சிறந்த பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தும் போட்டோசாப் பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !
இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.
மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். நன்றி !
அன்புடன்: கான்
நன்றி நண்பரே பதிவு மிகவும் பலனாக இருக்கிறது.
ReplyDeleteஉங்கள் தளம் முழுவதையும் தரவிரக்கிக்கொண்டேன் நன்றி
அன்புள்ள கான்!
ReplyDeleteதங்களின் 63 வது பதிவுக்கு மிக்க நன்றி.
உங்கள் மாணவன்
- கபிரியேல் வேதநாயகம் -
அருமையான Flower மற்றும் Butterfly டிசைன்கள்..!!பாடத்திற்கு நன்றி..!! :)
ReplyDeleteஅருமையான பயனுள்ள தேவையான பதிவு
ReplyDeleteநான் முயற்சி செய்த படத்தை பார்த்து பதில் அளிக்கவும் கான்
ReplyDeleteI am 57 years old. and doing screen printing, now i am unable to do the screen printing. now i learn your tamil photo shop lessons and teaching to some body who are economically lower
ReplyDeleteRavi Kumar, Chittoor (Andhra Pradesh0
ravikumarak said...
ReplyDeleteI am 57 years old. and doing screen printing, now i am unable to do the screen printing. now i learn your tamil photo shop lessons and teaching to some body who are economically lower
Ravi Kumar, Chittoor (Andhra Pradesh0
நன்றி ! உங்களின் ஆர்வத்திற்கும் பொது நல சேவைக்கும் எனது வாழ்த்துக்கள்...
தொடந்து என் தளம் வந்து பயன் பெற்று மற்றவருக்கும் நீங்கள் உதவியாக இருக்கவேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.
அன்புடன்: கான்
மிக்க நன்றி சார்...செல்வா.
ReplyDeleteplug ins epadi photoshop ku ullla insert panrathu nu solllunga sir plz
ReplyDeletePlugins பயன்படுத்துவது எப்படி என்பதை நீங்கள் என்னுடைய போட்டோசாப் பாடம் 60 ல் சென்று தெரிந்துகொள்ளலாம்...
ReplyDeletehttp://tamilpctraining.blogspot.com/2011/05/60-photoshop-plug-ins.html
fail password what?
ReplyDeleteஎன் தளத்தில் உள்ள பாடங்களுக்கு பாஸ்வேர்டு தேவைப்பட்டால் கீழே உள்ள லிங்கை பாஸ்வேர்டாக பயன்படுத்துங்கள்
ReplyDeletehttp://tamilcomputertips.blogspot.com/