கான், அண்ணா!உங்கள் போட்டோ ஷொப் பாடங்கள் அனைத்தும் அருமை. அருமை. உங்கள் முயற்சி மேலும் தொடர வாழ்த்துக்கள். 11 ஆம் பாடம் உள்ள பக்கம் லோட் ஆகுதில்லை. கொஞ்சம் பாருங்கள் அண்ணா!
முதலில் நான் சொன்ன முறைப்படி ஆப்சன்கள் இருக்கிறதா என பாருத்துக்கொள்ளுங்கள். பிறகு உங்களுக்கு தேவையான உருவத்தை நான் குறிப்பிட்ட செலெக்சன் டூல் மூலம் செலெக்ட் செய்துகொள்ளுங்கள். பிறகு அந்த செலெக்சன் உள்ளே உங்கள் மவுசை வைத்து அழுத்தி பிடித்து உங்களுக்கு தேவையான இடத்தில் கொண்டுபோய் விடுங்கள். சரியாக வரும்.
இங்கும் வந்து விட்டது. செலக்சன் செய்வதென்பது நாம் எந்த இடத்தில் உருவத்தை கொண்டு வர விரும்புகிறோமோ அந்த இடத்தில் இந்த patch டூலால் டபுள் கிளிக் செய்து அப்படியே இழுத்தால் நீர்க் கோடுகள் உண்டாகும் அதுதான் செலக்சன்.பிறகு மவுஸிலிருந்து கையை எடுத்து விடவேண்டும்.பிறகு அந்த செலக்சனுக்குள் மவுசை(patch டூலை) வைத்து டபுள் கிளிக் செய்து அப்படியே இழுத்தால் அந்தநீர்க் கோடு செலக்சனானது மவுசோடு சேர்ந்து நகரும். அவ்வாறு நகரும் செலக்சனை அப்படியே இழுத்து உருவத்தின் மீது கொண்டு வந்து மவுசை விட்டால்,உடனே அந்த செலக்சனானது ரப்பரைப் போல அந்த உருவத்தையும் சேர்த்து அள்ளிக் கொண்டு போய் பழைய இடத்திலேயே அமர்ந்து கொள்ளும். நன்றி சகோதரரே.
Thank you very much.. I got more information about Photoshop from your site. i would like to know about the other chapters too can you pl send it to junaidkky@gmail.com thank you for your valuable service
கான், அண்ணா!உங்கள் போட்டோ ஷொப் பாடங்கள் அனைத்தும் அருமை. அருமை. உங்கள் முயற்சி மேலும் தொடர வாழ்த்துக்கள். 11 ஆம் பாடம் உள்ள பக்கம் லோட் ஆகுதில்லை. கொஞ்சம் பாருங்கள் அண்ணா!
ReplyDeleteமிக அருமையான விளக்கம் சாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்...........
ReplyDeleteமிக்க நன்றி கான்..
ReplyDeleteஆஹா என்ன பிரமாதம் என்ன அருமை
ReplyDeleteதோழரே சற்று விரிவாக செலக்ட் செய்வதை பற்றி சொல்லுங்கள் நான் try பண்ணேன் வரவில்லை.
ReplyDeleteதோழரே சற்று விரிவாக செலக்ட் செய்வதை பற்றி சொல்லுங்கள் நான் try பண்ணேன் வரவில்லை. . patch and healin tool இரண்டையும் பயன்படுத்த தெரியவில்லை.
ReplyDeleteநானும் ட்ரை பண்ணினேன் வரவில்லை. எனக்கும் விளக்கவும்.
ReplyDeleteமுதலில் நான் சொன்ன முறைப்படி ஆப்சன்கள் இருக்கிறதா என பாருத்துக்கொள்ளுங்கள். பிறகு உங்களுக்கு தேவையான உருவத்தை நான் குறிப்பிட்ட செலெக்சன் டூல் மூலம் செலெக்ட் செய்துகொள்ளுங்கள். பிறகு அந்த செலெக்சன் உள்ளே உங்கள் மவுசை வைத்து அழுத்தி பிடித்து உங்களுக்கு தேவையான இடத்தில் கொண்டுபோய் விடுங்கள். சரியாக வரும்.
ReplyDeleteஇங்கும் வந்து விட்டது. செலக்சன் செய்வதென்பது நாம் எந்த இடத்தில் உருவத்தை கொண்டு வர விரும்புகிறோமோ அந்த இடத்தில் இந்த patch டூலால் டபுள் கிளிக் செய்து அப்படியே இழுத்தால் நீர்க் கோடுகள் உண்டாகும் அதுதான் செலக்சன்.பிறகு மவுஸிலிருந்து கையை எடுத்து விடவேண்டும்.பிறகு அந்த செலக்சனுக்குள் மவுசை(patch டூலை) வைத்து டபுள் கிளிக் செய்து அப்படியே இழுத்தால் அந்தநீர்க் கோடு செலக்சனானது மவுசோடு சேர்ந்து நகரும். அவ்வாறு நகரும் செலக்சனை அப்படியே இழுத்து உருவத்தின் மீது கொண்டு வந்து மவுசை விட்டால்,உடனே அந்த செலக்சனானது ரப்பரைப் போல அந்த உருவத்தையும் சேர்த்து அள்ளிக் கொண்டு போய் பழைய இடத்திலேயே அமர்ந்து கொள்ளும். நன்றி சகோதரரே.
ReplyDeleteமிகவும் நன்றாக இருந்தது மிக்க நன்றி
ReplyDeleteவருகைக்கு நன்றி ! நண்பர் ஹரி.
ReplyDeleteஅன்புடன்: கான்
Thank you very much..
ReplyDeleteI got more information about Photoshop from your site. i would like to know about the other chapters too can you pl send it to
junaidkky@gmail.com
thank you for your valuable service
hey great move.,.,,
ReplyDeletesir,
ReplyDeleteclass 1 to 12 very nice . so
please send class 12 to class 24 photoshop pages
thank you sir,
Very useful information !Thank you mr. KHAN, please send 1 to 24 chapters in PDF, my email id is cool.medilli@gmail.com
ReplyDeleteநன்றி. போட்டோசாப் பாடம் மிகவும் உபயோகமாக உள்ளது இந்த 1-24 PDF File ஐ kattalairaja96@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள் மிகவும் உதவியாக இருக்கும்..
ReplyDeleteHi Nallurchelvan Thanks for your information.Thanks to Mr.Khan
ReplyDeletethank u sir
ReplyDeleteI am raja pls PDF file sand my remoraja2201@gmail.com
ReplyDelete