சிறந்த பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தும் போட்டோசாப் பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !
இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.
மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். நன்றி !
அன்புடன்: கான்
வணக்கம்....
ReplyDeleteஇந்த பாடத்தை எதிர் பார்க்கும் உங்கள் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகிறது.
நன்றி ! அன்புடன்: கான்
அந்த 700 ரசிகர்களுக்கு நன்றி சொல்லி ஒரு அசைகலை அறிவிப்பு போட்டு இருக்கிறீர்களே. அசந்துபோயிட்டேன்.
ReplyDeleteஅதையே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டு இருந்தேன். எப்படி செய்து இருப்பீர்கள். எதை பயன்படுத்தி செய்து இருப்பீர்கள் என்று யோசித்துக்கொண்டு இருந்தேன்.
என்ன ஒரு நிபுணத்துவம் இருந்தால் இம்மாதிரி ஒரு வேலை செய்யமுடியும? ஆஹா! ஓஹோ!!
நிழலை கொண்டுவருவது எப்படி என்ற விஷயமெல்லாம் எத்தனை வருஷம் போட்டோஷாப் படித்தாலும் எனக்கு தோன்றாது. அதற்கு கற்பனை சக்தியும் வேண்டுமல்லவா?
நன்றி.
எதிர்பார்த்து காத்திருக்க வைக்கிறீர்கள்
ReplyDeleteValthukkal ! Melum pala nooru membergal ungal thalthin moolamaha payanadaya ellam valla erayvanai vendum .Abbas
ReplyDeleteகண்டிப்பாக எதிர் பார்க்கின்றோம்
ReplyDeleteஅறிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்..!!
ReplyDeletei'm really strange of ur photoshop work what a fantastic design, i day by day expect ur new lesson, now i need how to ready the political banner in one page
ReplyDeleteசீக்கிரமாக பதிவை இடுங்கள்..
ReplyDeleteஆவலுடன் உங்கள்
மாணவன்
மாஸ்டின்
ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம் சீக்கிரமாக பதிவை இடுங்கள்
ReplyDeleteplease Mr. Khan,,,, we are waiting for that plz.... post it as soon as possible. your all posts are very useful.
ReplyDeleteஇந்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து வாழ்த்து சொன்ன அனைத்து போட்டோசாப் பிரியர்களுக்கும் எனது நன்றி !
ReplyDeleteஅன்புடன்: கான்
அன்புள்ள கான்!
ReplyDeleteபதிவுக்கு மிக்க நன்றி. நான் எதிர்பார்த்த பதிவு.
நிழலை கொண்டுவருவது எப்படி என்று நான் யோசித்ததைவிட நீங்கள் மிக இலகுவாக தந்தமைக்கு மிக்க நன்றி.
உங்கள் மாணவன்
- கபிரியேல் வேதநாயகம் -
சார் ஒவ்வொரு பதிவும் சூப்பர்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
Amazing... Thank you so much Brother Khan. i am really appreciate.
ReplyDeleteநான் வேறு முறையில் இதை செய்தாலும் இந்த முறையில் மிகச்சரியாக பொருந்துகிறது.நன்றி கான் அவர்களே... :)
ReplyDeleteபதிவுக்கு மிக்க நன்றி
ReplyDeletetamil Font download panna ethum web page irukka anna irunthal atha padi konjam sollugkal mikavum prijoshanama irukkum anna theshan87@gmail.com ethu enathu email
போட்டோ சொப்பில் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?அறிய ஆவல்.தளம் மிக மிக அருமை.
ReplyDeleteஒவ்வொரு பாடமும் என்னுடைய ஃபோட்டோஷாப் வேலைக்கு பயன்தரதக்கதாக உள்ளது. நன்றி
ReplyDeleteஅன்பு மிக்க கான் அவர்களுக்க,
ReplyDeleteபோட்டோ ஷாப் பாடம் மிக அருமை. சுலபமாக உள்ளது. நன்றி.
போட்டோ ஷாப் பாடம் மிக அருமை. சுலபமாக உள்ளது. நன்றி.
ReplyDeleteஅன்பு நண்பர் கான் அவர்களுக்கு,
அந்த பாஸ்வோர்டு மறந்து விட்ட காரணத்தால்,
இனி, இந்த முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றி.
-அன்புடன் பல்லவன்.
pallavan77@gmail.com
Enna Dawood adutha unga athiradiyana postingaga naanga ellam thavam irukkom neenga orukku poyi speciala thayar panreengala..... avasaram illamal epavum pol ungal thanithanmayai velipadutha valthukkal! ungal adutha posting eppo enru avaludan kathirukkum ungal nanban Abbas
ReplyDeletewww.classiindia.com Best Free Classifieds Websites
ReplyDeleteIndian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com
எளிய இனிய விளக்கப்படங்களுடன் போட்டோஷாப் பாடம் நடத்தும் ஆசிரியர் கான் அவர்களுக்கு மிக்க நன்றி..! பாராட்டுக்கள் பல.. ஒவ்வொரு புதியவர்களுக்கும் தங்களின் பாடங்கள் மிக பயனுள்ளதாக இருக்கும்.. ! மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களும் நன்றிகளும்..
ReplyDeleteஉங்களுடைய திறமையால் என்னுடைய நெஞ்சை நக்கீட்டிங்கள். http://www.thanojan.tk
ReplyDeleteசார் உங்களின் இந்த பதிவு அருமை. perspective view ல் சூரிய ஒளி object மீது பட்டு நிழல் எங்கு விழும் என்பதை போட்டோஷாப் பாடம் மூலம் மிக அற்புதமாக விளக்கினீர்கள் இது என் போன்ற ஓவியர்களுக்கு ஒரு அரிய பொக்கிஷம் ரொம்ப நன்றி.
ReplyDeleteஉங்கள் ஆசிரியர் பணிக்கு நன்றி கான்
ReplyDeletethis work can also done by using , blending option<drop shadow . is it sir?
ReplyDeleteவாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !
ReplyDeleteவணக்கம்... நண்பர் otakoothan....
Drop Shadow ஆப்சன் மூலம் நீங்கள் இதுபோன்ற நிழல்களை கொடுக்க முடியாது.
நன்றி ஐயா ..மிகவும் நன்றி..செல்வா
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSuper my dear brother thank u . thank u
ReplyDeleteSuper my dear brother thank u . thank u
ReplyDelete