போட்டோசாப் பாடம் 70 Vanishing Point பயன்படுத்துவது எப்படி ?

சிறந்த பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தும் போட்டோசாப் பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !
















































































































































































































































































































இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். நன்றி !


அன்புடன்: கான்

34 comments:

  1. நன்றாக உள்ளது.சில கல்யாண ஆல்பங்களில் உள்ள இந்த டிசைனை நாம் செய்வது கடினம் என்று இதுவரை நினைத்திருந்தேன்.இதைவிட யாரும் எளிதாக தர முடியாது. நன்றி.

    ReplyDelete
  2. அருமையான டிசைன்..!!

    ReplyDelete
  3. நன்றி நண்பர் முருகன்.......

    உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி !

    -அன்புடன்: கான்

    ReplyDelete
  4. நன்றி ! தேவா.....

    உங்கள் வாழ்த்து கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.


    - அன்புடன்: கான்

    ReplyDelete
  5. For the first time I'm reading your blog. Honestly the way you've explained is chanceless. Hats of to your dedicated work.

    ReplyDelete
  6. மிக அருமை தொடரட்டும் தங்கள் பணி

    ReplyDelete
  7. Charles said...

    For the first time I'm reading your blog. Honestly the way you've explained is chanceless. Hats of to your dedicated work.


    நன்றி ! நண்பர் Charles....

    உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி !

    - அன்புடன்: கான்

    ReplyDelete
  8. perumal said...

    மிக அருமை தொடரட்டும் தங்கள் பணி

    -----

    நன்றி ! நண்பர் Perumal....

    உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி !

    - அன்புடன்: கான்

    ReplyDelete
  9. நண்பர் அவர்களே உங்கள் பதிவு அருமை vanishing point tool இமேஜ்ல் கட்டிடங்களை உயரம் அதிகப்படுத்த பயன் படுத்துவோம் நீங்கள் போட்டோவை பயன்படுத்தி உள்ளீர்கள் நல்ல ஐடியா

    ReplyDelete
  10. அன்புமிகு கான் அவர்களுக்கு
    தாங்கள் அனுப்பிய போட்டோ சாப் 25 பாடங்கள் மின் மடல் மூலம் பெற்றுக்கொண்டேன். மிக்க நன்றி
    வாழ்த்துக்கள்.
    அன்புடன்
    முஹம்மது நியாஜ்.
    கோலாலம்பூர்

    ReplyDelete
  11. உங்கள் பதிவு என்னைக் கவர்ந்த பதிவு நண்பா உங்கள் பதிவுகலை தயவு செய்து அனுப்பி வைக்கவும் அன்புடன் ஜெயக்குமார்

    ReplyDelete
  12. வேதநாயகம் கபிரியேல்30 July 2011 at 15:30

    அன்புள்ள கான்!
    போட்டோசாப் பாடம் 70 Vanishing Point பயன்படுத்துவது எப்படி ?
    தங்களின் இந்த பதிவுக்கு மிக்க நன்றி.
    அருமையான டிசைன்..!!
    உங்கள் மாணவன்
    - வேதநாயகம் கபிரியேல் -

    ReplyDelete
  13. yuvatirupur said...
    நண்பர் அவர்களே உங்கள் பதிவு அருமை vanishing point tool இமேஜ்ல் கட்டிடங்களை உயரம் அதிகப்படுத்த பயன் படுத்துவோம் நீங்கள் போட்டோவை பயன்படுத்தி உள்ளீர்கள் நல்ல ஐடியா

    நன்றி ! நன்பரே உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ! - அன்புடன்: கான்

    ReplyDelete
  14. mdniyaz said...
    அன்புமிகு கான் அவர்களுக்கு
    தாங்கள் அனுப்பிய போட்டோ சாப் 25 பாடங்கள் மின் மடல் மூலம் பெற்றுக்கொண்டேன். மிக்க நன்றி
    வாழ்த்துக்கள்.
    அன்புடன்
    முஹம்மது நியாஜ்.
    கோலாலம்பூர்


    - நன்றி ! நண்பர் நியாஸ்.....

    ReplyDelete
  15. JKR said...
    உங்கள் பதிவு என்னைக் கவர்ந்த பதிவு நண்பா உங்கள் பதிவுகலை தயவு செய்து அனுப்பி வைக்கவும் அன்புடன் ஜெயக்குமார்

    நன்றி நண்பரே..... உங்கள் ஈமெயில் முகவரியை என் மெயிலுக்கு தெரியப்படுத்துங்கள். - அன்புடன்: கான்

    ReplyDelete
  16. வேதநாயகம் கபிரியேல் said...
    அன்புள்ள கான்!
    போட்டோசாப் பாடம் 70 Vanishing Point பயன்படுத்துவது எப்படி ?
    தங்களின் இந்த பதிவுக்கு மிக்க நன்றி.
    அருமையான டிசைன்..!!
    உங்கள் மாணவன்
    - வேதநாயகம் கபிரியேல் -

    நன்றி ! நண்பர் வேதநாயகம்.... உங்கள் வருகைக்கு நன்றி ! அன்புடன்: கான்

    ReplyDelete
  17. உங்கள் பாடங்கள் மிகவும் சிறப்பாக உள்ளது. DTP டிசைன் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. போட்டோசாப் cs இல் vanishing point இல்லை அதற்க்கு என் செய்வது

    ReplyDelete
  19. நீங்கள் Photoshop CS2 Version பயன்படுத்துகிறீர்களா அல்லது CS3 Version பயன்படுத்துகிறீர்களா.

    CS3 வெரிசனில் Vanishing Point உள்ளது.

    ReplyDelete
  20. வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

    - அன்புடன்: கான்

    ReplyDelete
  21. Sir Super article. you are an amazing teacher. we are the happiest students

    ReplyDelete
  22. நான்photoshop cs தான் பயன் படுத்துகிறேன்

    ReplyDelete
  23. மிகவும் பயனுள்ள பதிவு. என்னைப் போன்ற புதியவர்களுக்கும் எளிதில் புரியுமாறு விளக்கம் கொடுத்த அன்பருக்கு என்னுடைய நன்றி.

    ReplyDelete
  24. நன்றி ! பொன்மலர், மோகன் காந்தி மற்றும் நண்பர் சிவலிங்கம்

    - உங்கள் அனைவரின் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, மகிழ்ச்சி.

    - அன்புடன்: கான்

    ReplyDelete
  25. நண்பரே…இவ்வளவு எளிமையாக யாரும் கற்றுத் தர முடியாது. உங்கள் பாடம் அனைத்துமே மிக எளிமையாக உள்ளது. விரைவில் அனைத்து பாடங்களையும் ஒரே பிடிஎப் பைலாக மாற்றி அனைவருக்கும் பயன்படும்படி செய்யுங்கள்.

    ReplyDelete
  26. நன்றி ! நண்பர் முத்து.

    உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி !


    - அன்புடன்:கான்

    ReplyDelete
  27. மதிப்பிற்குறிய கான்,
    வணக்கம் , நான் இந்த vinishing point option தேடிபார்த்தேன் ஆனால் அது இல்லை ... photoshop7 ல் கிடையாதா........?

    தயவு செய்து தெரியபடுத்தவும்....

    தொடரட்டும் உங்கள் சேவை.....
    முருகன்
    தில்லி

    ReplyDelete
  28. நன்றி ! நண்பர் முத்துவேல் முருகன்......

    இந்த Vanishing Point Option போட்டோசாப் 7 வெரிசனில் கிடையாது.

    Photoshop CS வெரிசன்களில் மட்டுமே உள்ளது.


    - அன்புடன்: கான்

    ReplyDelete
  29. பயனுள்ள பதிவு..கான் சார்....மிக்க நன்றிதொடர்க
    உங்கள் பணி...செல்வா

    ReplyDelete
  30. நன்றி ! செல்வா.....


    அன்புடன்: கான்

    ReplyDelete
  31. அருமையான பதிவு கான்

    ReplyDelete
  32. உங்கள் வருகைக்கு நன்றி ! நண்பர் சூர்யகுமார்...

    அன்புடன்: கான்

    ReplyDelete
  33. எளிதான வழிமுறையாக இருந்தது. மிக்க நன்றி

    ReplyDelete

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்: