போட்டோசாப் பாடம் 28 போட்டோவில் உள்ள உங்கள் உருவத்தை தலைமுடி மற்றும் அதன் பிசிறுகளோடு சரியாக செலெக்ட் செய்து வெட்டி எடுப்பது எப்படி ?

38 comments:

  1. கண்ணுக்கு இதமா, பதமா, குளிர்ச்சியா இருக்கு. ஹிஹி

    ReplyDelete
  2. இதைவிட எளிமையாக haircutting யாரும் சொல்லிவிட முடியாது!!மிக அருமை உங்கள் விளக்கம்!!

    ReplyDelete
  3. கபிரியேல் வேதநாயகம்8 August 2010 at 14:13

    அன்புள்ள கான்!
    100 க்கு மேற்பட்ட போட்டோஷாப் நண்பர்கள் இருப்பதுபோல தங்களின் 28 வது போட்டோஷாப் பதிவுக்கும் 100 க்கும் மேலான நன்றிகள்.
    மிகவும் அருமை. இதனால் தமிழுக்கும் பெருமை.
    May God Bless You.

    - கபிரியேல் வேதநாயகம் -

    ReplyDelete
  4. Mr.Khan,.really superb.Very very practical presentation.It seems you are in graphic design line in DUbai.Best Wishes Always keep on blogging.

    ReplyDelete
  5. புதிதாக இந்த தளத்தில் இனைந்த நண்பர்களுக்கும் சிறப்பான பின்னூட்டங்கள் கொடுத்து இந்த தளத்தை அழகு கொள்ள வைத்த நண்பர்கள் அனைவருக்கு எனது அன்பு கலந்த நன்றி ! நன்றி ! நன்றி !

    அன்புடன்: கான்

    ReplyDelete
  6. போட்டோஷாப் கற்றுக் கொள்ள வேண்டும் என் ஆவலை பூர்த்தி செய்தமைக்கு மிக்க நன்றி. படங்களையே, பாடமாக்கி சொல்லித்தருவது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதுவும் நம்ம மாவட்டத்துக்காரர் என்கிறபோது மனம் மகிழ்கிறது. பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நன்றி நண்பர் அன்பு அவர்களே....

    உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி !

    அன்புடன் : கான்

    ReplyDelete
  8. Namma Oorukkararaa? Nalla Irukkuppa...!

    ReplyDelete
  9. நன்றி இசக்கிமுத்து.......

    உங்கள் வருகைக்கு நன்றி நன்பா.........


    அன்புடன்: கான்

    ReplyDelete
  10. உங்களுடைய முயற்சி பாராட்டத்தக்கது
    நன்றிகள் மேலும் வளரட்டும் அதன் ஊடாக உங்கள் மனதில் திருப்தி நிறையட்டும்
    இவன் தாஹா நழீம் - இலங்கை

    ReplyDelete
  11. இப்படி ஒரு பாடத்தை எங்களுக்கு எளிமையாக யாராலும் கற்றுத் தர இயலாது - முருகேசன்.ம., பொத்தனூர் நாமக்கல் மாவட்டம்.

    ReplyDelete
  12. நான் இலங்கையை சோ்ந்தவன். உண்மையிலே உங்களின் தளத்திலிருந்து பல விடயங்களை கற்றுக்கொண்டேன். இன்னும் பல இருக்கிறது.

    உங்கள் முயற்சி தொடர எங்கள் வாத்துக்கள்.

    ReplyDelete
  13. போடோஷோப் பில் தலை முடியை மொட்டை அடிப்பது எப்படி ?

    how to shave head

    ReplyDelete
  14. மிக்க நன்றி நண்பரே! உஙகளின் இந்த சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துகள்.
    R.திருவேங்கடம்,
    திருப்பூர்.

    ReplyDelete
  15. மிக்க நன்றி பதிவுகள் அனைத்தும் அருமை உங்கள் பனி மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் அப்துல்காதர்,ஆயங்குடி.

    ReplyDelete
  16. அகான் சார்...
    னான் பாவிப்பது pscs5..filter ல் extract option இல்லை ..என்ன செய்ய முடியும்.தயவு செய்து விளக்கவும்...னன்றி

    ReplyDelete
  17. மிகவும் பியோசனமான பதிவு

    ReplyDelete
  18. Sir வணக்கம், நான் photoshop cs4 use செய்கிறேன். எனது toolல் filter option bar-ல் Extract இல்லை (alt+control+x) shortcut-ல் கூட இல்லை. நான் என்ன செய்வது??....:) நீங்கள் கூறும் விளக்கம் cs4 use பண்ணூகிறவர்களூக்கும் உபயோகமாக இருக்கலாம்.:)

    ReplyDelete
  19. நண்பர் பாண்டி துரை.....

    உங்கள் போட்டோசாப் CS4 ல் Extract ஆப்சனை கொண்டுவர இங்கு நான் கீழே கொடுத்துள்ள Plug-in ஐ டவுண்லோடு செய்து உங்கள் போட்டோசாப்பில் இன்ஸ்டால் செய்து சேர்த்துக்கொள்ளுங்கள்.

    http://www.adobe.com/support/downloads/detail.jsp?ftpID=4047

    நன்றி ! அன்புடன்: கான்

    ReplyDelete
  20. மேலும் விபரம் தேவை என்றால் என் ஈமெயில் முகவரியை தொடர்புகொள்ளுங்கள்.


    mdkhan@gmail.com


    அன்புடன்: கான்

    ReplyDelete
  21. அழகான தெளிவு

    ReplyDelete
  22. extract option cs4 and cs5ல் refine edge என்று மாற்றப்பட்டுள்ளது. வேண்டிய இடத்தை Select செய்து refine edge-ஐ click பண்ணவும்

    ReplyDelete
  23. extract option cs4 and cs5ல் refine edge என்று மாற்றப்பட்டுள்ளது. வேண்டிய இடத்தை Select செய்து refine edge-ஐ click பண்ணவும்

    ReplyDelete
  24. mika ilakuvaka vilankuthu, ippadi evaralum vilakkamalikka mudiyathu.

    ReplyDelete
  25. photoshop CS6 இல் filter இல் extract filter இல்லை. எனவே தலைமுடி மற்றும் பிசிறுகளோடு படத்தை வெட்டி எடுப்பதற்கு மாற்றுவழி குறிப்பிட முடியுமா?

    ReplyDelete
  26. போட்டோசாப் CS6 ல் Extract ஆப்சனை பெற இந்த லிங்கிளிக் இருந்து Plug-ins ஐ டவுண்லோடு செய்து உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்...

    http://download.adobe.com/pub/adobe/photoshop/win/13.x/Win_Optional_Plug-Ins.zip

    ReplyDelete
  27. மிகவும் எளிமையாக உள்ளது.. நன்றி.!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  28. Friend...
    Continue your Great Service.... All the Best...

    ReplyDelete
  29. எப்படி இந்த பாஸ்வேட்டை பின் நம்பரை பெற்றுக்கொள்வது இதற்கு என்ன செய்ய வேண்டும்

    ReplyDelete
  30. அருமையான பதிவு

    ReplyDelete
  31. Pdf is not opening. please share the password if any

    ReplyDelete

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்: