போட்டோசாப் பாடம் 60 Photoshop Plug-Ins பயன்படுத்துவது எப்படி ?

சிறந்த பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தும் போட்டோசாப் பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !












































































































இந்த Plug-Ins-ஐ டவுண்லோடு செய்து WinRAR ல் இருந்து Extract செய்து Plug-Ins என்ற போல்டரை காப்பி செய்து உங்கள் கம்ப்யூட்டரில் இண்ஸ்டால் செய்யப்பட்டுள்ள Photoshop Folder ல் C:\Program File\Photoshop\Plug-Ins-ல் பேஸ்ட் செய்து பயன்படுத்தி பாருங்கள். இந்த Plug-Ins Photoshop 7 க்கு பொருத்தமானது.


இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். நன்றி !

அன்புடன்: கான்

10 comments:

  1. பிளக்கின்களுக்கு நல்ல விளக்கம். நன்றி.

    ReplyDelete
  2. போட்டோசாப் பாடத்தில் முத்தாய்ப்பான பதிவு..!!

    ReplyDelete
  3. Nalla oru pathivu puthiya thedal arambabam mega elimayanathagavum, thevayanthagavum irukerathu.
    thodaradum ungal sevai,etanaal photoshop periyargalukku nalla veta......Valathukal Nanbarae!

    ReplyDelete
  4. பயனுள்ள பதிவு அண்ணே மிக்க நன்றி தொடருங்கள் உங்கள் பாடங்களை

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. சிறப்பாக விளக்கி உள்ளிர்கள்.
    Archive gadget இணை வலைத்தளத்தில் சேருங்கள்.சில சமயத்தில் பழைய பதிவினை தேடுவதில் சிரமமாக உள்ளது.
    நன்றி

    ReplyDelete
  7. கபிரியேல் வேதநாயகம்13 May 2011 at 14:48

    அன்புள்ள கான்!
    மிகவும் பயனுள்ள பதிவு.
    மிக்க நன்றி.
    உங்கள் மாணவன்
    - கபிரியேல் வேதநாயகம் -

    ReplyDelete
  8. மதிப்புமிக்க கான் அவர்களுக்கு !!!
    நான் உங்களிடம் எதிர்பார்த்த பாடங்களை வழங்கியதற்கு மிக்க நன்றி ...


    தொடரட்டும் உங்கள் சேவை...............

    என்றும் நன்றியுடன் .......
    முருகன் ..
    தில்லி...

    ReplyDelete
  9. Sir,
    Many of your lessons are not opening.I am very interested to learn your lessons about Photoshop. Please send all your lessons through my mail id.
    varshasekar08@gmail.com

    Thanks in advance
    Varsha

    ReplyDelete
  10. நன்றி ..கான் சார்...தொடர்க உங்கள் பணி...இந்த மாணவன் கேட்ட பாடத்தொகுப்பை விரைவில் அனுப்பி வையுங்கள்....செல்வா

    ReplyDelete

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்: