உங்களுக்கு பிடித்த பாடம் எது?

அதிகம் பார்த்த பதிவுகள்

சிறந்த பதிவுகள்

போட்டோசாப் பாடம் 85

போட்டோசாப் பாடம் 85  உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி ?  எனது போட...

புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Wednesday, 13 June 2012

போட்டோசாப் பாடம் 87 Warped Text பயன்படுத்துவது எப்படி ?

 பாடம் 87  போட்டோசாப் WARPED TEXT பயன்படுத்துவது எப்படி ?

 எனது போட்டோசாப் பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய போட்டோசாப் பிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

இந்த பாடத்தில் நாம் Warped Text ஐ பயன்படுத்தி வட்டமாகவும் வளைவாகவும் எழுத்துக்களை அமைப்பது எப்படி என்று பார்ப்போம்...
மறக்காமல் உங்கள் கருத்துக்களை இங்கு தெரியப்படுத்துங்கள். 


அன்புடன்: கான்

50 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

கான் said...

இந்த பாடத்தின் PDF File ஐ டவுண்லோடு செய்து பயன்படுத்த முடியாதவர்கள் mdkhan@gmail.com என்ற முகவரியை தொடர்புகொள்ளுங்கள்.

அன்புடன்: கான்

நனிநன்றியன் பெஞ்சமின் லெபோ said...

அன்புடையீர்!
வணக்ககம்.
தங்கள் பாடங்கள் அருமை!
தொடர்ந்து பாடங்கள் தருக!

இம்முறை PDF file-இல் உள்ள எழுத்துகளும் படங்களும் தெளிவாக இல்லை ; மங்கலாக உள்ளன.
படிக்க இயலவில்லை.
இக்குறையைத் தீர்க்கவும்.
நனி நன்றியன்
பெஞ்சமின் லெபோ

arbaam said...

மதிப்புக்குரிய ஆசிரியருக்கு

உங்களின் பாடங்களை தொடர்ந்து ஆர்வத்துடன்
படிக்கிறேன். இலகுவாகவும் தெளிவான விளக்கத்துடனும்
பாடங்கள் இருக்கின்றன.
நன்றி நன்றி

Devan SP said...

அண்ணன் அவர்களுக்கு நன்றி
மிகவும் பயனுள்ள பாடம்.

கான் said...

வருகை தந்து கருத்துக்களை தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி !


PDF பாடத்தை தெளிவாக மாற்றிவிட்டேன்.

அன்புடன்: கான்

Venkatesh said...

நண்பர் அவர்களூகு,
வணக்கம்.
அருமையாக உள்ளது.

jasmin said...

அருமையாக உள்ளது மிகவும் பயன் உள்ளது

ABUBAKKAR K M said...

அய்யா,
பாடஙள் / குறிப்புகள் யாவும் என் போன்ற ஆரம்ப நிலை மாணவர்களூக்கு
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க..

கோ.மீ.அபுபக்கர்,
கல்லிடைகுறிச்சி

வரலாற்று சுவடுகள் said...

அளவிடற்கரிய பணி., தொடருங்கள்.!

வலைஞன் said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
http://www.valaiyakam.com/page.php?page=votetools

நன்றி

வலையகம்
http://www.valaiyakam.com/

சுரன் said...

ரொம்ப விவரமாக உள்ளது.நன்றி..

u k said...

Dear Sir,

It is a very good and useful lesson.
Thank you very much,

Ramu

ganesh said...

அன்புடன் கான் அவர்களுக்கு!
மிகவும் பயனுள்ள பாடம் மிக்க நன்றி
கணேஸ்

John Jebasingh said...

என்னையும் போட்டோசாப் கற்றுக்கொள்ள வைத்த சகோதரா கான அவர்களுக்கு நன்றி..41 முதல் 86 வரையிலான பாடங்களை pdf வடிவில் அனுப்பி தந்து அந்த பாடங்களையும் கற்றுக் கொள்ள உதவி செய்யுங்கள் J.JOHNJEBASINGH jebasinghjohn@live.com

emmanuel said...

மதிப்புக்குரிய ஆசிரியருக்கு

உங்களின் பாடங்களை தொடர்ந்து ஆர்வத்துடன்
படிக்கிறேன். இலகுவாகவும் தெளிவான விளக்கத்துடனும்
பாடங்கள் இருக்கின்றன.
நன்றி நன்றி

emmanuel said...

மதிப்புக்குரிய ஆசிரியருக்கு

உங்களின் பாடங்களை தொடர்ந்து ஆர்வத்துடன்
படிக்கிறேன். இலகுவாகவும் தெளிவான விளக்கத்துடனும்
பாடங்கள் இருக்கின்றன.
நன்றி நன்றி

ரவி சேவியர் said...

நன்றி தோழரே, எனக்கும் PDF பாடத்தை தரவிறக்க இயலவில்லை எனது முகவரி : drsylsha@gmail.com

John Jebasingh said...

உங்கள் உதவியுடன் நான் கற்றுக் கொண்டதில் போட்டோசாப் பாடம் 87 Warped Text பயன்படுத்துவது எப்படி ? JPG லாக attachment செய்து அனுப்பியிருக்கிறேன்.

என்னையும் போட்டோசாப் கற்றுக்கொள்ள வைத்த சகோதரா கான அவர்களுக்கு நன்றி..41 முதல் 86 வரையிலான பாடங்களை pdf வடிவில் அனுப்பி தந்து அந்த பாடங்களையும் கற்றுக் கொள்ள உதவி செய்யுங்கள்

அன்புடன்

ஜோ.ஜாண் ஜெப சிங்

நன்றி

Ravi said...

உங்களின் பாடங்களை தொடர்ந்து ஆர்வத்துடன் படிக்கிறேன் !மிகவும் பயனுள்ள பாடம் மிக்க நன்றி

கான் said...

வருகை தந்து எனக்கென நேரம் ஒதுக்கி கருத்துக்களை தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி !


PDF பாடம் மெயில் பெற mdkhan@gmail.com என்ற முகவரியை தொடர்புகொள்ளுங்கள்.

அன்புடன்: கான்

முஸ்தபா நௌபாத் said...

எனது நீண்ட கால ஆசை போட்டோசொப் படிப்பது. ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதற்குரிய வழிகளும் தென்படவில்லை. பல வருடங்களாக மத்திய கிழக்கில் தொழில் புரியும் எனக்கு இப்படியான சந்தர்ப்பம் கிடைத்தமைக்காக மனமகிழ்கின்றேன். அந்த சந்தர்ப்பத்தை முழுவதுமாகவும் தெளிவான விளக்கமாகவும் கான் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். தொடரட்டும் உங்கள் உயர்வான பணி.

J.johnJebaSingh said...

41 முதல் 86 வரையிலான பாடங்களை pdf வடிவில் அனுப்பி தந்து அந்த பாடங்களையும் கற்றுக் கொள்ள உதவி செய்யுங்கள் jebasinghjohn@live.com

John Jebasingh said...

41 முதல் 86 வரையிலான பாடங்களை pdf வடிவில் அனுப்பி தந்து அந்த பாடங்களையும் கற்றுக் கொள்ள உதவி செய்யுங்கள்

Ganapathi DCW said...

super boss

அல்போன்ஸ் சேவியர் said...

மிக அவசியமான சமயத்தில் கிடைத்த நல்ல பதிவு...

நன்றி...

Ravi said...

மதிப்புக்குரிய கான் அவர்களுக்கு! 25முதல் 86 வரையிலான பாடங்களை pdf வடிவில் அனுப்பி தந்து அந்த பாடங்களையும் கற்றுக் கொள்ள உதவி செய்யுங்கள் மிக்க நன்றி

HYGTR said...

அன்புடையீர்!
வணக்ககம்.
தங்கள் பாடங்கள் அருமை!
தொடர்ந்து பாடங்கள் தருக!

robin said...

மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கு. நன்றி அண்ணா.

Mahe Hesh said...

ரொம்ப நல்லா இருக்குது

Mahe Hesh said...

how to photo shop software. if any add plssend me.

வெற்றி said...

சூப்பராக இருக்கிறது உங்களின் ஒவ்வொரு பகுதி பாடங்களும்.... உங்கள் சேவைக்கு நன்றி உங்களால் பயனடைந்த நபர்களில் நானும் ஒருவன்

தமிழ்த்தோட்டம் said...

நல்ல பாடம் பகிர்வுக்கு நன்றி அண்ணே

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

மூவை சுந்தரராசன் said...

அருமையான பாடாம் மிக்க நன்றி கான் அண்ணா.... அழகிய தோரணம் போன்ற பாடர் அமைப்பது எப்படி என்று அதைப்பற்றி ஒரு பாடம் அனுப்பி உதவுங்கள் அண்ணா.... மிகவு தேவையாக இருக்கிறது..... நன்றி வணக்கம் அன்புடன் ந. சுந்தர்

JKR said...

நீண்டகால இடைவெளியில் உங்கள் பதியுவுகள் நன்றாக உள்ளது நன்றியுடன் ஜெயக்குமார் உங்கள் பனி தொடர என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

purushothaman said...

thaks

DOSS.COM said...

மிக மிக அருமையான பனி. நான் இதன் மூலம் நன்கு தெரிந்து கொன்டென். பயனுல்லது.அன்புடன் முருக‌ தாஸ்‍ கனினி ஆசிரியர். திருவாருர்

கான் said...

உங்கள் வருகைக்கு நன்றி !

அன்புடன்: கான்

sekar said...

நல்ல பதிவு சார்,நன்றி......

sekar said...

நல்ல பதிவு சார்,நன்றி......

sheik ameen said...

நண்பர் கான் அவர்களே. சுலபமாக மற்றவர்கள் புரியும்படி சொல்வதென்பது அத்தனை சுபமில்லை .ஆனால் மாஷா அல்லாஹ் உங்களுக்கு அந்த திறமை அல்லாஹ் கொடுத்துள்ளன். மேலும் தாங்கள் கிராபிக்ஸ் பாடமும் நடத்தலாமே .

கான் said...

வருகைக்கு நன்றி ! நண்பர் சேகர் மற்றும் சேக் அமீன்.........

நண்பர் சேக் அமீன்... உங்கள் வாழ்த்துக்கு நன்றி ! அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். நன்றி ! அன்புடன்: கான்

vadakku amma pattinam said...

very good nice teaching

thank you
mr khan

Samuel Santhasekaran said...

Dear Mr. Khan,
ungal Lessons ellam miga arumai.And also your humbleness and giving all glory to God alone is really appreciated.
Keep up the good work.
Sam

கான் said...

உங்கள் அனைவரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !

அன்புடன்: கான்

Buvana S said...

எனக்கு PDF பாடத்தை தரவிறக்க இயலவில்லை எனது முகவரி buvanaramila@gmail.com

vasanth said...

நன்றி சி எஸ் 5 புதிய டூல்கள் பற்றி விளக்கினால் நன்றாக இருக்கும்

Praba karan, 9940261814 said...

Very useful

rkm mahendran said...

pdf downlod seiya mudiyavillai rkm.mahendran@gmail.com eanathu mugavarikku anuppavum
nantry

பதினெட்டு சித்தர்கள் said...

நண்பர் கான் அவர்களே. சுலபமாக மற்றவர்கள் புரியும்படி சொல்வதென்பது அத்தனை சுபமில்லை .ஆனால் மாஷா அல்லாஹ் உங்களுக்கு அந்த திறமை அல்லாஹ் கொடுத்துள்ளன். மேலும் தாங்கள் கிராபிக்ஸ் பாடமும் நடத்தலாமே .

பதினெட்டு சித்தர்கள் said...

நண்பர் கான் அவர்களே. சுலபமாக மற்றவர்கள் புரியும்படி சொல்வதென்பது அத்தனை சுபமில்லை .ஆனால் மாஷா அல்லாஹ் உங்களுக்கு அந்த திறமை அல்லாஹ் கொடுத்துள்ளன். மேலும் தாங்கள் கிராபிக்ஸ் பாடமும் நடத்தலாமே .

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark