போட்டோசாப் பாடம் 30 நீங்கள் அணிந்திருக்கும் நகைகளை தவிர்த்து மற்ற இடங்களை கருப்பு வெள்ளை படமாக எளிதாக மாற்றுவது எப்படி ?

32 comments:

  1. அருமையான விளக்கம் தோழா மேலும் நீர் புகளடைய இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  2. அருமையிலும் அருமை...

    ReplyDelete
  3. நகைக்கடை விளம்பரங்களில் இதை எப்படி செய்யறாங்கன்னு யோசிக்கறவங்களுக்கு இதோ பதில்.

    ReplyDelete
  4. கபிரியேல் வேதநாயகம்22 August 2010 at 03:31

    அன்புள்ள கான்!
    நான் எதிர்பார்த்திருந்தவற்றில் இதுவும் ஒன்று. அருமையான விளக்கம். மிக்க நன்றி
    தொடர்ந்தும் தங்களின் 31 வது பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,

    - கபிரியேல் வேதநாயகம் -

    ReplyDelete
  5. வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது நன்றி !

    உங்கள் பின்னூட்டங்கள் தான் எனக்கு அடுத்த பாடத்தை உருவாக்க ஆர்வத்தை கொடுக்கிறது.

    நன்றி ! அன்புடன் : கான்

    ReplyDelete
  6. Very nice..Keep Going..Thanks 4 sharing Sir.

    ReplyDelete
  7. really good hero ps work short line information

    thank you sir,

    ReplyDelete
  8. thkssssssssssssssssssssssss

    ReplyDelete
  9. please add your site email feedburner

    ReplyDelete
  10. please send me Photoshop PDF in Tamil user guide

    ReplyDelete
  11. sivakumar said...

    please send me Photoshop PDF in Tamil user guide

    உங்கள் ஈமெயில் முகவரியின் மூலம் என் ஈமெயிலை தொடர்புகொள்ளுங்கள் நண்பரே.

    ReplyDelete
  12. கான் சார்..
    please send me photoshop pdf in tamil user guide..please...selva

    ReplyDelete
  13. கான் சார்..
    னான் பாவிப்பது cs5...அதில் drop shadow brushes tool ஹவருகுதில்லையே...ஏன்..உங்கள் பாட னெறி மூலம் பெரும் PS ஆறிவு பெறுகிறேன் ..னன்றி
    செல்வா..28/3/2012 2.45 மாலை

    ReplyDelete
  14. edit copy edit paste இற்கு பிறகு background ஐ select பண்ண முடியவில்லை ஏன்

    ReplyDelete
  15. நீங்கள் பேக்ரவுண்டை மறுபடியும் செலெக்ட் செய்ய வேண்டும் என்றால் நான் பாயிண்ட் 8 ல் சொன்ன முறைப்படி உங்கள் மவுசின் வலதுபக்கம் கிளிக் செய்து அதில் பேக்ரவுண்டை தேர்ந்தெடுங்கள்.

    நன்றி ! அன்புடன்: கான்

    ReplyDelete
  16. This details is very useful for me.pls continued your service.

    pls send to me sps tamil user guide.

    ReplyDelete
  17. நண்பர் கார்த்திக்.....
    உங்கள் ஈமெயில் முகவரியை தெரியப்படுத்துங்கள்....

    ReplyDelete
  18. சார் நீங்க சொன்ன மாதிரி செய்ய, என்னோட கை ஒரு அற்புதமே செய்துவிட்டது. மிக்க நன்றி சார்......

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் ! நண்பரே.......

    ReplyDelete
  20. நன்றி நண்பா,,,,

    சிறப்பான மற்றும் உப ேயாகமான பதிவுகள், வாழ்த்துக்கள்--

    ReplyDelete
  21. i want 12th lesson to 24th lesson pls send me

    ReplyDelete
  22. thank u very much sir, i am so happy, its very useful sir.

    ReplyDelete
  23. மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  24. உங்களுடைய போட்டோஷாப் பாடம் இப்பதான் பார்த்தேன் , மிகவும் பயனுள்ளவாக உள்ளது கல்வியை கற்று அதை பிறருக்கும் கற்று கொடுப்பது மிக சிறந்த பண்பு , இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக .

    ReplyDelete
  25. அருமையான பதிவு.

    ReplyDelete
  26. please send me Photoshop PDF in Tamil user guide

    ReplyDelete

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்: