உங்களுக்கு பிடித்த பாடம் எது?

அதிகம் பார்த்த பதிவுகள்

சிறந்த பதிவுகள்

போட்டோசாப் பாடம் 86 போட்டோசாப் SHORTCUT KEYS

  பாடம் 86  போட்டோசாப் SHORTCUT KEYS   எனது போட்டோசாப் பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய போட்டோசாப் பிரியர்க...

புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Tuesday, 1 May 2012

போட்டோசாப் பாடம் 85

போட்டோசாப் பாடம் 85 

உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி ? 


எனது போட்டோசாப் பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய போட்டோசாப் பிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

இந்த பாடத்தில் நாம் Photoshop Layers, Channels, Burn Tool, Dodge Tool மற்றும் Victor Mask போன்றவற்றை பயன்படுத்தி ஒரு போட்டோவில் உருவத்தை தலை முடி பிசிறுகள் அற்றுப்போகாமல் செலெக்ட் செய்து அதன் பேக்ரவுண்ட் கலரை பல விதத்தில் மாற்றுவது எப்படி என பார்ப்போம்.









அன்புடன்: கான்

118 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

கான் said...

இந்த பாடத்தை ஓப்பன் செய்வதற்கான பாஸ்வேர்டு

இந்த லிங்கை அப்படியே காப்பி செய்து பேஸ்டு செய்யுங்கள்.
http://tamilcomputertips.blogspot.com/



உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

நன்றி ! அன்புடன்: கான்

கான் said...

இந்த பாடம் பாஸ்வேர்டு இல்லாமல் PDF பைலாக உங்கள் மெயிலில் பெற வேண்டுமென்றால் என் ஈமெயில் முகவரியை தொடர்புகொள்ளுங்கள்.

mdkhan@gmail.com


நன்றி ! அன்புடன்: கான்

ANOKARAN said...

மிகவும் பயனுள்ள பதிவு அண்ணா. உங்களின் மிகுதிப் பதிவுகள் யாவும் பயனுள்ளதாக இருந்தது. இதை இப்போ தான் பார்த்தேன். நீண்ட நாள் காக்க வைத்து விட்டீர்கள். ஆவலுடன் தினமும் எதிர்பார்த்த பதிவு இப்பதிவை செய்து பார்த்து விட்டு பதில் போடுகின்றேன்.
நன்றி
S.T.Ano

பொய்யாமொழி said...

உங்கள் உழைப்பு வீண் போகவில்லை சார்.... அருமையாக இருக்கு சார் 3 D போன்று உள்ளது .... இதற்க்கு எத்தனை இரவுகள் விழித்தீர்களோ ?.....

haroon said...

மே தின special ஆக அசத்தி விட்டீர்கள்

dayhuge said...

master you are GREAT

ganesh said...

வணக்கம் நண்பர் திரு: கான் அவர்களுக்கு!
முதலில் தங்களுக்கு மே தின வாழத்தை தெரிவித்துக்கொண்டு நீங்கள் அனுப்பிய பாடம் 85 கிடைத்ததையிட்டுமிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் பணி
தொடர வாழ்த்துகிறேன் !
மிக்க நன்றி அன்புடன் கணேசரத்தினம்

atchaya said...

ஒவ்வொரு பதிவிலும் எளிமையாக, அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம், சொல்லித்தருவது அருமை!. உங்களின் கடும் உழைப்பபிற்கு , சின்ன சின்ன பாராட்டுக்களே உங்களின் உழைப்பிற்கான அங்கீகாரம். அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொண்டு அசத்தும் உங்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்...தொடர்ந்து அசத்துங்கள் தோழரே!
http://atchaya-krishnalaya.blogspot.com

சேலம் தேவா said...

தெளிவான விளக்கமான பாடத்திற்கு நன்றி..!!

sekar said...

பாடங்கள் மிக தெளிவாக உள்ளது . நன்றி

ப்ரியா said...

ungalathu pathivugalai nan thavaramal e-mail petru varugiren migavum payanullathaga ullathu..mikka nandri anna...nan photoshop payindru varugiren.enaku oru santhegam ullathu. nivarthi seyumaru anubudan ketu kolgiren. siriya alavil ulla photokalai athanudaya quality matrum pisuru varamal epadi perithu paduthuvathu anna...

vasanthy said...

உங்கள் சேவைக்கு மிகவும் நன்றி அண்ணா

arbaam said...

வணக்கம்,
திரு கான் அவர்களின் கற்பிக்கும் முறை அருமை
" படம் பார் பாடம் படி" என அழகுடன் நீங்கள் தரும் போடோஷப் பாடங்கள் விளக்கமாகவும் விபரமாகவும் உள்ளன
நன்றிகள் .

கான் said...

என் பதிவுக்கு என தங்கள் நேரத்தை ஒதுக்கி பின்னூட்டம் கொடுத்து என் பாடத்தை சிறந்த பாடமாக்கிய நண்பர்கள் ANOKARAN, பொய்யாமொழி,haroon,dayhuge,ganesh,atchaya,சேலம் தேவா,sekar,ப்ரியா,vasanthy, arbaam அனைவருக்கும் எனது உளம் கனிந்த நன்றி !

அன்புடன்: கான்

algets said...

THAN YOU GAAN

S.Vellaiah, Coimbatore said...

Dear Sir,

Well. Thank you very much for sending Lesson 85 to me. But I couldn't open the lesson due forget the password. Plz give me some tips to open.

Vels.

கான் said...

பாஸ்வேர்டு கீழே உள்ள என் தளத்தின் பெயரை
அப்படியே காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்

http://tamilcomputertips.blogspot.com/



- அன்புடன்: கான்

tamizparai said...

குறைகளே இல்லை என்று சொல்லலாம்
கண்டிப்பாக உழைப்பிற்கு வெற்றிதான் கிடைக்கும்
உங்கள் உழைப்பு மிகப்பெரியது.
அனைவருக்கும் உதவும் உங்கள் நல்ல உள்ளம் வாழ்க

கான் said...

உங்கள் வருகைக்கு நன்றி ! நண்பரே...


- அன்புடன்: கான்

shankar dhadha said...

நண்பரே,
இதனை நாட்கள் நான் magnetic selection tool பயன்படுத்தி வந்தேன். அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. உங்களுடய இந்த பதிவை படித்தால் எனக்கு பல நாட்கள் இருந்த தலைவலி போய்விட்டது, நண்பர் கான் அவர்களுக்கு நன்றிகள் பல.

ganibasha said...

Super sir

Nallu Lingam Gounder said...

போட்டோ ஷாப் சக்கரவர்த்தி திரு. கான் அவர்களுக்கு நன்றி.....

jei said...

v nice

jei said...

v nice

nowfer said...

பாடம் 85 ப்ட்ப் பைல் தேவை அனுப்ப முடியுமா? உங்கள் சேவை எங்களுக்கு தேவை.

nowfer said...

பாடம் 85 PTF பைல் தேவை அனுப்ப முடியுமா? உங்கள் சேவை எங்களுக்கு தேவை.

கான் said...

சிறந்த பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்கள்

shankar dhadha
ganibasha
Nallu Lingam Gounder
jei
nowfer

அனைவருக்கும் எனது நன்றி !

நண்பர் nowfer உங்கள் ஈமெயில் முகவரியை எனக்கு தெரியப்படுத்துங்கள். பாடம் அனுப்பி வைக்கிறேன்.

அன்புடன்: கான்

LOKAN.S said...

super pots mr khan thank you very much for this post............................................

CSS COMPUTER EDUCATION said...

போட்டோ ஷாப் சக்கரவர்த்தி திரு. கான் அவர்களுக்கு நன்றி.....

daneshkanth said...

நண்பரே , நான் போட்டோ ஷாப் ஆரம்பம் முதல் தற்போது வரை உள்ள பத்திகள் ஐ பெற விரும்புகிறேன் அனுப்ப முடியுமா? உங்கள் சேவை எங்களுக்கு தேவை.
நன்றி .
எனது ஈமெயில் DANESHKANTH@GMAIL.COM

daneshkanth said...

நண்பரே எனக்கு DONGAL UNLOCK SOFTWARE I பெற முடியுமா ?

daneshkanth said...

உங்கள் பதிஉஅல் தரமான தக உள்ளது....
FROM SRI LANKA

sifan said...

முதலில் என் அறிமுகம் நான் உங்கள் நண்பன் சம்ஸ்யின் தம்பி என்னால் பாடம் 85 ஐ பார்க்க முடியாது உள்ளது எனவே எனக்கு உதவி செய்யுமாரு வேண்டுகிறேன்.

கான் said...

நண்பர் Sifan உங்கள் வருகைக்கு நன்றி !

உங்கள் ஜிமெயில் மூலம் என் மெயிலை தொடர்புகொள்ளூங்கள். உங்களுக்கு பாஸ்வேர்டு இல்லாத PDF பாடம் 85 அனுப்பி வைக்கிறேன்.

அன்புடன்: கான்

கான் said...

இங்கு வருகை தந்து என் பாடத்திற்கு சிறப்பான பின்னூட்டம் கொடுத்து என் பாடத்தை சிறப்பு மிக்கதாக்கிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !

அன்புடன்: கான்

u k said...

Dear Sir,

It's a very good lesson and more helpful.

Thank you,

Ramu

கான் said...

உங்கள் வருகைக்கு நன்றி நண்பர் ராமு...

அன்புடன்: கான்

krishy said...

நல்ல பதிவு ...
வாழ்த்துகள்
உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

தமிழ்.DailyLib

we can get more traffic, exposure and hits for you

To link to Tamil DailyLib or To get the Vote Button
தமிழ் DailyLib Vote Button

உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

நன்றி
தமிழ்.DailyLib

DA RAVI said...

This lesson is very illustratively and easily understanding. Thank you for you to share this post.

Vengesh said...

it is super. thank you for your help and teach.

LIYAKKATH said...

போட்டோ சாப் ஆரம்பம் முதல் தற்போது உள்ளது வரை அனுப்ப முடியுமா? உஙகள் சேவைக்கு மிக்க நன்றீ. MY EMAIL ID : liya500@yahoo.com

லியாக்கத்

krishy said...

it is very neat and useful info

Padhu said...
This comment has been removed by the author.
Anonymous said...

போட்டோ சாப் ஆரம்பம் முதல் தற்போது உள்ளது வரை அனுப்ப முடியுமா? உஙகள் சேவைக்கு மிக்க நன்றீ. MY EMAIL ID: mktgchennai@gmail.com

Rizwan Farook said...

Masha Allah great job May Allah give you more power on this sadaqa al jariya bro khan

Rajesh said...

உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக‌ அருமை , நன்றி

danielprince said...

சார் பாடம் ஓபன் செய்து படிக்க முடியவில்லை பாஸ் வோர்ட் கொடுத்தால் function disabled என்று வருகிறது எப்படி அதை படிப்பது

கான் said...

இங்கு வருகை தந்து என் பாடத்திற்கு சிறப்பான பின்னூட்டம் கொடுத்து என் பாடத்தை சிறப்பு மிக்கதாக்கிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !

நண்பர் danielprince உங்கள் ஈமெயில் முகவரியை எனக்கு தெரியப்படுத்துங்கள் பாடங்கள் அனுப்பி வைக்கிறேன். mdkhan@gmail.com

அன்புடன்: கான்

rajasekaran seetharaman said...

உங்களது பாடங்கள் தெளிவுடனும், எளிமையாகவும் உள்ளது. சிறந்த உங்கள் மேன்மேலும் சிறக்க மனமலர்ந்த நல்வாழ்த்துகள்...

rajasekaran seetharaman said...

சிறந்த உங்கள் நற்பணிகள் மேன்மேலும் சிறக்க மனமலர்ந்த நல்வாழ்த்துகள் ...

sathishkumar said...

simply super and easily learn your lesson sir...

Babu Palamalai said...

அன்பு நண்பர் கானுக்கு என் இனிய வணக்கங்களும்..வாழ்த்துக்களும் !!
முன்பெல்லாம் தங்களின் ஒவ்வொரு பாடம் பப்ளிஷ் ஆகும் பொழுதும் மெயில் நோட்டிஃபிகேஷன் வருமே ...தற்போது வருவதில்லையே ஏன் ??

கான் said...

நண்பர் பாபு..... நீங்கள் மேலே உள்ள ஈமெயில் பதிவு செய்யும் பகுதியில் உங்கள் ஈமெயிலை கொடுத்து பதிவு செய்துகொள்ளுங்கள். என்னுடைய ஒவ்வொரு பதிவும் உங்கள் ஈமெயிலில் தானாக வந்துவிடும்.

நன்றி ! அன்புடன்: கான்

கான் said...

இங்கு வருகை தந்து என் பாடத்திற்கு சிறப்பான பின்னூட்டம் கொடுத்து என் பாடத்தை சிறப்பு மிக்கதாக்கிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !

அன்புடன்: கான்

loucas_ve60 said...

really super ur blogs very very useful mr. khan thanks 1000 time
god bless u

தமிழ்த்தோட்டம் said...

சிறப்பான பாடம் எளிமையான விளக்கமும் கூட

Boby nishakan said...

அருமை கான் அவர்களே! உங்களது இப்பாடம் மிகவும் தெளிவாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் நன்பரே...உங்கள் சேவை தொடரட்டும். எனது மின்னஞ்சலுக்கு இப்பாடத்தையும்(அனைத்தும்)அனுப்பவும். நன்றி boby1918@gmail.com

Jenifer Padma said...

khan.... enaku innum mail ku pdf anupave illayae...

Jenifer Padma said...

rompa easy ah... superbbbb uh... kuduthirukenga khan... thank yu...

Anonymous said...

Anbulla nanbar Khan avargaluku,

Thangaludaya pathipukal anaithum arumai, anaithu paadangalaiyum pdf formatil pera virumbugiren.
mail id: gopinath.pdkt@gmail.com

by,
Gopinath

Raju_billa said...

போட்டோ சாப் ஆரம்பம் முதல் தற்போது உள்ளது வரை அனுப்ப முடியுமா? உஙகள் சேவைக்கு மிக்க நன்றீ.
MY EMAIL ID : Rajkumarg1985@gmail.com

vicky said...

neenga ivvalavu iciya solliyum enoo enakku varavillai athakkana karanam etho neenga sonna mathireye anaithum seiythen varamatinguthu.channel blue copy mel vaithu double kick seithal selection etho oru chinna idaththil mattum varukirathu please...

vicky said...

mail it vickycbe009@gmail.com

Anonymous said...

அருமையான முயற்சி. எனது மனமார்ந்த நன்றிகள். தங்களின் போட்டோஷாப் மற்றும் கோரல்டிரா பாடங்கள் அனைத்தும் எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் எனக்கு மிக உதவியாக இருக்கும்.
நந்தகுமார்
எனது மின்னஞ்சல் முகவரி: snandhas@gmail.com

Unknown said...

நண்பர் கான் அவர்களே மிக பயனான பாடத்தை படைத்து உள்ளீர்கள். உங்கள் அறிவை எங்ளுடன் இலவசமாக பகிர்ந்து கொண்டமை மிக மிக சிறப்பான விடயம். பகரமாக இறைவன் தன் அருட் கொடையை தங்களுக்கு நல்குவாராக

vicky said...

ரொம்பா நன்றி நண்பரே நீங்கள் அனுப்பிய mail கிடைத்தது அதன் படி செய்தேன் அருமையாக வந்தது ரொம்பா நன்றி நண்பரே......இது போல் உங்களது மற்ற pdf files பெற காத்துருக்கிரேன் நண்பரே......

Ravi said...

மதிப்புக்குரிய கான் அவர்களுக்கு! 51 முதல் 86 வரையிலான போட்டோசாப் பாடங்களை
PDF வடிவில் அனுப்பி தந்து அந்த பாடங்களையும் கற்றுக் கொள்ள உதவி செய்யுங்கள்
மிக்க நன்றி

Jay seelan said...

thank you sir...

ஒளி ஓவியம் said...

nanri sir

HemeldaJohn said...

போட்டோ சாப் ஆரம்பம் முதல் தற்போது உள்ளது வரை அனுப்ப முடியுமா? உங்கள் சேவைக்கு மிக்க நன்றி. Email: hemeldajohn2012@gmail.com . PLS SEND WAITING FOR YOUR VALUABLE REPLY.

rajan said...

போட்டோ சாப் ஆரம்பம் முதல் தற்போது உள்ளது வரை அனுப்ப முடியுமா? உஙகள் சேவைக்கு மிக்க நன்றீ. MY EMAIL Id m.pushparajan777@gmail.com

Santhan yogu said...

Hallo Sir,

I cant see your subject 85 PDF. please send me the all subject to my email ID. santhanlyca@gmail.com
thank you sir.

santhan

gana said...

very useful 2 us

as najim said...

சகோ: கான் என்னால் இந்த பகுதிக்குள் உள்நுழைய முடியவில்லை பாஸ்வேடு ok ஆகுதில்லை உதவி செய்ய முடியுமா எனது gmail முகவரி asmajim@gmail.com

Siranchevi said...
This comment has been removed by the author.
Siranchevi said...

நண்பர் கான் அவர்களே மிக பயனான பாடத்தை படைத்து உள்ளீர்கள். உங்கள் அறிவை எங்ளுடன் இலவசமாக பகிர்ந்து கொண்டமை மிக மிக சிறப்பான விடயம். பகரமாக இறைவன் தன் அருட் கொடையை தங்களுக்கு நல்குவாராக, அருமையான முயற்சி. எனது மனமார்ந்த நன்றிகள்

Srilanka
jaffna
Siranchevi

Tharshi said...

Sir
பாடம் 85 க்கு பாஸ்வோர்ட் கேட்குறது. எனக்கு பாஸ்வோர்ட் அனுப்புவீர்களா
vasantharshi@yahoo.com

sudha1981 said...

very useful thanks lot

China Thambi said...

passward paruvathu yapadi sir enoda email chinathambi77@gmail.com thanks

China Thambi said...

hello sir ynaku photo shop patri 1 irunthu anupa mdiuma enoda mail chinathambi77@gmail.com please sir thank you sir

Joseph Suthan said...

போட்டோ சாப் ஆரம்பம் முதல் தற்போது உள்ளது வரை அனுப்ப முடியுமா? உஙகள் சேவைக்கு மிக்க நன்றீ. MY EMAIL ID: josephsuthan@gmail.com

master said...

please let me know about lession 85

master said...

Please let me download lession 85 or Password
tharma10@yahoo.de

TKM Times said...

சகோதரர் கான் அவர்களின் இந்த பணி மிக சிறப்பானது மிகவும் சிரமமானதும் கூட ஆனாலும் போட்டோசாப் ஆர்வளர்களுக்கு ஒரு ஆசானாக இருந்து இத்தளத்தின் ஊடாக இப்பயிற்ச்சியை பயிற்றுவிப்பது பாராட்டகூடியது.உங்களின் பணி சிறக்க இறைவன் துணைபுரிவானாக. அன்புடன் ஜாபர்

gemini kumar said...

Sir,
kindly send Photoshop lesson in tamil details through my mail id .
geminik24@gmail.com
Thanks
S.Kumaresan

prabaharan said...

good evening sir,

very good sir,
teaching professional is good but your teaching easily understood

one more request sir,
pagemaker also teach me sir,

any files upload means how to identify tell me sir
please sent me all file photoshop lesson
my id prabugn@yahoo.com

prema.. said...

SUPERRRRR,,,,,,vera vaarthaye illanna!!!!!

கான் said...

உங்கள் அனைவரின் வாழ்த்துக்கும் நன்றி !

மு. பிரசன்ன குமார் said...

வணக்கம் கான் அண்ணா அவர்களே

இன்றுதான் தங்களுடைய வலைப்பூவை கண்டேன்

மிக அருமை.... இந்த வார்த்தைகள் போதாது..

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்... என்பது எல்லோரும் அறிந்ததே...

அது போல் பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் தாய் தமிழில் வடிவமைப்பு துறையில் இருக்கும் மென்பொருட்களை பற்றி தங்கள் பொன்னான நேரத்தை ஓதுக்கி இவ்வளவு அருமையாக எளிமையாக விளக்கம் அளித்து அனைவருக்கும் சென்று சேரும் வகையில் அமைத்த உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லாமல் வெறுமையாக உள்ளது.

தங்களுடைய பழைய பதிவுகள் எனக்கு மின்னஞ்சலில் வேண்டும் அண்ணா...

Email id : prasanna.stmp@gmail.com

தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

நன்றி

Banu Rs said...

போட்டோ சாப் ஆரம்பம் முதல் தற்போது உள்ளது வரை அனுப்ப முடியுமா? உஙகள் சேவைக்கு மிக்க நன்றீ. MY EMAIL ID: banu718@gmail.com

djsasee said...

பயனுள்ள பதிவு அண்ணா மிக்க நன்றீ.

KRISHNA KANTH .K said...

போட்டோ சாப் ஆரம்பம் முதல் தற்போது உள்ளது வரை அனுப்ப முடியுமா? உஙகள் சேவைக்கு மிக்க நன்றி

கான் said...

இந்த தளத்தை பற்றிய கருத்துக்களை தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி !

போட்டோசாப் பாடம் கேட்பவர்கள் உங்கள் ஈமெயில் முகவரியை தெரியப்படுத்துங்கள்...

anand rey said...

போட்டோ சாப் ஆரம்பம் முதல் தற்போது உள்ளது வரை அனுப்ப முடியுமா? mail id : reyanand@gmail.com

anand rey said...

intha work ellam photoshop 7 la work aaguma...illana photoshop advance sw la work aaguma

கான் said...

இந்த பாடம் நான் போட்டோசாப் CS3 ல் உருவாக்கி இருக்கிறேன்.

நீங்கள் இதனை போட்டோசாப் 7 ம் உருவாக்கமுடியும்.


நன்றி ! அன்புடன்: கான்

sri555 said...

very helpful...thanks to teach us photoshop in tamil

vijay said...

Thank you...It's very useful to me...thanks a lot...:)
Why don't you add FB like icon?

vino said...

அருமை கான் அவர்களே! உங்களது இப்பாடம் மிகவும் தெளிவாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது . எனது மின்னஞ்சலுக்கு இப்பாடத்தையும்(அனைத்தும்)அனுப்பவும். நன்றி vvvinodh1@gmail.com

Raja S said...

password solunga khan

கான் said...

இந்த பாடத்தை ஓப்பன் செய்வதற்கான பாஸ்வேர்டு

இந்த லிங்கை அப்படியே காப்பி செய்து பேஸ்டு செய்யுங்கள்.
http://tamilcomputertips.blogspot.com/


VEERAMANI ABARNA said...


mdkhan@gmail.com

VEERAMANI ABARNA said...


mdkhan@gmail.com

VEERAMANI ABARNA said...

http://tamilcomputertips.blogspot.com/

VEERAMANI ABARNA said...

pls sir, ur password sent for mee sir pls................

Joseph Davidraj said...

superb sir .....enaku full lesson venum ...josdavraj@gmail.com...thank u...

Dillibabu Natarajan said...

அய்யா தமிழில் திருமண அழைபிதழ்களை உருவாக்குவது எப்படி என்று விளக்கவும்

Tk Foundation said...

master khan,
please send me all photo shop subject ( thillaikoothanfoundation@gmail.com

தி.விமல்ராஜா said...

எனது மெயிலுக்கு அனுப்ப முடியுமா அண்ணா.
vimalraja930@gmail.com

vignesh vicky said...

enaku unga photoshop padam anuppunga please

Saamy Dtp said...

thank u for your help sir.

Abdul Samad said...

pls add me

Abdul Samad said...

pls add me

Saamy Dtp said...

thank u so much sir

Ajay kiran said...

all are very use full to us
kindly send all files my mail
svdnrv@gmail.com

MIM Rifkan said...

Anna Ungal photoshop, corel draw tutorial pathivugal anaittaiyum ennal Parkka mudiya villai Enthu Gmail mim.rifkan.123@gmail.com Itharku PDF filaga anuppungal anna plz anna

Mullai Chandhru said...

super sir nice ungala contact pannanum sir

vignesh waran said...

sir ithu video pathivaga kidaikkuma

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

There was an error in this gadget

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark