போட்டோசாப் பாடம் 82 கருப்பாக இருப்பர்களின் போட்டோவை கலராக மாற்றுவது எப்படி ?



என் பாடத்தை எதிர்பார்த்து பின்னூட்டம் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !


என்னை ஊக்கப்படுத்தும் போட்டோசாப் பிரியர்களுக்கு நன்றி...... நீண்ட நாட்களாக பல போட்டோசாப் நண்பர்கள் கேட்டுக்கொண்டதர்ற்காக இந்த பாடம் 82 ஐ உருவாக்கி இருக்கிறேன்.
இந்த பாடத்தை பார்த்து பயிற்ச்சி பெற்று உங்கள் கருத்துக்களை மறக்காமல் எழுதுங்கள். நன்றி ! அன்புடன்: கான்


பாடம் 82 கருப்பாக இருப்பவர்களின் முகத்தை கலராக மாற்றுவதற்கு போட்டோசாப் மென்பொருளில் Match Color ஆப்சனை பயன்படுத்துவது எப்படி ?

முக்கிய குறிப்பு: இந்த பாடம் போட்டோசாப் CS3 மூலம் உருவாக்கப்பட்டது


















































இந்த பாடத்தின் PDF File ஐ இங்கு டவுண்லோடு செய்யுங்கள்.


Photoshop Topic 82 How to change Skin Color ? (PDF in Tamil)



இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி மற்றும் தமிழ் 10 ல் ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். நன்றி !


அன்புடன்: கான்

64 comments:

  1. சிவாஜி பட ரஜினி மாதிரி நம்ம முகத்தை கூட மாத்தி ப்ரொபைலை மாத்தணும். :)) பாடத்திற்கு நன்றி திரு.கான்..!!

    ReplyDelete
  2. நன்றி ! தேவா...



    - அன்புடன்: கான்

    ReplyDelete
  3. உங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமையாக,மற்றும் உபயோகமானதாக உள்ளது சார்.

    நன்றி..வாழ்க வள்முடன்..

    ReplyDelete
  4. நன்றாக இருக்கிறது நன்றி

    ReplyDelete
  5. நீங்கள்தான் என் குரு பயனுள்ள பதிவு கான்சேர்.

    ReplyDelete
  6. அருமையான பதிவிற்கு நன்றி சகோ!

    ReplyDelete
  7. இந்த பகுதி மிகவும் பயனுள்ள‌தாக இருக்கிற‌து.
    மிக்க நன்றி.........

    ReplyDelete
  8. இந்த பகுதி மிகவும் பயனுள்ள‌தாக இருக்கிற‌து.
    மிக்க நன்றி.........

    ReplyDelete
  9. நன்றி ! மிகவும் பயனுள்ள‌தாக இருக்கிற‌து.

    ReplyDelete
  10. இந்த பகுதி மிகவும் பயனுள்ள‌தாக இருக்கிற‌து.

    ReplyDelete
  11. நல்ல பதிவு,

    இன்று என்னுடைய வலைப்பூவில் ஜிமெயிலின் அரட்டை பெட்டியினை நீக்க

    ReplyDelete
  12. மிக்க பயனுள்ளது நண்பரே... ஏலே கருவாயானு எவனாச்சும் இனி கூப்பிடுவாங்றேன்.

    ReplyDelete
  13. பயனுள்ளதகவல்
    http://www.bestnutritionlife.com

    ReplyDelete
  14. போட்டோசாப்பின் முக்கியமான ரகசியத்தை வெளியிட்ட உங்களுக்கு நன்றி ( இதை வைத்துக்கொண்டு ஸ்டுடியோ காரர்கள் பண்ணுகிற அலப்பர தங்க முடியல போங்க) ....நன்றி சார் தொடரட்டும் ......

    ReplyDelete
  15. இந்த பாடத்தின் மூலம் பயன்பெற்று வாழ்த்து சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !

    போட்டோசாப் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்


    அன்புடன்: கான்

    ReplyDelete
  16. இந்த பகுதி மிகவும் பயனுள்ள‌தாக இருக்கிற‌து.
    மிக்க நன்றி.........

    ReplyDelete
  17. Thank you mr.khan
    very useful

    ReplyDelete
  18. சகோதரா போட்டோசொப்பின் முக்கிய ரகசியங்களை உங்களின் மூலம் அறிந்து கொண்டேன். மிக்க மிக்க நன்றி...எனது E-MAIL Jinnahagm@gmail.com
    உங்களின் பணி தொடர வல்லவன் துணை நிற்பானாக..

    ReplyDelete
  19. பயனுள்ள நல்ல பகிர்வு

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  20. உஙகளின் பதிவுகள் அனைத்தும் அருமையான பயனுள்ள பதிவுகள் மிக்க நன்றி
    visit:www.utopianlaw.com

    ReplyDelete
  21. அஸ்ஸலாமு அலைக்கும்
    உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும்
    அருமையாக உள்ளது

    ReplyDelete
  22. eppothu ungal pathivukal varuvathillaiye ?

    ReplyDelete
  23. wonderful explanation.now i am familar with photoshop. thank u sir.

    ReplyDelete
  24. இங்கு வருகை தந்து சிறந்த பின்னூட்டம் கொடுத்த நண்பர்கள் அனைவருக்க்கும் நன்றி !

    அன்புடன்: கான்

    ReplyDelete
  25. கான் உங்களுக்கு ஒரு விருது கொடுத்திருக்கேன் என் பக்கம் வாங்க.

    ReplyDelete
  26. Hello khan ji. Your lessons are very useful to me. Kindly send lessons in pdf format. My mail id is kkannandte@gmail.com. Thank you sir.

    ReplyDelete
  27. நன்றி அருமையான பதிவு. தாமதமாக வந்திருக்கிறேன் மன்னிக்கவும்

    ReplyDelete
  28. இங்கு வருகை தந்து சிறந்த பின்னூட்டம் கொடுத்த நண்பர்கள் அனைவருக்க்கும் நன்றி !

    அன்புடன்: கான்

    ReplyDelete
  29. வருகைக்கு நன்றி ! நண்பர் மூர்த்தி......

    அன்புடன்: கான்

    ReplyDelete
  30. உங்கள் பதிவு அருமையாக உள்ளது. நான் முதன் முதலாக போட்டோ சாப் உங்கள் பதிவு மோலமாக கற்று வருகின்றேன். 12 முதல் 24 வரை உள்ள பாடங்கள் இல்லை. தாங்கல் இந்த முகவரிக்கு kalamarudur@gmail.com அனுப்பி வைக்க முடியுமா

    ReplyDelete
  31. நன்றி ! நண்பரே......

    உங்களுக்கு போட்டோசாப் பாடங்கள் அனுப்பிவிட்டேன்.

    அன்புடன்: கான்

    ReplyDelete
  32. வணக்கம் அண்ணா

    உங்களின் பதிவுகள் அனைத்தையும் நான் கற்றுக் கொண்டேன் நீண்ட நாளாக பதிவுகள்
    இல்லை என்ன காரணம்? அண்ணா உங்கள் அடுத்த பதிவுக்காய் காத்தக் கொண்டு இருக்கின்றேன்.மிக விரைவில் பதியுங்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  33. உங்கள் ஆர்வத்திற்கு நன்றி ! ரூபன்....

    பயனுள்ள புதிய பதிவு ஒன்றை விரைவில் தருகிறேன்.

    அன்புடன்: கான்

    ReplyDelete
  34. வணக்கம் அண்ணா

    நான் எழுதிய கருத்த மடலுக்கு எனக்கு பதில் கிடைத்த விட்டது அண்ணா எனக்கு இப்போநல்ல சந்தோசம் ஏன் என்றால் புதிய பாடம் ஒன்று பதிவதாக சொல்லி உள்ளீர்கள்
    மிக்க நன்றி,

    கோரல்ட்ரா பாடம் இடையில் நின்று விட்டது அந்த பதிவுகள் சம்மந்தமாக துவங்கினால்
    நல்லா இருக்குமே? அண்ணா இரண்டு பாடப்பரப்பையும் பதிந்தாள் சாலச் சிறந்தது அண்ணா
    உங்களின் புதிய பதிவு எப்போது வருமென்று அடிக்கடி உங்கள் பக்கம் உலாவருவதுதான்,
    பார்த்தாள் பழைய பதிவுதான் இருக்கும்அண்ணா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  35. visit www.a2eset.tk

    ReplyDelete
  36. I like you place my questions answer
    on picture background another background lite place answer
    jebasinghjohn@live.com

    ReplyDelete
  37. http://tamilpctraining.blogspot.in/
    இந்த தளம் மிகவும் பயனுல்லதா உள்ளது .
    இன்னும் மேலோங்கி வளர வாழ்த்துகிறேன்.
    அன்புடன்
    ஜோ.ஜான் ஜெப சிங்
    ஒரு படத்தை மற்றொரு படத்தின் background LITE அக மாற்றுவது எப்படி?

    ReplyDelete
  38. நன்றி ! நண்பரே......

    நீங்கள் கேட்ட இந்த கேள்வி சிறந்த கேள்வி.

    ஒரு படத்தை மற்றொரு படத்தின் background LITE அக மாற்றுவது எப்படி?

    இதனை என் அடுத்த பாடமாக வெளியிடுகிறேன்.

    நன்றி ! அன்புடன்: கான்

    ReplyDelete
  39. உங்கள் பதிவு அருமையாக உள்ளது. நான் முதன் முதலாக போட்டோ சாப் உங்கள் பதிவு மோலமாக கற்று வருகின்றேன். 24 முதல் 85 வரை உள்ள பாடங்கள் இல்லை. தாங்கல் இந்த முகவரிக்கு praba2009@gmail.com அனுப்பி வைக்க முடியுமா

    ReplyDelete
  40. CS3 இல்லாமல் கருப்பாக உள்ளவரை கலராக மாற்ற முடியுமா?

    ReplyDelete
  41. பயனுள்ள பதிவு மிக்க நன்றி....

    ReplyDelete
  42. nice khan sir,...

    ReplyDelete
  43. sir intha paadatha epadi sir download pantrathu

    ReplyDelete
  44. உங்கள் ஈமெயில் முகவரியை தெரியப்படுத்துங்கள் இந்த பாடத்தை PDF வடிவில் அனுப்பி வைக்கிறேன்.

    mdkhan@gmail.com

    அன்புடன்: கான்

    ReplyDelete
  45. தங்கள் சேவைக்கு மிக்க நன்றி நண்பரே . பல்லாண்டு காலம் நல்ல உடல் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் .
    தங்கள் சேவை தொடர வேண்டுகிறேன். தங்கள்
    பதிவுகள் அனைத்தும் மிக அருமையாக உள்ளன ..

    ReplyDelete
  46. உங்கள் வாழ்த்து கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பர் கண்ணன்.....

    ReplyDelete
  47. தங்கள் சேவை தொடர வேண்டுகிறேன். தங்கள்
    பதிவுகள் அனைத்தும் மிக அருமையாக உள்ளன

    ReplyDelete
  48. நன்றி ! நண்பர் ராஜ்......

    அன்புடன்: கான்

    ReplyDelete
  49. ஒரு போட்டோவை கட்செய்து மற்றொரு பேக்ரவுண்ட் போட்டோவுடன் இனைக்கும் போது கட் செய்த போட்டோ மட்டும் தனியாக தெரிகிறது அவ்வாறு தெரியாமல் இருக்க அதை எப்படி செய்யவேண்டும்

    ReplyDelete
  50. மிகவும் பயனுள்ள தகவல்... மனம் நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete
  51. அன்புள்ள கான் அவர்களுக்கு தங்களின் அனைத்து பாடங்களையும் படித்து வருகின்றேன் அனைத்தும் முத்துக்கள் நல்ல பயனுள்ள பதிவுகள்

    ReplyDelete
  52. அன்புள்ள கான் அவர்களுக்கு தங்களின் அனைத்து பாடங்களையும் படித்து வருகின்றேன் அனைத்தும் முத்துக்கள் நல்ல பயனுள்ள பதிவுகள்

    ReplyDelete

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்: