சிறந்த பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தும் போட்டோசாப் பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !
இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.
மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். நன்றி !
அன்புடன்: கான்
மேன்மைமிகு திரு.கான் அவர்களுக்கு
ReplyDeleteதங்களின் இந்த சேவைக்கு எந்த ஒரு வெகுமதியும் எங்களால் தர இயலாது. அவ்வாறு தந்தாலும் அது தகுதியாகவும் இருக்காது. ஆகவே எங்களின் எல்லோருடைய வெகுமதியும் இறைவனிடம் வேண்டுவதுதான். நல்லதொரு ஆசான் அமைந்ததற்கு. தங்களுக்கு எல்லா வளமும் இறைவன் அருள வேண்டுகிறோம்.
sper annaaaaaaaaaaaaa
ReplyDeleteஉங்கள் மேன்மையான சேவைக்கு எனது வாழ்த்துக்கள்... இதுவரையன போட்டோ சாப் பாடத்தை முழுமையாக அனுப்ப முடியுமா? நன்றியுடன்.
ReplyDeletehttp://puthiyaulakam.com
அசத்தல் நண்பா
ReplyDeleteஅருமையான விளக்கம் மிக்க நன்றி புதிய ஒரு விடயம் கற்றுக்கொடுத்தீர்கள்
ReplyDeleteஉங்கள் மேன்மையான சேவைக்கு எனது வாழ்த்துக்கள்...
ReplyDeleteExtract option மூலம் உருவத்தை எப்படி தனியாக எடுப்பது பாய்?
24ம் பாடத்திற்கு பிறகு உள்ள போட்டோ சாப் பாடத்தை முழுமையாக அனுப்ப முடியுமா?
K.Sheik mohamed
ReplyDeleteஉங்கள் மேன்மையான சேவைக்கு எனது வாழ்த்துக்கள்...
Extract option மூலம் உருவத்தை எப்படி தனியாக எடுப்பது பாய்?
24ம் பாடத்திற்கு பிறகு உள்ள போட்டோ சாப் பாடத்தை முழுமையாக அனுப்ப முடியுமா?
வாழ்த்திய நண்பர்கள்.....Sevagan, யாழ்பறவை, நாடோடி, JKR, ஹாசிம் மற்றும் புதிய நண்பர் சேக் முஹம்மது அனைவருக்கும் எனது உளம் கனிந்த நன்றி !
ReplyDeleteநண்பர் சேக் முகம்மது
என்னுடைய பாடம் 28 Extract செய்வது எப்படி என சொல்லி இருக்கிறேன் பாருங்கள்.
http://tamilpctraining.blogspot.com/2010/08/27_07.html
- நன்றி ! அன்புடன்: கான்
தங்களின் பாடங்களும் ,எளிமையான விளக்கமும் என்னைப் போன்று புதியதாய் கற்பவர்களுக்கு வரப்பிரசாதம், நண்பர் கானுக்கு நன்றிகளும்,வாழ்த்துக்களும் !!
ReplyDeletethx thnk u so mmuch sir .......
ReplyDeleteநண்பர் கான் அவர்களுக்கு,
ReplyDeleteஉங்களது போட்டோசாப் பாடங்கள் அனைத்தும் அருமை. பல விடயங்களை உங்களது பாடங்களிலிருந்து நான் கற்றுக் கொண்டுள்ளேன்.
எனது போட்டோசாப்பில், ரேசர் அல்லது பிரஷ் டூல்களைச் செலக்ட் செய்கின்ற போது, ட்டமாக அல்லாமல், கேசர், பிளஸ் அடையாளமாகவே தெரிகின்றது. இதனால், ரேசரின் அளவைப் பெரிதாக்கினாலும் அதே பிளஸ் அடையாளமே தெரிவதால் படங்களில் இரேஸ் பண்ணுகின்ற போது சிரமமாக உள்ளது. இந்த பிளஸ் அடையாளத்தை மாற்றி, ரேசரின் தன்மைக்கேற்ப வட்டமாக அல்லது சதுரமாக அதை வைத்துக் கொள்வதற்கான வழி என்னவென்று கூற முடியுமா?
நொடிப் பொழுதில் ஜூமிங் எபக்ட் பாடம் மிக அருமையாகவும் எளிய முறையிலும் உள்ளது தங்கள் பாடங்கள் தொடர எனது வாழ்துக்கள்.
ReplyDeleteகான் அவர்களுக்கு ரம்ஜான் வாழ்துக்கள்
Babu Palamalai said...
ReplyDeleteதங்களின் பாடங்களும் ,எளிமையான விளக்கமும் என்னைப் போன்று புதியதாய் கற்பவர்களுக்கு வரப்பிரசாதம், நண்பர் கானுக்கு நன்றிகளும்,வாழ்த்துக்களும் !!
- நன்றி ! நன்பர் பாபு... உங்கள் வரவுக்கு நன்றி !
sdr said...
ReplyDeletethx thnk u so mmuch sir .......
- நன்றி ! நண்பர் SDR......... உங்கள் வரவுக்கு நன்றி !
Hafis said...
ReplyDeleteநண்பர் கான் அவர்களுக்கு,
உங்களது போட்டோசாப் பாடங்கள் அனைத்தும் அருமை. பல விடயங்களை உங்களது பாடங்களிலிருந்து நான் கற்றுக் கொண்டுள்ளேன்.
எனது போட்டோசாப்பில், ரேசர் அல்லது பிரஷ் டூல்களைச் செலக்ட் செய்கின்ற போது, ட்டமாக அல்லாமல், கேசர், பிளஸ் அடையாளமாகவே தெரிகின்றது. இதனால், ரேசரின் அளவைப் பெரிதாக்கினாலும் அதே பிளஸ் அடையாளமே தெரிவதால் படங்களில் இரேஸ் பண்ணுகின்ற போது சிரமமாக உள்ளது. இந்த பிளஸ் அடையாளத்தை மாற்றி, ரேசரின் தன்மைக்கேற்ப வட்டமாக அல்லது சதுரமாக அதை வைத்துக் கொள்வதற்கான வழி என்னவென்று கூற முடியுமா?
---
உங்கள் வரவுக்கு நன்றி ! நண்பர் ஹாபிஸ்...
நீங்கள் சொல்வதுபோல் போட்டோசாபில் நாம் பிரஷ் அல்லது எரேசர் பயன்படுத்தும் நேரங்களில் சில சமயங்களில் கர்சர் பிரஷ் வடிவத்தில் இருந்து ப்ளஸ் அடையாளமாக மாறி நமக்கு சிரமத்தை கொடுக்கும். அந்த நேரங்களில் நீங்கள் CAPS LOCK பட்டனை அழுத்துங்கள் உடனே அந்த ப்ளஸ் அடையாளம் மாறி மறுபடியும் பிரஷின் வடிவம் வந்துவிடும்.
நன்றி ! அன்புடன்: கான்
Prabhu said...
ReplyDeleteநொடிப் பொழுதில் ஜூமிங் எபக்ட் பாடம் மிக அருமையாகவும் எளிய முறையிலும் உள்ளது தங்கள் பாடங்கள் தொடர எனது வாழ்துக்கள்.
கான் அவர்களுக்கு ரம்ஜான் வாழ்துக்கள்
- நன்றி நண்பர் பிரபு....... உங்களின் அட்வான்ஸ் ரம்ஜான் வாழ்த்துக்கு எனது நன்றி !
- அன்புடன்: கான்
ஆஹா! அருமை! அருமை! தொடரட்டும் உங்கள் மேன்மையான பணி வாழ்த்துக்கள்!....
ReplyDeleteநானா உங்கள் தளம் மூலம் இப்பொழுதுதான் போட்டோசாப் கற்கத்தொடங்கியுள்ளேன்... இந்த பதிவில் கூறியபடி செய்து பார்த்தேன் எனக்கு ஒரு ஒப்சன் வரவில்லையே தயவு செய்து பதில் தரவும் நானா.. இதுதான் அக்டிவ் ஆகாமல் இருக்கும் ஒப்சன்
ReplyDeleteFilter-distor-polar.....
நானா நீங்கள் குறிப்பிட்டது போல நான் பயன்படுத்தும் போட்டோசாப்பில் மெனுக்கள் வேறுப்பட்டு காண்ப்படுகிறதே.. காரணம் என்ன... நான் போட்சாப் பயன்படுத்துகிறேன்... தயவு செய்து கூறவும் நானா உங்கள் பாடங்களை படிக்க ஆவலாக உள்ளேன்
ReplyDeleteம்ன்னிக்கவும் திரு.கான்..உங்களுடைய பதிவுகள் என் பிளாக்கர் டாஸ்போர்டில் அப்டேட் ஆகவில்லை.பாடம் 27 வரை மட்டுமே காண்பிக்கிறது.ஏதேனும் மட்டுறுத்தி வைத்திருக்கிறீர்களா..?!இப்போதுதான் பார்க்காத அனைத்து பதிவுகளையும் பார்த்து,ஓட்டும் போட்டு விட்டு இந்த கடைசி பதிவில் மறுமொழி இடுகிறேன்.Chat-லும் உங்களை காண இயலவில்லை.ரமலான்நோன்பு காலமாக இருப்பதால் என்று கணிக்கிறேன்.சரியா..?! :)
ReplyDeleteshivaravishankar said...
ReplyDeleteஆஹா! அருமை! அருமை! தொடரட்டும் உங்கள் மேன்மையான பணி வாழ்த்துக்கள்!....
--------
நன்றி ! நண்பர் சிவா ரவிசங்கர் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !
நாடோடி said...
ReplyDeleteநானா உங்கள் தளம் மூலம் இப்பொழுதுதான் போட்டோசாப் கற்கத்தொடங்கியுள்ளேன்... இந்த பதிவில் கூறியபடி செய்து பார்த்தேன் எனக்கு ஒரு ஒப்சன் வரவில்லையே தயவு செய்து பதில் தரவும் நானா.. இதுதான் அக்டிவ் ஆகாமல் இருக்கும் ஒப்சன்
Filter-distor-polar.....
-------
நன்றி நண்பரே.......
என்னுடைய ஆரம்ப நிலை பாடங்கள் அனைத்தும் போட்டோசாப் 7 வெரிசன் மூலம் கற்றுக்கொள்ளக்கூடியவை. அதனால் CS வெரிசனுக்கு அவை பொருந்தாது....
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !
சேலம் தேவா said...
ReplyDeleteம்ன்னிக்கவும் திரு.கான்..உங்களுடைய பதிவுகள் என் பிளாக்கர் டாஸ்போர்டில் அப்டேட் ஆகவில்லை.பாடம் 27 வரை மட்டுமே காண்பிக்கிறது.ஏதேனும் மட்டுறுத்தி வைத்திருக்கிறீர்களா..?!இப்போதுதான் பார்க்காத அனைத்து பதிவுகளையும் பார்த்து,ஓட்டும் போட்டு விட்டு இந்த கடைசி பதிவில் மறுமொழி இடுகிறேன்.Chat-லும் உங்களை காண இயலவில்லை.ரமலான்நோன்பு காலமாக இருப்பதால் என்று கணிக்கிறேன்.சரியா..?! :)
----
வணக்கம் தேவா.......
நீண்ட நாளைக்கு பிறகு உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.
நானும் கொஞ்சம் பிஸி அதனால் என் புதிய பதிவுகளை உங்களுக்கு அனுப்ப முடியவில்லை. இனி அனுப்பி வைக்கிறேன்.
- நன்றி ! அன்புடன்: கான்
அன்புள்ள கான்!
ReplyDeleteபோட்டோசாப் பாடம் 72 நொடிப்பொழுதில் Zooming Effect உருவாக்குவது எப்படி ?
ஆஹா! அருமை! அருமை! தொடரட்டும் உங்கள் மேன்மையான பணி வாழ்த்துக்கள்!....
விடுமுறை - அதனால் உடனுக்குடன் பின்னூட்டம் கொடுக்க முடியவில்லை. மன்னிக்கவும்.
உங்கள் மாணவன்
- கபிரியேல் வேதநாயகம் -
மிக்க நண்றி ! நண்பர் கபிரியேல் வேதநாயகம்.....
ReplyDeleteஉங்கள் வாழ்த்து கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி அடைந்தேன். தொடந்து வந்து எனக்கு ஊக்கம் கொடுக்க வேண்டுகிறேன்.
- நன்றி ! அன்புடன்: கான்
மிகவும் அருமையான பதிவு நன்றி, நீங்கள் போட்டோஷாப்பில் என்ன வெர்ஷன் உபயோகிக்கிறீர்கள்?
ReplyDeleteமேலும் தங்களை குறிப்பிட்டு ஒரு பதிவு எழுதியுள்ளேன், தயவு செய்து வந்து பாருங்கள்..
http://vigneshms.blogspot.com/2011/08/blog-post_21.html
Dear Sir Khan, your lesson are very useful for me..I am really like it..i came this page accidently but i leant lot...Thank you so much Sir...sorry i try to type TAMIL here but not able to type ...
ReplyDeleteI use Photoshop cs3 one option i can't select please explain how to do that
Lens Flare...(Filter - Renter - Lens Flare)
Thank you so much Sir.
Alpha said...
ReplyDeleteDear Sir Khan, your lesson are very useful for me..I am really like it..i came this page accidently but i leant lot...Thank you so much Sir...sorry i try to type TAMIL here but not able to type ...
I use Photoshop cs3 one option i can't select please explain how to do that
Lens Flare...(Filter - Renter - Lens Flare)
Thank you so much Sir.
நன்றி நண்பரே.....
நீங்கள் Lens Flare செலெக்ட் செய்வதற்கு முன் நீங்கள் டிசைன் செய்த பேக்ரவுண்டின் மேல் மவுசை வத்து வலது பக்கம் கிளிக் செய்து Background என்பதை செலெக்ட் செய்துகொள்ளுங்கள் பிறகு Filter என்ற மெனுவுக்கு சென்று Renter > Lense Flare என்பதை கிளிக் செய்ததும் ஒரு தட்டு ஓப்பன் ஆகும் அதில் லென்ஸ் ஒளி கிடைக்கும் அந்த லென்ஸ் ஒளியை நீங்கள் நடுவே நகர்த்தி வைத்து ஓகே செய்தால் இங்கு நான் காட்டியதுபோல் லென்ஸ் ஒளி வந்துவிடும்.
நன்றி ! அன்புடன்: கான்
SUPERB!!
ReplyDeleteவருகைக்கு நன்றி ! நண்பர் ரிஸ்வான் பாரூக்...
ReplyDeleteஅன்புடன்: கான்
வணக்கம் Sir
ReplyDeleteஉங்கள் மேன்மையான சேவைக்கு எனது வாழ்த்துக்கள்...
நன் உங்கள் தளம் மூலம் இப்பொழுதுதான் போட்டோசாப் கற்கத்தொடங்கியுள்ளேன்... போட்டோசாப் 7ல் இந்த பதிவில் கூறியபடி செய்து பார்த்தேன் எனக்கு ஒரு அப்சன் வரவில்லையே தயவு செய்து பதில் தரவும் இதுதான் அக்டிவ் ஆகாமல் இருக்கும் அப்சன்
Filter > Render > Fibers இல்லை என்ன செய்ய வேண்டும்
நண்பரே.....
ReplyDeleteநீங்கள் இந்த Filter > Render > Fibers ஆப்சனை போட்டோசாப் CS3 வெரிசன் மூலம் பயன்படுத்தலாம்.
போட்டோசாப் 7 ல் இந்த ஆப்சன் இல்லை.
நன்றி ! அன்புடன்: கான்
hi what is password
ReplyDeletevery nice help for my study your site
ReplyDeletethank you