உங்களுக்கு பிடித்த பாடம் எது?

அதிகம் பார்த்த பதிவுகள்

சிறந்த பதிவுகள்

போட்டோசாப் பாடம் 85

போட்டோசாப் பாடம் 85  உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி ?  எனது போட...

புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Sunday, 8 April 2012

போட்டோசாப் பாடம் 84 Define Brush பயன்படுத்துவது எப்படி ?


எனது போட்டோசாப் பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய போட்டோசாப் பிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

போட்டோசாப் பாடம் : 84

போட்டோசாப் மென்பொருளில் Define Brush என்று ஒரு ஆப்சன் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்...  இந்த Define Brush ஆப்சனை சரியாக புரிந்துகொண்டால் நீங்கள் இதனை பல வகையில் பயன்படுத்தலாம்.


இந்த பாடம் போட்டோசாப் CS3 மூலம் உருவாக்கப்பட்டது. இதனை Photoshop 7 மூலமும் நீங்கள் உருவாக்கலாம்.

இந்த பாடம் உங்களுக்காக PDF வடிவில் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.        

   

Download
Password: http://tamilcomputertips.blogspot.com/
இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி மற்றும் தமிழ் 10 ல் ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். நன்றி !


அன்புடன்: கான்

41 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

Vairai Sathish said...

நல்ல தகவல் நண்பா

சேலம் தேவா said...

பதிவிற்கு நன்றி..!!

ROBINSON SATHIYASEELAN said...

அருமையான தகவல்..
http://www.tamilogy.com

lathavenkat said...

good posting

arbaam said...

உங்கள் இலகுவான விளக்கங்கள் மிகவும் அருமை.
உங்களின் அறிவுதானம் தொடர்க நன்றிகள்

கான் said...

இந்த பாடத்தின் PDF பாஸ்வேர்டு...
இங்கு கீழே உள்ள சைட் அட்ரசை காப்பி (Ctrl+C) செய்து பாஸ்வேர்டு கேட்கும் இடத்தில் பேஸ்டு (Ctrl+V) செய்யுங்கள்...

http://tamilcomputertips.blogspot.com/

கான் said...

இங்கு வருகை தந்த நண்பர்கள் வைரை சதீஸ், சேலம் தேவா, ராபின்சன் சத்யசீலன் லதாவெங்கட் மற்றும் ARBAAM அனைவருக்கும் நன்றி !

அன்புடன்: கான்

tamizparai said...

குறைகளே இல்லை எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

Jeyamaran said...

superb anna.............

கான் said...

வருகைக்கு நன்றி ! நண்பர் TAMIZPARAI, ஜெயராமன்..

அன்புடன்: கான்

koreinfosolutions said...

sir i copy these pdf page but please entre password ask i entre you tamil computer tips bot did not work pass work enctpt reply me this also shibukore@gmail.com

கான் said...

பாஸ்வேர்டுக்கு இங்கு நான் கீழே கொடுத்துள்ளதை அப்படியே காப்பி செய்து பேஸ்டு செய்யுங்கள்

http://tamilcomputertips.blogspot.com/

thiyagu said...

very useful..........

muthu said...

very useful thanks

selvan said...

எப்படி தரவிறக்கம் செய்வது என்று தெரியவில்லை

Anonymous said...

எல்லாம் மிக அருமையாக இருக்கிறது. சிலவேளைகளில் உங்களுக்கு சாப்ட்வேர் ப்ரோக்ராம் தெரிந்தால் அதையும் சொல்லி தரலாமே! மி ஆர்வமாக இருக்கிறது. நீங்கள் மிக இலகுவாக சொல்லித்தருகின்றீர்கள். அதனால் தான் கேட்கின்றேன்.

கான் said...

இங்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !

----------
Thanusan said...

எல்லாம் மிக அருமையாக இருக்கிறது. சிலவேளைகளில் உங்களுக்கு சாப்ட்வேர் ப்ரோக்ராம் தெரிந்தால் அதையும் சொல்லி தரலாமே! மி ஆர்வமாக இருக்கிறது. நீங்கள் மிக இலகுவாக சொல்லித்தருகின்றீர்கள். அதனால் தான் கேட்கின்றேன்.
-------------

மென்பொருள் பற்றிய தகவல்கள் என்னுடைய இன்னொரு தளத்தில் உள்ளது.

இந்த தளத்தில் சென்று பாருங்கள்...
http://tamilcomputertips.blogspot.com/


அன்புடன்: கான்

DA RAVI said...

மிக்க நன்றி

DA RAVI said...

மிக்க நன்றி

chandrasekaran said...

பாஸ்வேர்ட் என்ன கொடுக்கவேண்டும், எப்படி பெறுவது என்று தெரிவிக்கவும், நன்றி

கான் said...

பாஸ்வேர்டுக்கு இங்கு நான் கீழே கொடுத்துள்ளதை அப்படியே காப்பி செய்து பேஸ்டு செய்யுங்கள்

http://tamilcomputertips.blogspot.com/

Anonymous said...

good news but i submited your password did not open you website

robin said...

கடவுச் சொல்லை குறியிட கேட்கிறது எப்படி கடவுச் சொல்லை குறியிடுகிறது.

robin said...

நன்றி அண்ணா நான் பெற்று விட்டேன் நல்ல பயனுள்ள தளம். மேலும் மேலும் வளர ஏன் வாழ்த்துக்கள்.

ganesh moorthi said...

அடுத்த பதிவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்

dayhuge said...

sorry master. where i can get my password please

கான் said...

Password :

http://tamilcomputertips.blogspot.com/

அரவிந்தன் இன்பர்சிட்டி said...

நன்றி. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.

srikumarandigitalstudio desaigandhi said...

நல்ல பதிவு மிஸ்டர் கான் அடுத்தடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.....

dayhuge said...

master i got the password. thank u master.

abdulmalik said...

பிடிஃப் ஃபைலை இரக்க பாஸ்வெர்டு கேட்கிறதே என்ன பாஸ்வெர்டு

கான் said...

உங்கள் வருகைக்கு நன்றி !

Password :

http://tamilcomputertips.blogspot.com/

மணிக்கம் said...

நண்பர் கான் ஒரு வேண்டுகோள்! போட்டோசாப் cs5ல் 3D என்றால் என்ன? அதை எப்படி உருவாக்கி, உபயோகிப்பது? என்பது பற்றி ஒரு பாடம் கொடுங்கள் கான்.....................................................

பால கணேஷ் said...

மிகப் பயனுள்ள பகிர்வு நண்பர் கான்! நான் போட்டோஷாப் சிஎஸ்-3ல் அனிமேஷன் ஆப்ஷனை பயன்படுத்தி ஒரு Gif ஃபைலை சேவ் பண்ணினேன். அதை இயக்கினால் நன்றாக வொர்க் ஆகிறது. ஆனால் இணையத்தில் பதிவேற்றினால் முதல் ஸ்டில்லோடு நின்று விடுகிறது. இயங்குவதில்லை. என்ன தவறு என்று தெரியவில்லை. தாங்கள் இதை விளக்க முடியுமா? என் இமெயில் முகவரி: bganesh55@gmail.com. மிக்க நன்றி.

K.VASANTHAKUMAR said...

password enna sollunga

கான் said...

Password:

http://tamilcomputertips.blogspot.com/

kartiq roshan said...

சிறந்த பணி நன்றி...........

Unknown said...

இதனை CS5ல் பயன்படுத்த இயலுமா?

கான் said...

Unknown said...
இதனை CS5ல் பயன்படுத்த இயலுமா?


இதனை CS5 ல் தாராலமாக பயன்படுத்தலாம்......

alagu said...

clear definition frd thanks

Jafar Ammu said...

உங்கள் இலகுவான விளக்கங்கள் மிகவும் அருமை.
உங்களின் அறிவுதானம் தொடர்க என் நீண்ட நாள் ஆசை
மிகவும் நன்றிகள்.உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark