போட்டோசாப் பாடம் 77 Gradient to Styles கிராடியண்ட் டிசைனை ஸ்டைல் ஆப்சனுக்கு கொண்டுவருவது எப்படி ?

பின்னூட்டம் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி ! 

உங்கள் பெயரை கிராடியண்ட் டிசைன் மூலம் தனித்தனி கலராக மாற்றி அதனை  காப்பி செய்து இன்னொரு எழுத்து டிசைனுக்கு Styles ஆப்சன் மூலம் கொண்டு செல்வது எப்படி என இந்த பாடத்தில் பார்ப்போம்.

போட்டோசாப் மென்பொருள் உலகப்புகழ் பெற்றதன் காரணம்... நாம் அதிக சிரமம் இல்லாமல் டிசைன்களை உருவாக்க வேண்டும் என்று நினைத்து அதனுடைய ஒவ்வொரு ஆப்சனையும் அவர்கள் சிறப்பாக வடிவமைத்து இருப்பதால்தான்.

அப்படி பட்ட ஆப்சன்களை நாம் தெளிவாக தெரிந்துகொண்டால் போட்டோசாப் மென்பொருளை நாம் பயன்படுத்தி மிக எளிதாக டிசைன் செய்துவிடலாம்.

நீங்கள் ஒவ்வொரு எழுத்துக்கும் கிராடியண்ட் டிசைன் உருவாக்குவதற்கு அதிக சிரமம் எடுத்துகொள்கிறீர்களா.... இனி கவலை வேண்டாம் உங்களுக்காகவே இந்த பாடம்.

இந்த பாடம் போட்டோசாப் CS3 மூலம் உருவாக்கப்பட்டது

போட்டோசாப் பாடம் 77 ஐ இங்கே டவுண்லோடு செய்து பாருங்கள்

Photoshop Topic 77 PDF

இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி மற்றும் தமிழ்10 ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். நன்றி !

அன்புடன்: கான்

22 comments:

  1. அருமையாக விளக்குகீறீர்கள் ...

    உங்கள் தளம் பார்பதற்கு அழகாக உள்ளது ...

    நன்றி ...

    ReplyDelete
  2. அருமையான பாடம். ஓட்டும் போட்டாச்சு

    ReplyDelete
  3. கபிரியேல் வேதநாயகம்26 September 2011 at 13:53

    அன்புள்ள கான்!

    போட்டோசாப் பாடம் 77 Gradient to Styles கிராடியண்ட் டிசைனை ஸ்டைல் ஆப்சனுக்கு கொண்டுவருவது எப்படி ?

    தங்களின் அனைத்து பதிவுகளும்
    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அதனால் தமிழுக்கும் பெருமை. மிக்க நன்றி.
    உங்கள் மாணவன்
    ஃ கபிரியேல் வேதநாயகம் ஃ

    ReplyDelete
  4. வண்ணமயமான பதிவு..!! :)

    ReplyDelete
  5. பயனுள்ள நல்ல பாடக்குறிப்புகளை தந்தற்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. stalin said...

    அருமையாக விளக்குகீறீர்கள் ...

    உங்கள் தளம் பார்பதற்கு அழகாக உள்ளது ...

    நன்றி ...

    -----------------------------------------------

    நன்றி ! நண்பர் ஸ்டாலின்.... உங்கள் வருகைக்கு நன்றி !
    -----------------------------------------------

    26 September 2011 07:55
    ராக்கெட் ராஜா said...

    அருமையான பாடம். ஓட்டும் போட்டாச்சு
    26 September 2011 08:22

    -----------------------------------------------

    நன்றி ! நண்பர் ராஜா.... உங்கள் வருகைக்கு நன்றி !
    -----------------------------------------------

    mohan gandhi said...

    நன்றி கான்...
    26 September 2011 12:17

    -----------------------------------------------

    நன்றி ! நண்பர் மோகன் காந்தி... தொடந்து வருகை தந்து என்னை ஊக்கப்படுத்தும் உங்களுக்கு எனது நன்றி !
    -----------------------------------------------

    கபிரியேல் வேதநாயகம் said...

    அன்புள்ள கான்!

    போட்டோசாப் பாடம் 77 Gradient to Styles கிராடியண்ட் டிசைனை ஸ்டைல் ஆப்சனுக்கு கொண்டுவருவது எப்படி ?

    தங்களின் அனைத்து பதிவுகளும்
    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அதனால் தமிழுக்கும் பெருமை. மிக்க நன்றி.
    உங்கள் மாணவன்
    ஃ கபிரியேல் வேதநாயகம் ஃ
    26 September 2011 13:53
    -----------------------------------------------

    நன்றி ! நண்பர் கபிரியேல் வேதநாயகம்... தொடந்து வருகை தந்து என்னை ஊக்கப்படுத்தும் உங்களுக்கு எனது நன்றி !
    -----------------------------------------------

    சேலம் தேவா said...

    வண்ணமயமான பதிவு..!! :)
    26 September 2011 20:40
    -----------------------------------------------

    நன்றி ! நண்பர் தேவா... தொடந்து வருகை தந்து என்னை ஊக்கப்படுத்தும் உங்களுக்கு எனது நன்றி !
    -----------------------------------------------

    முஹம்மது மபாஸ் said...

    Asaththal...

    Thanks.
    26 September 2011 21:35

    -----------------------------------------------

    நன்றி ! நண்பர் மபாஸ்... தொடந்து வருகை தந்து என்னை ஊக்கப்படுத்தும் உங்களுக்கு எனது நன்றி !
    -----------------------------------------------

    ReplyDelete
  7. MUTHU said...

    பயனுள்ள நல்ல பாடக்குறிப்புகளை தந்தற்கு நன்றிகள்.

    -----------------------------------------------

    நன்றி ! நண்பர் முத்து.... உங்கள் வருகைக்கு நன்றி !
    -----------------------------------------------

    ReplyDelete
  8. இந்த வண்ணங்களும் அதற்கேற்ற மேச்சிங்க் உங்களுக்குத்தான் வரும் சூப்பர் ..........

    ReplyDelete
  9. கான் அண்ணா அவர்களுக்கு வணக்கம்......
    தங்கள் பாடம் மிகவும் எளிமையாகவும் எளிதில் புரியும்படியும் இருக்கிறது.....தங்களின் இந்த அற்பணிப்பு பணிக்கு மிக்க நன்றி.....தங்களின் சேவை எம்போன்றோருக்கு அவசியம் தேவை நன்றி வணக்கம்.......

    ReplyDelete
  10. thans for your pdf file documents, pls give me a old traing toppics in pdf formet and use full the photoshop traing thankingyou your friends ramachandran.your unicode type in some priblem pls rectifing in another thans for your pdf.ramachandran.

    ReplyDelete
  11. நண்பர் கான் அவர்களுக்கு நன்றி ,என்னுடைய வேண்டுகோளுக்கு தங்கள் மதிப்பு அளித்து போட்டோ சாப் பாடங்களை pdf file ளாக கொடுத்தற்கு மிகவும் நன்றி . தங்கள் கொடுத்துள்ள தமிழில் டைப் செய்ய என்ற லிங்கில் டைப் செய்ய சற்று சிரமமாக உள்ளது .நான் கூகிள்ளில் தான் டைப் செய்து அனுப்புகிறேன் . அதை சரிசெய்யுமாறு தாழ்மயுடன் கேட்டுகொள்கிறேன் மிகவும் நன்றி உங்கள் நண்பர் ராமசந்திரன்

    ReplyDelete
  12. அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. பொய்யாமொழி said...

    இந்த வண்ணங்களும் அதற்கேற்ற மேச்சிங்க் உங்களுக்குத்தான் வரும் சூப்பர் ..........

    -----------------------------------------------
    மிக்க மகிழ்ச்சி !
    உங்கள் வருகைக்கு நன்றி ! பொய்யாமொழி சார்..
    -----------------------------------------------

    27 September 2011 02:26
    சுந்தர ராசன் said...

    கான் அண்ணா அவர்களுக்கு வணக்கம்......
    தங்கள் பாடம் மிகவும் எளிமையாகவும் எளிதில் புரியும்படியும் இருக்கிறது.....தங்களின் இந்த அற்பணிப்பு பணிக்கு மிக்க நன்றி.....தங்களின் சேவை எம்போன்றோருக்கு அவசியம் தேவை நன்றி வணக்கம்.......

    -----------------------------------------------
    மிக்க மகிழ்ச்சி !
    உங்கள் வருகைக்கு நன்றி ! நண்பர் சுந்தர்ராசன்..
    -----------------------------------------------

    27 September 2011 11:00
    ramachandran said...

    thans for your pdf file documents, pls give me a old traing toppics in pdf formet and use full the photoshop traing thankingyou your friends ramachandran.your unicode type in some priblem pls rectifing in another thans for your pdf.ramachandran.
    28 September 2011 08:45
    ramachandran said...

    நண்பர் கான் அவர்களுக்கு நன்றி ,என்னுடைய வேண்டுகோளுக்கு தங்கள் மதிப்பு அளித்து போட்டோ சாப் பாடங்களை pdf file ளாக கொடுத்தற்கு மிகவும் நன்றி . தங்கள் கொடுத்துள்ள தமிழில் டைப் செய்ய என்ற லிங்கில் டைப் செய்ய சற்று சிரமமாக உள்ளது .நான் கூகிள்ளில் தான் டைப் செய்து அனுப்புகிறேன் . அதை சரிசெய்யுமாறு தாழ்மயுடன் கேட்டுகொள்கிறேன் மிகவும் நன்றி உங்கள் நண்பர் ராமசந்திரன்

    -----------------------------------------------
    மிக்க மகிழ்ச்சி.. நண்பர் ராமச்சந்திரன்..
    நான் இணைத்துள்ள இணைப்பில் தமிழில் டைப் செய்வது இப்பொழுது சரியாக இருக்கிறது.
    முயற்ச்சி செய்து பாருங்கள்
    -----------------------------------------------

    28 September 2011 08:58
    vijayakumaar said...

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    -----------------------------------------------
    மிக்க மகிழ்ச்சி !
    உங்கள் வருகைக்கு நன்றி ! நண்பர் விஜயகுமார்..
    -----------------------------------------------

    ReplyDelete
  14. மிகவும் அருமையாக வடிவமைப்பு சொல்லி கொடுக்கும் அழகு அருமை அருமை. மிக்க நன்றி அன்பு நண்பா!

    ReplyDelete
  15. நன்றி நண்பரே உங்கள் போட்டோஷாப் பாடங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது.
    எனக்கு ஒரு வேண்டுகோள் கட்சி கொடி கலரில் பெயர்களை எப்படி டைப் செய்வது என்று அடுத்தப்பாடத்தில் கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. atchaya said...

    மிகவும் அருமையாக வடிவமைப்பு சொல்லி கொடுக்கும் அழகு அருமை அருமை. மிக்க நன்றி அன்பு நண்பா!

    --------------------------------------------
    உங்கள் வருகைக்கு நன்றி ! அட்சயா.
    ---------------------------------------------

    ReplyDelete
  17. திருவேங்கடம் முனுசாமி said...

    நன்றி நண்பரே உங்கள் போட்டோஷாப் பாடங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது.
    எனக்கு ஒரு வேண்டுகோள் கட்சி கொடி கலரில் பெயர்களை எப்படி டைப் செய்வது என்று அடுத்தப்பாடத்தில் கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

    --------------------------------------------------

    வணக்கம் நண்பரே.....

    கட்ச்சி கொடி கலரில் பெயரை எழுத என்னுடைய பாடம் 53 ஐ பாருங்கள்.

    http://tamilpctraining.blogspot.com/2011/02/53.html

    நன்றி ! அன்புடன்: கான்

    -----------------------------------------------

    ReplyDelete
  18. Very very Thanks

    ReplyDelete
  19. sir,how can i get ur photoshop tamil pdf file...pls send to this mail;andrewsiba889@gmail.com...& this site is really,really very useful for designer...thank you..

    ReplyDelete
  20. Actually your lessons was great & very usual & it will more usual that will you give tutorials about “ Making Abstract backgrounds , Breaking Glass effects & halftone effects

    ReplyDelete

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்: