போட்டோசாப் பாடம் 73 சாக்லெட் எழுத்துக்களை உருவாக்குவது எப்படி ?

சிறந்த பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தும் போட்டோசாப் பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !






























































































































































































































































































































































































இனி இந்த அடிப்படையில் எப்படிப்பட்ட சாக்லெட் டிசைன் தேவையோ அதனை உடனே உருவாக்கலாம்




























இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். நன்றி !


அன்புடன்: கான்

50 comments:

  1. அருமையான பதிவு நண்பா -நாளை முயற்சி செய்து பார்த்துவிட்டு மெயில் அனுப்புகிறேன் உங்களுக்கு :)
    பதிவுக்கு நன்றி !!

    ReplyDelete
  2. கபிரியேல் வேதநாயகம்24 August 2011 at 14:47

    அன்புள்ள கான்!
    போட்டோசாப் பாடம் 73 சாக்லெட் எழுத்துக்களை உருவாக்குவது எப்படி ? அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்.மிக்க நன்றி.
    உங்கள் மாணவன்
    ஃ கபிரியேல் வேதநாயகம் ஃ

    ReplyDelete
  3. அருமை...சாக்லெட் உருகிவிடுவது போல தத்ரூபமாக உள்ளது.திரட்டிகளின் ஓட்டுப்பட்டைகளை எடுத்து விட்டீர்களா..?!பூவுக்கு எதற்கு விளம்பரம் என்று..!! :)

    ReplyDelete
  4. அன்பின் சகோதரரின் அரிய படைப்புகளில் இதுவும் சாலச்சிறந்ததாக அமைந்தது மிகவும் எளிய முறையில் அற்புதமாக தத்துருவமாக அமைந்து விட்டது நன்றி

    ReplyDelete
  5. அருமையான பதிவு நண்பா -நாளை முயற்சி செய்து பார்த்துவிட்டு மெயில் அனுப்புகிறேன் உங்களுக்கு

    ReplyDelete
  6. அட்டகாசமான டிசைன்... மிக அழகாக இருக்கிறது நண்பா....
    என்ன மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு...?
    மிக்க நன்றி....
    தொடருங்கள் உங்கள் சேவையை...
    அன்புடன்
    தோழன் மபாஸ்.

    ReplyDelete
  7. Babu Palamalai said...

    அருமையான பதிவு நண்பா -நாளை முயற்சி செய்து பார்த்துவிட்டு மெயில் அனுப்புகிறேன் உங்களுக்கு :)
    பதிவுக்கு நன்றி !!
    24 August 2011 12:57



    ---------------------------------------------
    நன்றி நண்பர் பாபு. உங்கள் வரவுக்கு நன்றி !
    ---------------------------------------------

    ReplyDelete
  8. கபிரியேல் வேதநாயகம் said...

    அன்புள்ள கான்!
    போட்டோசாப் பாடம் 73 சாக்லெட் எழுத்துக்களை உருவாக்குவது எப்படி ? அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்.மிக்க நன்றி.
    உங்கள் மாணவன்
    ஃ கபிரியேல் வேதநாயகம் ஃ
    24 August 2011 14:47


    ------------------------------------------------
    நன்றி ! நண்பர் கபிரியேல்...
    உங்கள் வரவுக்கு நன்றி !
    ------------------------------------------------

    ReplyDelete
  9. சேலம் தேவா said...

    அருமை...சாக்லெட் உருகிவிடுவது போல தத்ரூபமாக உள்ளது.திரட்டிகளின் ஓட்டுப்பட்டைகளை எடுத்து விட்டீர்களா..?!பூவுக்கு எதற்கு விளம்பரம் என்று..!! :)
    24 August 2011 19:32



    ------------------------------------------------
    நன்றி ! நண்பர் தேவா...
    உங்கள் வரவுக்கு நன்றி !

    இன்ட்லி ஏனோ வேலை செய்யவில்லை.
    ------------------------------------------------

    ReplyDelete
  10. நேசமுடன் ஹாசிம் said...

    அன்பின் சகோதரரின் அரிய படைப்புகளில் இதுவும் சாலச்சிறந்ததாக அமைந்தது மிகவும் எளிய முறையில் அற்புதமாக தத்துருவமாக அமைந்து விட்டது நன்றி
    24 August 2011 21:22

    ------------------------------------------------
    நன்றி ! நண்பர் ஹாசிம்...
    உங்கள் வரவுக்கு நன்றி !
    ------------------------------------------------

    ReplyDelete
  11. phuvanraj said...

    அருமையான பதிவு நண்பா -நாளை முயற்சி செய்து பார்த்துவிட்டு மெயில் அனுப்புகிறேன் உங்களுக்கு
    24 August 2011 22:18

    ------------------------------------------------
    நன்றி ! நண்பர் புவராஜ்...
    உங்கள் வரவுக்கு நன்றி !
    ------------------------------------------------

    ReplyDelete
  12. முஹம்மது மபாஸ் said...

    அட்டகாசமான டிசைன்... மிக அழகாக இருக்கிறது நண்பா....
    என்ன மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு...?
    மிக்க நன்றி....
    தொடருங்கள் உங்கள் சேவையை...
    அன்புடன்
    தோழன் மபாஸ்.
    24 August 2011 23:38

    ------------------------------------------------
    நன்றி ! நண்பர் மபாஸ்...
    உங்கள் வரவுக்கு நன்றி !
    ------------------------------------------------

    ReplyDelete
  13. செய்து பார்த்தேன். அருமையாக வந்தது. சாக்லேட் அப்படியே வாயில் போடவேண்டும் போல் இருந்தது. பதிவும் அருமை.டிசைனும் அருமை. நன்றிகள் பல.

    ReplyDelete
  14. நன்றி ! நண்பர் முருகன்..

    உங்கள் வரவுக்கும் முயற்ச்சிக்கும் மிக்க நன்றி !

    - அன்புடன்: கான்

    ReplyDelete
  15. மிகச் சிறப்பான பதிவு. மிக எளிமையான விளக்கம். உடனே செய்து பார்த்தேன். மிக அருமையாக வந்தது. நன்றி கான் அவர்களே! என் பல கோடி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. நன்றி ! நண்பர் ஹாபிஸ்..

    உங்கள் வரவுக்கும் முயற்ச்சிக்கும் மிக்க நன்றி !

    - அன்புடன்: கான்

    ReplyDelete
  17. நானும் முயற்சிக்கிறேன் கான்

    ReplyDelete
  18. நன்றி ! நண்பர் மோகன்..

    உங்கள் வரவுக்கும் முயற்ச்சிக்கும் மிக்க நன்றி !

    - அன்புடன்: கான்

    ReplyDelete
  19. Very sweet mr.Khan. I have to try it, once my system is ready....

    ReplyDelete
  20. சூப்பர்சார்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. அண்ணன் கான் அவர்களுக்கு நான் எப்படி நன்றி சொல்லுவது என்பதே தெரியவில்லை... தாங்கள் ஒரு ஆசானைப்போல் கூறும் ஒவ்வொரு பாடமும் மிகவும் பயனுள்ளதாகவும், எளிமையாக கர்க்கும்படியாகவும் உள்ளது... உங்களுடைய சேவை மென்மேலும் வளரவேண்டும் அண்ணனே.. நன்றி பாலசந்தர்....

    ReplyDelete
  22. நண்பரே velang.blogspot.com என்ற தளத்தில் அவருடைய பதிவுகளை
    பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
    என்று உள்ளது அது போல் நீங்களும் உங்களுடைய பாடங்களை
    எங்களுக்கு வழங்கலாமே தயவு செய்து பரிசீலனை செய்யவும்
    நன்றி
    ராமசந்திரன்

    ReplyDelete
  23. தங்கள் பதிவுகள் அற்புதமாக உள்ளது சாக்லெட் பதிவு சூப்பர். நன்றி..

    ReplyDelete
  24. பதிவுக்கு வாழ்த்துக்கள். அழகாக இருக்கிறது மிக்க நன்றி. Vels.

    ReplyDelete
  25. Eswaran said...
    Very sweet mr.Khan. I have to try it, once my system is ready...

    ------------------------------------------------
    நன்றி ! நண்பர் ஈஸ்வரன்...
    உங்கள் வரவுக்கு நன்றி !
    ------------------------------------------------

    ReplyDelete
  26. மச்சவல்லவன் said...
    சூப்பர்சார்.
    வாழ்த்துக்கள்.

    ------------------------------------------------
    நன்றி ! நண்பர் மச்சவல்லவன்...
    உங்கள் வரவுக்கு நன்றி !
    ------------------------------------------------

    ReplyDelete
  27. EMADARMAN said...
    அண்ணன் கான் அவர்களுக்கு நான் எப்படி நன்றி சொல்லுவது என்பதே தெரியவில்லை... தாங்கள் ஒரு ஆசானைப்போல் கூறும் ஒவ்வொரு பாடமும் மிகவும் பயனுள்ளதாகவும், எளிமையாக கர்க்கும்படியாகவும் உள்ளது... உங்களுடைய சேவை மென்மேலும் வளரவேண்டும் அண்ணனே.. நன்றி பாலசந்தர்..


    ------------------------------------------------
    நன்றி ! நண்பரே...
    உங்கள் வரவுக்கு நன்றி !
    ------------------------------------------------

    ReplyDelete
  28. ramachandran said...
    நண்பரே velang.blogspot.com என்ற தளத்தில் அவருடைய பதிவுகளை
    பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
    என்று உள்ளது அது போல் நீங்களும் உங்களுடைய பாடங்களை
    எங்களுக்கு வழங்கலாமே தயவு செய்து பரிசீலனை செய்யவும்
    நன்றி
    ராமசந்திரன்

    ------------------------------------------------
    நன்றி ! நண்பர் ராமசந்திரன்...
    உங்கள் வரவுக் கு நன்றி !
    ------------------------------------------------

    ReplyDelete
  29. Anonymous said...
    பதிவுக்கு வாழ்த்துக்கள். அழகாக இருக்கிறது மிக்க நன்றி. Vels

    ------------------------------------------------
    நன்றி ! நண்பர் Vels...
    உங்கள் வரவுக் கு நன்றி !
    ------------------------------------------------

    ReplyDelete
  30. somasundaram gunasekaran said...
    தங்கள் பதிவுகள் அற்புதமாக உள்ளது சாக்லெட் பதிவு சூப்பர். நன்றி..
    29 August 2011 06:58

    ------------------------------------------------
    நன்றி ! சோமசுந்தரம்...
    உங்கள் வரவுக்கு நன்றி !
    -----------------------------------------------

    ReplyDelete
  31. sir i joined in your site.but it says You have followed this URL, but we couldn't find a feed for it.
    Please check that the URL is correct: http://tamilpctraining.blogspot.com/
    If you want to update configuration please use Manage page.in ur site.what is the problem sir

    ReplyDelete
  32. danielprince said...

    sir i joined in your site.but it says You have followed this URL, but we couldn't find a feed for it.
    Please check that the URL is correct: http://tamilpctraining.blogspot.com/
    If you want to update configuration please use Manage page.in ur site.what is the problem sir


    தகவலுக்கு நன்றி நண்பர் டேனியல்...

    Feed ஆப்சனை சரிசெய்துவிட்டேன் இனி உங்களுக்கு அந்த பிரச்சனை வராது.

    - நன்றி ! அன்புடன்: கான்

    ReplyDelete
  33. அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்.மிக்க நன்றி.

    ஓட்டும் போட்டாச்சு தலைவா

    ReplyDelete
  34. வருகைக்கு நன்றி ! நண்பர் ராஜா....


    - அன்புடன்: கான்

    ReplyDelete
  35. இதை தான் எதிர்பார்த்தேன். கடின உழைப்பை இலவசமாய் தந்துவிட்டீர்கள் .

    ReplyDelete
  36. நல்ல பதிவு, தொடருங்கள்

    ReplyDelete
  37. நண்பன் said...
    இதை தான் எதிர்பார்த்தேன். கடின உழைப்பை இலவசமாய் தந்துவிட்டீர்கள் .

    நன்றி ! நண்பன்.. உங்கள் வரவுக்கு நன்றி !


    powerthazan said...
    நல்ல பதிவு, தொடருங்கள்

    நன்றி ! நண்பரே..... உங்கள் வரவுக்கு நன்றி !


    - அன்புடன்: கான்

    ReplyDelete
  38. Sir I cant Download your files . how can i download

    ReplyDelete
  39. Please Give pdf download link in all lessons .

    ReplyDelete
  40. கான் உங்கள் விளக்கங்கள் அனைத்தும் அருமை பல வடிவமைப்புகளை கற்று கொண்டேன் நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  41. உங்கள் வருகைக்கு நன்றி ! நண்பர் சூர்யகுமார்......

    அன்புடன்: கான்

    ReplyDelete
  42. வணக்கம்
    நன்றி சேர் கான் அவர்களுக்கு
    உங்களுடைய அனைத்து பாடங்களும்
    மிகவும் மிகவும் நன்று

    ReplyDelete
  43. வணக்கம்
    நன்றி சேர் கான் அவர்களுக்கு
    உங்களுடைய அனைத்து பாடங்களும்
    மிகவும் மிகவும் நன்று

    ReplyDelete
  44. sir, how to make a design into a default pattern lists

    ReplyDelete
  45. உபயோகமான பதிவு. எளிய விளக்கம். நன்றி.

    ReplyDelete
  46. உங்கள் சேவை எல்லாருக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தமிழ் வழியில் நீங்கள் குறிப்பிட்டு உள்ளது மிகவும் அருமை. உங்கள் பணி மேலும் சிறக்க என் வாழ்த்துகள்.

    ReplyDelete

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்: