சிறந்த பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தும் போட்டோசாப் பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !
இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.
மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். நன்றி !
அன்புடன்: கான்
Nee kudathatharke nanri solla Mudiyavillai ,innum aduthaduthay thara thudikenrathae ungal ullam,Yellaam Valla Irayvanin thunayodum periyavargalin Dua(Perathanayaylum) vetri Pera valthuvathay thavira ver onrum ariyen Nanabarae......
ReplyDeleteதேவையான மிகவும் பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி அண்ணே
ReplyDeleteமேகமும் பறவையும் நிஜம் போல உள்ளது.நன்றி.
ReplyDeleteதினமும் புதிய பகுதிகளை அழகு தமிழில் சொல்லி தரும் உங்களுக்கு என் நன்றிகள் பல.
ReplyDeleteஅன்புள்ள கான்!
ReplyDeleteதங்களின் 62 வது பதிவுக்கு மிக்க நன்றி.
தேவையான பயனுள்ள பதிவு.
உங்கள் மாணவன்
- கபிரியேல் வேதநாயகம் -
மிக அருமை மிக்க நன்றி அன்பரே!
ReplyDeleteதங்களின் இந்த பாடம் மிகவும் உதவியாய் இருந்தது கான்,மேகங்களும் அதனூடே பறவைகளும் ..wow வெகு அழகு .மிக்க நன்றி. இது போன்ற brush -லிங்க் மேலும் கிடைக்கிறதா இணையத்தில் ??
ReplyDeleteவாழ்த்திய அனைத்து போட்டோசாப் பிரியர்களுக்கும் எனது மனம் கனிந்த நன்றி !
ReplyDeleteBabu Palamalai said...
தங்களின் இந்த பாடம் மிகவும் உதவியாய் இருந்தது கான்,மேகங்களும் அதனூடே பறவைகளும் ..wow வெகு அழகு .மிக்க நன்றி. இது போன்ற brush -லிங்க் மேலும் கிடைக்கிறதா இணையத்தில் ??
நன்றி ! நண்பர் பாபு... இதுபோல் பல பிரஷ் டைப்புகள் நான் இந்த தளத்தில் வலதுபக்கம் இணைத்துள்ள டிசைனருக்கு தேவையான சிறந்த தளங்கள் பகுதியில் உள்ளது.
- நன்றி ! அன்புடன்: கான்
மனதை கவரும் கண்கொள்ளா காட்சியா இருக்கிறது... அருமை, மிக்க நன்றி......
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி ! நண்பர் சுந்தர ராசன்.
ReplyDelete- அன்புடன்: கான்
நன்றி கான் சார்...தொடர்க உங்கள் பணி...செல்வா
ReplyDelete