போட்டோசாப் பாடம் 29 உங்களுக்கு விருப்பமான ஒரு பேட்டன் டிசைனை நீங்கள் அணிந்திருக்கும் டிரஷ் பேட்டன் டிசைனாக மாற்றுவது எப்படி ?

32 comments:

  1. கபிரியேல் வேதநாயகம்11 August 2010 at 15:03

    அன்புள்ள கான்!
    29 வது பதிவு மிகவும் அருமையான பதிவு. பயிற்சி செய்கிறேன்.நேரம் தான் பற்றாக்குறை.
    அருமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.
    இந்த பணியை சிறப்பாக செய்ய எனது வாழ்த்துக்கள். – நன்றி. God Bless You.

    - கபிரியேல் வேதநாயகம் -

    ReplyDelete
  2. பெரிய தொழில்நுட்ப புத்தகங்களில் கூட இந்த அளவு எளிமையான விளக்கங்கள் இல்லை.உங்கள் உழைப்பு போற்றுதலுக்குரியது....

    ReplyDelete
  3. நன்றி........ சேலம் தேவா, கபிரியேல் வேதநாயம் மற்றும் புதிய நண்பர்கள் அனைவருக்கும்...........

    என்னுடைய இந்த பாடம் உங்கள் பின்னூட்டங்கள் மூலம் பெருமை அடைகிறது. மிக்க மகிழ்ச்சி.

    இந்த பாடத்திற்க்கு நான் கொடுத்த விளக்கம் மற்றவருக்கு புரிகிறதோ இல்லையோ என்ற குழப்பத்தில் இருந்தேன். ஆனால் உங்கள் பின்னூட்டங்கள் மூலம் என் பாடம் எல்லோருக்கும் தெளிவாக புரியும்படி உள்ளது என்பதை தெரிந்துகொண்டேன்.

    எனக்காக நேரம் ஒதுக்கி பின்னூட்டம் கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி.

    அன்புடன்: கான்

    ReplyDelete
  4. உங்களை பார்த்து தான் போட்டோசாப் கற்றுகொண்டேன் ரொம்ப ரொம்ப நன்றி உங்கலுக்கு இது என் மெயில் somasenthil78@gmail.com

    ReplyDelete
  5. very nice collection. all the photoshop posts are very cute designed.keep it up. thanks so much and i ve saved all posts.thanks.

    ReplyDelete
  6. Very Nice Post.Your all posts are easy to understand.

    ReplyDelete
  7. ok brother . were i can found the phottoshop softwere . pls give me the free download link.

    ReplyDelete
  8. Ayub Khan you have to buy Photoshop software. If you dont want to spend go to gimp.org and download photoshop clone.

    http://www.gimp.org/downloads/

    ReplyDelete
  9. நண்பா நாங்கள் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும், ஏன் என்றால் நீங்கள் எங்களுக்கு தெளிவான விளக்கம் கொடுத்ததுக்கு,நாங்கள் எப்போதும் உங்களை பின் தொடர்வோம், மிக்க நன்றி,இன்னும் பல பாடம் நீங்கள் சொல்லி தரனும்

    ReplyDelete
  10. நல்ல பகிர்வு... நன்றி...!

    ReplyDelete
  11. சார் எனக்கு இதுவரை 10 சதவீதம் மட்டுமே போட்டோசாப் தெரிந்திருந்தது ஆனால் இப்போது 90 சதவீதம் மிகவும் எழிதாக கற்றுக்கொண்டேன் மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக நன்றி

    ReplyDelete
  12. வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !

    நன்றி நண்பர் RK என் பாடத்தின் மூலம் நீங்கள் பயன் அடைந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

    அன்புடன்: கான்

    ReplyDelete
  13. good nalla thakaval

    ReplyDelete
  14. nalla pathivu migavum payanullathaka ullathu
    nanri

    ReplyDelete
  15. layout Cut pannuvathu eppadi entru oru post uruvaakkungal nanbre pls

    ReplyDelete
  16. வணக்கம் அண்ணா எனக்கு ஒரு சிறிய சந்தேகம்.இரு வெவ்வேறு அளவுள்ள போடோக்களை எடுத்துக்கொண்டு அதில் பெரிய அளவுள்ள போட்டோவில் உள்ள உருவத்தை சிரிய அளவுள்ள போடோவிர்க்கு மாற்றும் போது அந்த உருவத்தின் அளவை எவ்வாறு குறைப்பது என்பதை கொஞ்சம் விளக்கவும்..........மிக்க நன்றி ..............

    ReplyDelete
  17. நீங்கள் போட்டோசாப் உள்ளே கொண்டுவந்த போட்டோவை விட அடுத்ததாக கொண்டுவரும் போட்டோ பெரிய அளவாக இருந்தால் இரண்டு போட்டோவும் போட்டோசாப்பில் திறந்து இருக்கும்போது முதலில் உள்ள சிறிய அளவு போட்டோவை செலெக்ட் செய்துகொண்டு Image > Image Size
    என்ற ஆப்சனுக்கு சென்று அந்த போட்டோவின்
    அளவு என்ன என்று பாருங்கள்.

    பிறகு இரண்டாவது போட்டோவை ஓப்பன் செய்து சிறிய போட்டோவின் அளவை இதற்கும் கொடுத்து ஓகே செய்துகொண்டு டிசைன் செய்ய ஆரம்பிக்கலாம்.

    அன்புடன்: கான்

    ReplyDelete
  18. வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !

    அன்புடன்: கான்

    ReplyDelete
  19. அஸ்ஸலாமு அலைக்கும் நண்பா தங்களுடையபாடம் 1‍ 24 பாடம் கிடைக்கப்பெற்றேன் நன்றி பழகி வருகிறேன் நன்றாக இருகிறது மேலும் பாடங்களை அனுப்பி வைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  20. blending option select panna mudiya villai

    ReplyDelete
  21. blending option select panna mudiya villai

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. அருமையான பதிவு.

    ReplyDelete

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்: