உங்களுக்கு பிடித்த பாடம் எது?

அதிகம் பார்த்த பதிவுகள்

சிறந்த பதிவுகள்

போட்டோசாப் பாடம் 85

போட்டோசாப் பாடம் 85  உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி ?  எனது போட...

புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Monday, 18 July 2011

போட்டோசாப் பாடம் 69 Smart Object என்றால் என்ன ? போட்டோசாப் மென்பொருளில் அதன் பயன் என்ன ?

சிறந்த பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தும் போட்டோசாப் பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். நன்றி !


அன்புடன்: கான்

26 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

கபிரியேல் வேதநாயகம் said...

அன்புள்ள கான்!
போட்டோசாப் பாடம் 69 வது பதிவுக்கு மிக்க நன்றி.
Smart Object என்றால் என்ன ? போட்டோசாப் மென்பொருளில் அதன் பயன் என்ன ?
சிறப்பான விளக்கம். மிக்க நன்றி !
உங்கள் மாணவன்
- கபிரியேல் வேதநாயகம் -

பொன்மலர் said...

thanks for nice tips. good work sir. i learned this tips last year and its one of the useful tips when resizing images. thanks and keep it up.

தங்கம்பழனி said...

பகிர்வுக்கு மிக்க நன்றி.. கான்! இன்னும் நிறைய நுணுக்கங்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

கற்றுக்கொடுங்கள்..! வாழ்த்துக்கள்..!

ராஜா.சுமா said...

நாங்கெல்லாம் இது வரை PS7ஐ தாண்டி போனதே இல்லை, நீங்க சொன்ன ஆப்சன் மிக அருமை... முயற்ச்சித்து பார்க்கிறேன்.. நன்றி

நேசமுடன் ஹாசிம் said...

மிக்க நன்றி தோழா அருமையான பாடம் மிகவும் பயனுடையதாக அமைந்தது தெளிவான விளக்கம் கூட

JKR said...

நல்ல பதிவு நண்பா தொடரட்டும் உங்கள் பனி

THANNEER KUNNAM said...

நன்பா நீங்கள் நடத்தும் போட்டோசாப் பாடங்கள் அனைத்தும் அருமை அருமை அருமை இதைதவிற என்னால் எதுவும் கூற முடியவில்லை மூச்சடைக்கிறது........கண்னீர் வழிகிறது,,,,,,,அன்புடன் ஜாபர்

கான் said...

வாழ்த்திய அன்பு உள்ளங்கள்......

கபிரியேல் வேதநாயகம், பொன்மலர், தங்கம்பழனி, ராஜா.சுமா, நேசமுடன் ஹாசிம், JKR, THANNEER KUNNAM (ஜாபர்)

அனைவருக்கும் நன்றி ! அன்புடன்: கான்

mdniyaz said...

உங்களது போட்டோ ஷாப் பாடங்கள் படிப்பதற்க்கு மிக இலகுவாக தெளிவாக இருக்கின்றது மிக்க நன்றி,
முதல் 25 பாடங்களை எனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி

கான் said...

நன்றி ! நண்பர் நியாஸ்...

உங்கள் ஈமெயில் முகவரியை எனக்கு என் மெயிலுக்கு தெரியப்படுத்துங்கள். விரைவில் உங்களுக்கு போட்டோசாப் பாடங்கள் அனுப்பி வைக்கிறேன்.

நன்றி ! அன்புடன்: கான்

M.மாஸ்டின் said...

மிக பயனுள்ள போட்டோசாப் நுனுக்கங்களை எங்களுக்கு கற்று தருவதற்க்கு நன்றி.............
உங்கள் வெற்றி பயணம் தொடர்ந்திட வாழ்த்துக்கள்..

mdniyaz said...

அன்புமிகு கான் அவர்களுக்கு
எனது வேண்டுகினங்கி பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி.
எனது மின் அஞ்சல் niyazknr@yahoo.com or niyazknr@gmail.com
வாழ்த்துக்கள்

sivalingamtamilsource said...

என்னுடைய
sivalingamtamilsource@gmail.com
என்ற இமெயிலுக்கு உங்கள் பாடங்களை அனுப்பி வைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்,
நன்றி.

Babu Palamalai said...

இப்படி ஒரு option இருப்பதே இப்போதுதான் தெரிந்து நண்பா ,மிக்க நன்றிகள் !!

கான் said...

M.மாஸ்டின் said...

மிக பயனுள்ள போட்டோசாப் நுனுக்கங்களை எங்களுக்கு கற்று தருவதற்க்கு நன்றி.............
உங்கள் வெற்றி பயணம் தொடர்ந்திட வாழ்த்துக்கள்..

--------------------------------
நன்றி நண்பர் மாஸ்டின்
--------------------------------


Babu Palamalai said...

இப்படி ஒரு option இருப்பதே இப்போதுதான் தெரிந்து நண்பா ,மிக்க நன்றிகள் !!

------------------------------------------
உங்கள் வரவுக்கு நன்றி ! நண்பர் பாபு
------------------------------------------

ROSE said...

போட்டோசாப் நுனுக்கங்களை எங்களுக்கு கற்று தருவதற்க்கு நன்றி.............

jeeva said...

sir its very useful for me.I want more information about Photoshop.so please hide me sir


thank u sir..

selva said...

மிக திறமையாக இதனை விளக்கியுள்ளீர்கள்...
நன்றி ..மிக நன்றி கான் சார்...
செல்வா..

கான் said...

வருகைக்கு நன்றி ! நண்பர்கள் ரோஸ், ஜீவா, செல்வா.

அன்புடன்: கான்

Rizwan Farook said...

Matter is small
but
useage is big

(kaduhu siriyatu karam periyatu pola)

very good

கான் said...

வருகைக்கு நன்றி ! நண்பர் ரிஸ்வான் பாரூக்...


அன்புடன்: கான்

Jamaldeen Nimsath said...

super

Akeel Kandy said...

EVER BEST TEACHING METHOD...AWESOME LEARNING GUIDE...

karthick love said...

Hello sir ungal photoshop class ellam super na photoshopku puthuau pls neenga all pdf filesum ennoda email ku send pannunga pls...

karthick love said...

Hello sir ungal photoshop class ellam super na photoshopku puthuau pls neenga all pdf filesum ennoda email ku send pannunga pls...

hari haran said...

nice sir your work is done. I kindly request some subject in 12 to 24 lessons and my email address is n.hariharan.msc@gmail.com thanking your sir

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark