சிறந்த பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தும் போட்டோசாப் பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !
X Mirror Plug-In பயன்படுத்துவது எப்படி ?
Y Mirror Plug-In பயன்படுத்துவது எப்படி ?
இந்த Plug-Ins-ஐ டவுண்லோடு செய்து WinRAR ல் இருந்து Extract செய்து Plug-Ins என்ற போல்டரை காப்பி செய்து உங்கள் கம்ப்யூட்டரில் இண்ஸ்டால் செய்யப்பட்டுள்ள Photoshop Folder ல் C:\Program File\Photoshop\Plug-Ins-ல் பேஸ்ட் செய்து பயன்படுத்தி பாருங்கள். இந்த Plug-Ins Photoshop 7 க்கு பொருத்தமானது.
இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.
மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். நன்றி !
அன்புடன்: கான்
எப்போதும் போல் பயனுள்ள பதிவு..!! :)
ReplyDeletesuper... thanks
ReplyDeleteexcellent... once again thanks.. mr. khan...
உங்களின் சேவை மேலும் தொடற வாழத்துக்கள்.
ReplyDeleteஅன்புள்ள கான்!
ReplyDeleteதங்களின் 61 வது பாடத்திற்கு மிக்க நன்றி.
செய்து முடித்த வீட்டுப்பாடத்தை தங்களின் பார்வைக்கு அனுப்பியுள்ளேன்.
உங்கள் மாணவன்
ஃ கபிரியேல் வேதநாயகம் ஃ
மிக அருமையான பாடம் அண்ணா. உங்க பணி தொடர எனது வாழ்த்துக்கள் அண்ணா.
ReplyDeleteஅன்புடன்
ரூபன்
வணக்கம் அண்ணா....
ReplyDeleteஇந்த plug ins போடோஷப் portable software rukku எவ்வாறு பயன்படுத்துவது?sar
உங்க பணி தொடர எனது வாழ்த்துக்கள்
ReplyDeleteநான் CS5 உபயோகபடுத்துகிறேன் கான் -அதில் இந்த PLUG IN பயன் படாதா ??
ReplyDeleteவாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் மனம் கனிந்த நன்றி !
ReplyDeleteவணக்கம் பாபு.. CS வெரிசன் எதுவானாலும் இந்த பிளக்கின் பயன்படும்... முயற்ச்சி செய்து பாருங்கள்.
- நன்றி ! அன்புடன்: கான்
how to photoshop cs6 plugin download ?
ReplyDeleteஹலோ அண்ணா உங்களுடைய பதிவுகள் எனக்கு மிகவும் எளிமையாக புரிகின்றது, உங்களது பணி தொடர நான் ஆவல் கொள்கிறேன்,
ReplyDelete