உங்களுக்கு பிடித்த பாடம் எது?

அதிகம் பார்த்த பதிவுகள்

சிறந்த பதிவுகள்

போட்டோசாப் பாடம் 85

போட்டோசாப் பாடம் 85  உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி ?  எனது போட...

புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Thursday, 14 July 2011

கோரல்ட்ரா பாடம் 10 Free Transform டூல் பயன்படுத்துவது எப்படி ?

21 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

தமிழ்த்தோட்டம் said...

தேவையான அருமையான நல்ல பாடம் பகிர்வுக்கு நன்றி அண்ணே

asvin said...

நல்ல பதிவு புரியக்கூடிய மாதிரிசொல்லி இருக்கிறீர்கள்

vazeerali said...

அருமையான நல்ல பாடம் பகிர்வுக்கு நன்றி!

mohan gandhi said...

பகிர்வுக்கு நன்றி கான்

Hafis said...

கோரல்டிராவில் நீண்ட காலமாக புதிய ஆக்கங்கள் ஒன்றையும் உங்களிடமிருந்து காணவில்லையே. போட்டோஷாப்பிலேயே மூழ்கி விட்டார்களா கான்?

கான் said...

நன்றி ! நண்பர் ஹாஃபிஸ்..

இந்த தளத்தில் கோரல்ட்ராவைவிட போட்டோசாப் கற்றுக்கொள்ளும் நண்பர்களே அதிகமாக உள்ளனர். எனவே நீங்கள் சொல்வதுபோல் போட்டோசாப் பாடங்களில் தான் மூழ்கி விட்டேன்.

உங்களை போல மேலும் பல நண்பர்கள் கோரல்ட்ரா பாடங்கள் தேவை என்று இங்கு குறிப்ட்டால் எனக்கும் பாடங்களை தொடர ஆர்வமாக இருக்கும்.

நன்றி ! அன்புடன்: கான்

Tamil Online Job : படுகை.காம் said...

பாடங்களை தொடர்ந்து நடத்தடலாமே!!!

நாங்களும் ஆர்வமாய் தான் இருக்கிறோம்.

Alpha said...

Dear khan sir,
Please continue Corel draw lesson...we are interesting to learn and I believe that it will be useful and easy to learn from you Sir....Thank you.

mountbettan said...

தேவையான அருமையான நல்ல பாடம் பகிர்வுக்கு நன்றி

mountbettan said...
This comment has been removed by the author.
onlinenews said...

மீதிப் பாடத்த சீக்கிறம் போடுங்க சேர் மிக ஆர்வமாக இருக்கு சேர்...............

rtvenkat said...

தங்களின் சேவை சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே! தொடரட்டும் உங்கள் தொண்டு.

sheik ameen said...

நண்பா கான் உங்களிடமிருந்து கோரலில் நிறைய எதிர்பாரக்கிறேன். அனைத்து பாடங்களும் பி‌டி‌எஃப் பார்மட்டில் கிடைக்குமா மேலும் கோரல் ரொம்ப ரொம்ப மெதுவாகத்தான் புதிய பாடங்கள் PUBLISH
செய்கிறீர்கள் கொஞ்சம் வேகப்படுத்தலாமே

கான் said...

இங்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

விரைவில் கோரல்ட்ரா பாடங்களை தொடர்கிறேன்.

நன்றி ! அன்புடன்: கான்

Babu Palamalai said...

கோரல்ட்ரா பாடங்களையும் தொடருங்கள் நண்பா ...உங்களை நம்பியே கோரல்ட்ரா இன்ஸ்டால் செய்திருக்கிறேன் :P

archana said...

அன்பு நண்பர் கான்,
இந்த கோரல் டிரா பாடம் மிகவும் அருமையாக உள்ளது,எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது,நான் கோரல் பாடம் 11 படித்து முடித்துவிட்டேன்,அடுத்த பாகத்திற்காக ஆர்வமாக உள்ளேன்,அடுத்த பாகம் விரைவில் பதிவிடுங்கள்

மூவை சுந்தரராசன் said...

வணக்கம் கான் அண்ணா.... தங்களின் இந்த பாடம் அருமையாக இருக்கின்றன நான் இன்னும் முழுமையாக கற்கவில்லை கற்றுக்கொண்டதும் அய்யங்களை கேட்கிறேன் தெடர்ந்து பாடம் அனுப்பி உதவுங்கள்....மிக்க நன்றி அண்ணா

robin said...

பயனுள்ளதாக அமைந்திருக்கு நன்றி அண்ணா

Bhaabi Rathi said...

நண்பரே தங்கள் பாடங்கள் அனைத்தும் அருமை முலு பாடத்தயும் கற்றுக்கொள்ள ஆர்வமாய் இருக்கிறேன் page makeர் பாடத்தயும் சொன்னால் நன்றாக இருக்கும்

Muazzam said...

pls innum pala paadangalai ingu velidungal anna
enakku corel draw paddika veandum enru aarvamaaha ullathu

Saamy Dtp said...

thank u sir

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark