிறேன்.
நன்றி நண்பரே.........
உங்கள் மெயில் முகவரியை என் மெயிலுக்கு தெரியப்படுத்துங்கள் பாடங்கள் அனுப்பி வைக்கிறேன்.
அன்புடன்: கான்
வாழ்த்துக்கள்! தங்களின் பணி தொடரட்டும்!
ReplyDeleteதாமதமாகத்தான் பார்த்தேன்.டிசைன்கள் அதிகம் இல்லாத கணினியில் கூட எளிமையான முறையில் படத்தையே பேக்கிரவுண்ட்டாக மாற்றிக்கொள்ள இந்த பாடம் உதவும்.பாடத்திற்கு நன்றி.
ReplyDeleteமிகவும் எளிமையாகவும் அருமையாகவும் உள்ளது.
ReplyDeleteதாங்களின் இந்த பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.
நெய்வேலி வெங்கடேசன்
payanullala thagavalgal. nantri
ReplyDeleteஆசிரியருக்கு என் நன்றிகள் ...முழுமையான பாட
ReplyDeletepdf தொகுதியை எனக்கு அனுப்பி உதவ முடியுமா?
நன்றி சார்...செல்வா
உங்கள் வெப்சைடை pdf மூலம் காப்பி செய்ய முடிவதில்லை. ஒரு சந்தேகம் வந்தாலும் பிரவுசிங் சென்டர், ஒட வேண்டியது உள்ளது. எனக்கு 1 முதல் 70 வரையுள்ள pdf தொகுதியை எனக்கு அனுப்பி தாங்கள் என் தேவையை புர்த்தி செய்யும்மாறு அன்புடன் தொிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteMail id raghubathi91@gmail.com please send me..
தாங்கள் எனக்கு அனுப்பிய பாடங்கள் எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது...மேலும் எனக்கு எழுத்துருக்களின் வடிவத்தை (font style) மாற்றுவது எப்படி என்று சொல்லுங்களேன்..இ-கலப்பை மென்பொருளில் ஒரு எழுத்துரு மட்டுமே உள்ளது..
ReplyDeleteமிகவும் பயன் மிகுந்ததாக உள்ளது. அடோப் போட்டோஷாப் எளிதில் கந்றுக் கொள்ள மிகவும் உதவியாக உள்ளது மிக்க நன்றி அண்ணா. அன்புடன் ரதீஸ்
ReplyDeleteஉங்கள் வெப்சைடை pdf மூலம் காப்பி செய்ய முடிவதில்லை. ஒரு சந்தேகம் வந்தாலும் பிரவுசிங் சென்டர், ஒட வேண்டியது உள்ளது. எனக்கு 1 முதல் 70 வரையுள்ள pdf தொகுதியை எனக்கு அனுப்பி தாங்கள் என் தேவையை புர்த்தி செய்யும்மாறு அன்புடன் தொிவித்துக் கொள்கிறேன். mahasaravanan_1982@yahoo.co.in
ReplyDeletePlease sir please , please, please. உங்கள் வெப்சைடை pdf மூலம் காப்பி செய்ய முடிவதில்லை. ஒரு சந்தேகம் வந்தாலும் பிரவுசிங் சென்டர், ஒட வேண்டியது உள்ளது. எனக்கு 1 முதல் 70 வரையுள்ள pdf தொகுதியை எனக்கு அனுப்பி தாங்கள் என் தேவையை புர்த்தி செய்யும்மாறு அன்புடன் தொிவித்துக் கொள்கிறேன். mahasaravanan_1982@yahoo.co.in
ReplyDeleteஉங்கள் வெப்சைடை pdf மூலம் காப்பி செய்ய முடிவதில்லை. ஒரு சந்தேகம் வந்தாலும் பிரவுசிங் சென்டர், ஒட வேண்டியது உள்ளது. எனக்கு 1 முதல் 70 வரையுள்ள pdf தொகுதியை எனக்கு அனுப்பி தாங்கள் என் தேவையை புர்த்தி செய்யும்மாறு அன்புடன் தொிவித்துக் கொள்கிறேன் my mailid : rajdeephenchakkaravarthy1983@gmail.com
ReplyDeleteplease send all Photoshop lessens to my I'd sir
ReplyDeletelovebirdsscud@gmail.com