உங்களுக்கு பிடித்த பாடம் எது?

அதிகம் பார்த்த பதிவுகள்

சிறந்த பதிவுகள்

போட்டோசாப் பாடம் 85

போட்டோசாப் பாடம் 85  உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி ?  எனது போட...

புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Monday, 4 July 2011

கோரல்ட்ரா பாடம் 7Shape Tool பயன்படுத்துவது எப்படி ?
23 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

murugan said...

கான் அவர்களே ஏன் அந்த தளத்தில் எழுதவில்லை?
பதிவு அருமை. நிறைய Sample உடன் எழுதுங்கள். இது என் வேண்டுகோள்.நன்றி.இன்றைய பதிவு அருமை.என் நண்பர்களுக்கு suggests செய்கிறேன்.

கான் said...

நன்றி ! நண்பர் முருகன்.....

கோரல்ட்ரா பாடங்களுக்கென தனி தளம் உருவாக்கும்பொழுது போட்டோசாப் தளத்திற்கு வரும் நண்பர்கள் கோரல்ட்ரா தளத்தில் தனியான இணையவேண்டி இருக்கிறது. இது நண்பர்களை சிரமப்படுத்துவதுபோல் இருக்கும். அதனால் ஒரே தளமாக இருப்பது நல்லது. போட்டோசாப் தளத்தின் Alexa ரேங்கும் கூடும்.

உங்கள் ஆதரவுக்கு நன்றி ! முருகன்.

சேலம் தேவா said...

போட்டோசாப்பைவிட இதில் பயன்பாடுகள் நுட்பமாக இருக்கும் போல..அருமை.

கான் said...

நன்றி ! தேவா.....

ஆம் கோரல்ட்ரா டூல்கள் ஒவ்வொன்றுக்கும் பலவகையான செயல்பாடுகள் உள்ளன.

அன்புடன்: கான்

Anonymous said...

FANTASTIC தாய் மொழியில் கற்பதன் மூலமே முழுமையான சிந்தனையும்,அறிவையும் பெறமுடியும் அந்த வகையில் தங்களுடைய இந்த பணி மொழியையும்,எளிமையையும் ஒன்றாக கொண்டுள்ளது நிச்சயமாக கற்போர் நினைவில் என்னாளும் இருந்துகொண்டேயிருக்கும், இறைவன் தங்களுக்கு நல்ல உடல்நலத்தை கொடுத்து அருள்புரியட்டும்.பிராத்திக்கிறேன்..வாழ்த்துக்கள்

Anonymous said...

வணக்கம்.....கான்.அண்ணா

கோரல்டா பாடம் மிகவும் நல்ல விளக்கங்களுடன் உள்ளது..........உங்களுக்கு எனது நன்றிகள் உதித்தாகட்டும்......

எனது கணணியில் கோரல்டா சோப்வியார் இல்லை தயவு செய்து உங்கள் இணையத்தளத்தில்.
டவுனட் செய்யக் கூ டிய.சுட்டியை இணையுங்கள்அண்ணா....அதை ஆவலுடன் எதிர் பார்த்திருப்பேன்.
நன்றி.
அன்புடன்.
ரூபன்

கான் said...

azarudeen said...

FANTASTIC தாய் மொழியில் கற்பதன் மூலமே முழுமையான சிந்தனையும்,அறிவையும் பெறமுடியும் அந்த வகையில் தங்களுடைய இந்த பணி மொழியையும்,எளிமையையும் ஒன்றாக கொண்டுள்ளது நிச்சயமாக கற்போர் நினைவில் என்னாளும் இருந்துகொண்டேயிருக்கும், இறைவன் தங்களுக்கு நல்ல உடல்நலத்தை கொடுத்து அருள்புரியட்டும்.பிராத்திக்கிறேன்..வாழ்த்துக்கள்


நன்றி ! நண்பர் அஷாருதீன்.....

உங்கள் வாழ்த்துக்கள் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

கான் said...

Anonymous said...

வணக்கம்.....கான்.அண்ணா

கோரல்டா பாடம் மிகவும் நல்ல விளக்கங்களுடன் உள்ளது..........உங்களுக்கு எனது நன்றிகள் உதித்தாகட்டும்......

எனது கணணியில் கோரல்டா சோப்வியார் இல்லை தயவு செய்து உங்கள் இணையத்தளத்தில்.
டவுனட் செய்யக் கூ டிய.சுட்டியை இணையுங்கள்அண்ணா....அதை ஆவலுடன் எதிர் பார்த்திருப்பேன்.
நன்றி.
அன்புடன்.
ரூபன்

----------

வணக்கம் நண்பர் ரூபன்.....

மன்னிக்கவும். இந்த தளத்தில் பாடங்கள் மட்டுமே இலவசமாக கொடுக்கப்படுகிறது. விலை கொடுத்து வாங்கக்கூடிய எந்த மென்பொருளும் இங்கு இலவசமா கிடைக்காது.

நீங்கள் கோரல்ட்ரா மென்பொருள் பயன்படுத்துபவராக இருந்தால் மட்டுமே இந்த பாடங்கள் மூலம் பயன் அடையலாம்.

நன்றி ! அன்புடன்: கான்

Anonymous said...

எளிய முறையில் நிறைவான தகவல்கள்..
அன்புடன் மதன்....

mohan gandhi said...

நல் விளக்கம் நன்றி கான்

Hafis said...

I have learnt new designs in your lesson. Thank you Mr. Khan

Shiva said...

கோரல்ட்ரா பாடம் 7 மேல் பாடஙகலை காணவில்லை, தயவு செய்து பதிவிடுஙகல்

Ravi said...

vanakkam nan neenda nalai thediya adhirsdam enakku kitaithathu makizhi nanri balakodi anbudan Ravi Singapore

Ravi said...

வணக்கம் நான் நீண்ட நாளாய் தேடிய பொக்கிழம் இது .கொடுத்தஉங்களுக்கு மிக்க நன்றி
அன்புடன் இரவிச்சந்திரன் சிங்கப்பூர்

கான் said...

இங்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !

உங்கள் வருகைக்கு நன்றி ! நண்பர் ரவி...

அன்புடன்: கான்

robin said...

பயனுள்ளதாக அமைந்திருக்கு நன்றி அண்ணா

தமிழ்த்தோட்டம் said...

கற்றுக்கொண்டேன் அண்ணே

Anonymous said...

நன்றி திரு கான் அவர்களே

saya said...

super boos

கான் said...

உங்கள் வருகைக்கு நன்றி !

Syed Riyaz Kajamohaideen said...

Sir,
Kindly send the coreldraw tutor tamil pdf format to my mail id ksyedriyaz@gmail.com

Durai Murugan said...

Durai
sir,
pls kindly request to you send coral draw tutorial pdf format to my mail id duraim.90@gmail.com thank u bass

Durai Murugan said...

Durai
sir,
pls kindly request to you send coral draw tutorial pdf format to my mail id duraim.90@gmail.com thank u bass

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark