உங்களுக்கு பிடித்த பாடம் எது?

அதிகம் பார்த்த பதிவுகள்

சிறந்த பதிவுகள்

போட்டோசாப் பாடம் 85

போட்டோசாப் பாடம் 85  உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி ?  எனது போட...

புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Sunday, 20 February 2011

போட்டோசாப் பாடம் 55 - Glittering Text உருவாக்குவது எப்படி ?

சிறந்த பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தும் போட்டோசாப் பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். நன்றி !

அன்புடன்: கான்

35 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

abbasmsw@gmail.com said...

Expectations makes people get to eager about how it(Lesson ) will be ,but please don't delay
We know your style of Presnting as usual "Simple and Powerful".Go a head and ring the bell! that again you have prooved it.All the best!
By Abbas

Anonymous said...

இந்த பாடத்தை கற்க ஆவலாக உள்ளேன்.விரைவில் கூறுங்கள்..

கான் said...

போட்டோசாப் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.......

இனி வரும் பாடங்கள் உங்கள் பின்னூட்டங்களை பொருத்தே இங்கு பிரசுரிக்கப்படும்.

இந்த பாடத்தை எதிர்பார்த்து பின்னூட்டம் கொடுப்பவர்கள் உங்கள் ஈமெயில் அட்ரசையும் இங்கு கொடுங்கள்.

பின்னுட்டம் பத்து நண்பர்களுக்கு குறைவாக இருந்தால் பின்னூட்டம் கொடுத்த நண்பர்களுக்கு மட்டும் பாடங்கள் ஈமெயில் அனுப்பி வைக்கப்படும்.

நன்றி ! அன்புடன்: கான்

Anonymous said...

திரு.கான் அவர்களுக்கு,

நான் உங்களின் போட்டோஷாப் வலைப்பூவை சமீப காலமாக படித்து வருகிறேன். அனைத்து தகவல்களும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி. தங்களின் இந்த பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

muruchandru said...

விரைவில் விரைவில் என்று, காத்து கொண்டு இருக்கிறேன், உங்களின் அடுத்த பதிவுக்காக. பதிவுகளை சீக்கிரம் தயார் செய்யுங்கள் திரு.கான். ரொம்பவும் ஆர்வமாய் இருக்கிறேன்.

Jaffer said...

Wating for the post

computer said...

from ksk

wait for ur new chapter of glittering lessong

alzamil said...

assalamualaikum mr khan im wait for ur lesson pls send me my e mail

alzamil said...

அஸ்ஸலாமு அழைக்கும் தினமும் தங்களின் ப்ளாக் பார்ப்பேன் புதிய புதிய visayam sollitharukeereer kal thanks .enatha oru kulieum athir paramal saium ungallukku masah allahvetreeyai koduppanaka

கான் said...

வணக்கம்....

இந்த பாடத்தை எதிபார்த்து பின்னூட்டம் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கு எனது நன்றி !

அன்புடன்: கான்

தமிழ்த்தோட்டம் said...

மிகவும் பயனுள்ள தேவையான பாடம் நன்றி நண்பரே

தங்கம்பழனி said...

மிக்க நன்றி.. கான்..! எளிய.. ஆனால் தரமான படைப்பு இது.. வாழ்த்துக்கள்..! கற்பனைத் திறன் மிக்கவர்கள் மட்டுமே (தங்களைப் போன்று) இவ்வாறு டிசைன் செய்ய முடியும். தங்களின் ஒவ்வொரு புதிய முயற்சியும் வெற்றிபெறட்டும். மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களும் நன்றிகளும்.. ! அப்படியே நமது வலைப்பக்கத்திற்கு வந்து போகலாமே..! www.thangampalani.blogspot.com

தங்கம்பழனி said...

ஒவ்வொரு புதிய பதிவிற்கும் முன்னதாக எதிர்பார்ப்புகளை உருவாக்கி விட்டு படைப்புகளை இடுகிறீர்கள்.. இது நல்ல உத்தி..! வாசகர்களை கவர மிகவும் பயன்படும்.. கூடியவரையில் சீக்கிரம் பதிவிட்டு விடுங்கள்..! நாங்களும் பயனடைவோம்.. அதேபோல தமிழில் பலவித எழுத்துருக்களை பயன்படுத்துகிறீர்கள்.. எழுத்துருக்களை எங்களுக்கும் அறியத் தருவீர்களா?

நேசமுடன் ஹாசிம் said...

அருமையான விளக்கத்துடன் கூடிய பாடமாக அமைந்ததது தொடர்ந்து அனைத்துப்பாடங்களையும் கற்று வந்தேன் இடையிடையே சில சந்தேகங்கள் ஏற்பட்டது தொடர்புகொள்ள முற்பட்டேன் முடியாமல் போனது தொடர்கிறேன் உங்களையும் பாடத்தினையும்
மிக்க நன்றி மாஸ்டர்

சேலம் தேவா said...

லைட்டிங் டெக்னிக்ஸ் அருமை.இதன் தொடர்ச்சியை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம் திரு.கான் அவர்களே..!!

பொய்யாமொழி said...

கருப்பு பேக்ரவுண்டில் ஒளிரும் எழுத்துக்கள் அருமை சார். டிசைன் எழுத்துக்கள் எங்களுக்கும் கிடைக்குமா ?

முஹம்மது மபாஸ் said...

மிக மிக அருமையாக அமைந்துள்ளது அதிலும் கடைசியில் அன்புடன் கான் சுபெரோ சூப்பர்.... மிக பயனுள்ள படைப்பு வாழ்த்த வார்த்தை மட்டும் போதாது ... கடைசியில் எழுத்து வடிவங்களை எங்களுக்கும் தாருங்களேன்... மிக அழகாக உள்ளது நான் தாமதமாக பின்னூட்டம் தந்ததால் எனக்கு பதிவை அனுப்ப மறக்க வேண்டாம்........ போடோஷப் பிரியன் மபாஸ்.

Anonymous said...

மிக விளக்கமாகவும உபயோகமானதாகவும உள்ளது உங்கள்பதிவுகள். தொடரட்டும் உஙகள் பணி. manithan11@yahoo.com

சந்திரகௌரி said...
This comment has been removed by the author.
சந்திரகௌரி said...

நன்றி கான் அவர்களே!
உங்கள் சிரத்தையுள்ள பணிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். மிக்க பயனுள்ள பாடத்தைத் தந்திருக்கின்றீர்கள். தொடரட்டும் உங்கள் பணி.

கபிரியேல் வேதநாயகம் said...

அன்புள்ள கான்!
தங்களின் 55 வது பதிவுக்கு மிக்க நன்றி.
மிகவும் பயனுள்ள படைப்பு. எழுத்துக்கள் அருமையாக உள்ளது.

உங்கள் மாணவன்

ஃ கபிரியேல் வேதநாயகம் ஃ

Masstin said...

தினம் தினம் போட்டோசாப் ல் புதுமை யை காட்டும் M.D கான் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்...

இப்படிக்கு...
அடுத்த பதிப்பை எதிர் நோக்கி இருக்கும் உங்கள் மாணவன் மாஸ்டின்

கான் said...

வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி !

இந்த பாடத்தில் பயன்படுத்திய வித்தியாசமான எழுத்துருக்களை இந்த லிங்கில் இருந்து டவுண்லோடு செய்துகொள்ளுங்கள்.

https://sites.google.com/site/pstamilfonts/tamilfonts/LatestFonts.zip

நன்றி ! அன்புடன்: கான்

மச்சவல்லவன் said...

சார்,ஒவ்வொரு பதிவும் பயனுள்ளதாக உள்ளது.உங்களின் சேஉவை தொடற வாழத்துக்கள்.

மு.ஜபருல்லாஹ் said...

அருமையான பாடங்கள்! அற்புதமான விளக்கங்கள்!!
தொடர்ந்து பதிவிடுங்கள் சகோ.கான்.

francis xavier said...

சகோதரர் அவர்களின் கற்பித்தல் திறன் மிக எளிமையாக உள்ளது உங்கள் நற்பணி தொடர
வழ்த்துக்கள் அன்புடண் சவேரியர்

Anonymous said...

அஸ்ஸலாமு அழைக்கும் தினமும் தங்களின் ப்ளாக் பார்ப்பேன் எனக்கு அழகிய தமிழ் எழுத்துகளை அளிக்க முடியுமா?

Anonymous said...

I was not able to read your lesson 1-10..

atchaya said...

அருைமயாக உள்ளது, ஒவ்ெவாரு பாடமும் எளிைமயாக ெதளிவாக உள்ளது, வாழ்த்துக்களும் நன்றிகளும்.

tharun said...

நான் உங்களின் போட்டோஷாப் வலைப்பூவை சமீப காலமாக படித்து வருகிறேன். அனைத்து தகவல்களும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி.

PUSHPARAJA.G said...

very good and lot of thanks for uploading the valuable informations

கான் said...

இங்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !

அன்புடன்: கான்

John Jebasingh said...

உங்களின் அடுத்த பதிவுக்காக ரொம்பவும் ஆர்வமாய் இருக்கிறேன்.
jebasinghjohn@yahoo.in

saba said...

TNKS QQQQ

Saamy Dtp said...

thank u sir

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

There was an error in this gadget

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark