பின்னூட்டம் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி ! இந்த பாடத்தில் போட்டோசாப் ஸ்டைல் பயன்படுத்துவது எப்படி என பார்ப்போம்...
என்னதான் நாம் போட்டோசாப் தெரிந்து வைத்திருந்தாலும் போட்டோசாப்பில் ஒரு எழுத்தை டைப் செய்த பிறகு அதனை எந்த ஸ்டைலுக்கு மாற்றுவது என்ற குழப்பம் எப்பொழுதும் நமக்கு இருந்துகொண்டே இருக்கும். அதனாலேயே நமக்கு ஒரு டிசைனை செய்து முடிக்க தாமதம் ஏற்படும்.
இனி கவலை வேண்டாம். இந்த போட்டோசாப் ஸ்டைலை நீங்கள் பயன்படுத்தி நொடிப்பொழுதில் உங்கள் எழுத்தை வித்தியாசமான ஸ்டைலுக்கு மாற்றலாம். அதன் பிறகு சின்ன சின்ன மாற்றங்களை Blending Options சென்று செய்துகொள்ளலாம்.
இந்த பாடம் போட்டோசாப் CS3 மூலம் உருவாக்கப்பட்டது
இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி மற்றும் தமிழ் 10 ல் ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.
மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். நன்றி !
அன்புடன்: கான்

why no indli button
ReplyDeleteProblem in indli site.
ReplyDeleteதகவலுக்கு நன்றி கான்...
ReplyDeleteமிக அழகாக உள்ளது சூப்பர் ...... சார் ....இதை சிஎஸ்2, போட்டோஷாப் 7 -ல் செய்யமு டியுமா ? அந்த எழுத்துகள் e-கலப்பை மூலம் உருவாக்கியதா தயவு செய்து கூறவும் .
ReplyDeleteஅன்புள்ள கான்!
ReplyDeleteபோட்டோசாப் பாடம் 76 STYLES நொடிப்பொழுதில் உங்கள் எழுத்துக்களில் ஸ்டைலை மாற்றுவது எப்படி ?
மிக அருமையான பயனுள்ள பகிர்வு.....
எளிமையாக எல்லோருமே புரிந்துக்கொள்ளும் வகையில் விவரித்த விதம் மிக அருமை....
பகிர்வுக்கு நன்றிகள்.
உங்கள் மாணவன்
- கபிரியேல் வேதநாயகம் -
mohan gandhi said...
ReplyDeleteதகவலுக்கு நன்றி கான்...
////////////////
வருகைக்கு நன்றி ! நண்பர் மோகன் காந்தி.
------------------------
பொய்யாமொழி said...
மிக அழகாக உள்ளது சூப்பர் ...... சார் ....இதை சிஎஸ்2, போட்டோஷாப் 7 -ல் செய்யமு டியுமா ? அந்த எழுத்துகள் e-கலப்பை மூலம் உருவாக்கியதா தயவு செய்து கூறவும் .
//////////////////////
நன்றி ! பொய்யாமொழி சார்....
இதை போட்டோசாப் 7 மற்றும் CS2 ம் செய்ய முடியும். சில ஸ்டைல்கள் மட்டும் இல்லாமல் இருக்கலாம்.
இந்த எழுத்துக்கள் ஈகலப்பை மூலம் உருவாக்கியதுதான். இதன் வெரிசன் வேறு.
இந்த வெரிசன் தேவை என்றால் ஈமெயிலில் தொடர்புகொள்ளூங்கள் அனுப்புகிறேன்.
-------------------
கபிரியேல் வேதநாயகம் said...
அன்புள்ள கான்!
போட்டோசாப் பாடம் 76 STYLES நொடிப்பொழுதில் உங்கள் எழுத்துக்களில் ஸ்டைலை மாற்றுவது எப்படி ?
மிக அருமையான பயனுள்ள பகிர்வு.....
எளிமையாக எல்லோருமே புரிந்துக்கொள்ளும் வகையில் விவரித்த விதம் மிக அருமை....
பகிர்வுக்கு நன்றிகள்.
உங்கள் மாணவன்
- கபிரியேல் வேதநாயகம் -
//////////////////
நன்றி ! நண்பர் கபிரியேல் வேதநாயகம்
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !
- அன்புடன்:கான்
migavum elimaiyana arumaiyaana padhivu.
ReplyDeletevaazhththukkal anbu thozhaa!
நன்றி கான்!
ReplyDeleteசூப்பர் ......
சூப்பர் ......
சூப்பறோஒ ...... சூப்பர் ...... கோவை வெள்ளயா
atchaya said...
ReplyDeletemigavum elimaiyana arumaiyaana padhivu.
vaazhththukkal anbu thozhaa!
26 September 2011 01:26
///////////////////////
வருகைக்கு நன்றி ! அட்சயா.....
/////////////////////////
Anonymous said...
நன்றி கான்!
சூப்பர் ......
சூப்பர் ......
சூப்பறோஒ ...... சூப்பர் ...... கோவை வெள்ளயா
26 September 2011 06:46
/////////////////////
உங்கள் வருகைக்கு நன்றி ! நண்பர் கோவை வெள்ளையா....
/////////////////////
Mikka Nandri
ReplyDeleteசகோதரா உஙகள் போட்டோசொப் பாடப்பகுதி மிக அவசியமானது. ஒரு பொக்கிசமுமானது. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள். ஓரு சின்ன விண்ணப்பம், உங்களின் பாடங்களை pdf முறையில் தர முடியாதா?
ReplyDeleteநண்பரே உங்கள் ஈமெயில் முகவரியை தெரியப்படுத்துங்கள். பாடங்கள் அனுப்பி வைக்கிறேன்.
ReplyDeleteஅன்புடன்: கான்
thanks...
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு நன்றி நண்பரே
ReplyDeleteமிகவும் பயனுடைய பதிவு..............
ReplyDeleteரொம்ப கடினமான பயிற்சிகள் கூட உங்கள் தளத்தில் மிக எளிமையாக இருக்கிறது. போடோஷோப் பாடத்தை pdf ஆக எங்களுக்கும் தந்து உதவ முடியுமா? பல மாணவர்கள், மாணவிகளுக்கு உதவியாக இருக்கும்.
ReplyDeleteநன்றி அண்ணா.
All subject are best.i like this subject.
ReplyDeleteஅண்ணா மிக நன்றி . போட்டோ ஷாப் எந்த சாப்ட்வேர் ல எடிட் பண்ணுறது கொஞ்சம் சொல்லுகள் அண்ணா ........
ReplyDeleteஏன் மெயில் id பானு718@ஜிமெயில் .காம்
ReplyDeleteDear Sir, Your effort really good.. I need your all of your lesson as PDF. Kindly send me to : lgv2020@gmail.com
ReplyDeleteDear Sir, Your effort really good.. I need your all of your lesson as PDF. Kindly send me to : lgv2020@gmail.com
ReplyDelete