உங்களுக்கு பிடித்த பாடம் எது?

அதிகம் பார்த்த பதிவுகள்

சிறந்த பதிவுகள்

போட்டோசாப் பாடம் 85

போட்டோசாப் பாடம் 85  உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி ?  எனது போட...

புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Thursday, 3 June 2010

போட்டோசாப் பாடம் 10


31 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

Charles said...

Thanks for sharing man... Keep it up...

Niyas said...

உங்களது இந்தப் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்

nallurchelvan said...

இந்த பாடத்தில் நீங்கள் எழுதியபடி செய்து பார்த்து விட்டேன். எந்த பிம்பமும் வரவில்லையே?

rtvenkat said...

மிக்க நன்றி நண்பரே! ஆனால் தாங்கள் கூறியதுபோல் செய்தேன், ஆனால் எனக்கு வரவில்லை.ஏன் என்று தெரியவில்லை! சற்றே விளக்க முடியுமா? பிளீஸ்!

கான் said...

நீங்கள் Healing Brush ஐ கிளிக் செய்துகொண்டு Alt பட்டனை அழுத்தியவாறு முதலில் படத்தின் மேல் கிளிக் செய்து அந்த படத்தை குலோன் செய்துகொள்ளுங்கள். பிறகு உங்கள் மவுஸ் மூலம் எந்த இடத்தில் தடவுகிறீர்களோ அந்த இந்ததில் அதன் இன்னொரு காப்பி வரும். Alt பட்டனை கிளிக் செய்யவில்லை என்றால் காப்பி வராது.

nallurchelvan said...

நீங்கள் சொல்லியது போல் செய்தாகிவிட்டது.எதுவும் நடக்கவில்லை.

கான் said...

அப்படி என்றால் உங்களுக்கு ஆன் லைனில்தான் சொல்லி தரவேண்டும். உங்களிடம் டீம் வீவர் இருந்தால் நம்பர் கொடுங்கள் ஆன் லைனில் எப்படி என விளக்கம் தருகிறேன்.

nallurchelvan said...

ஸாரி சகோதரரே நான் டீம்வீவர் உபயோகப்படுத்தவில் லை.வேறு வழி இருந்தால் சொல்லுங்கள்.

nallurchelvan said...

நீங்கள் சொல்லும் இந்த முறை யூடியூபிலோ அல்லது வேறு எங்குமோ வீடியோ வடிவில் இருக்கிறதா?

Anonymous said...

இந்த பாடத்தில் நீங்கள் எழுதியபடி செய்து பார்த்து விட்டேன். எந்த பிம்பமும் வரவில்லையே?

nallurchelvan said...

வந்து விட்டது சகோதரரரே.முதலில் alt பட்டனை அழுத்தியவாறு படத்தின் மீது ஒரு க்ளிக் செய்ய வேண்டும்.பிறகு alt பட்டனிலிருந்து விரலை எடுத்து விட வேண்டும். பிறகு அருகில் சென்று டபுள் க்ளிக் செய்து அப்படியே வட்ட வடிவமாக உருவம் பூர்த்தியாகும் வரை தடவிக்கொண்டிருக்க வேண்டும். மிக்க நன்றி சகோதரரே.

Anonymous said...

நீங்கள் சொன்னதுபோல் செய்துவிட்டேன் ஆனால் வரவில்லை

hari said...

நீங்கள் சொன்னது போல் செய்தேன் வரவில்லை

கான் said...

நண்பர் ஹரி.....

நீங்கள் Healing Brush ஐ கிளிக் செய்துவிட்டு பிறகு மவுசை விட்டுவிடுங்கள். அதன் பிறகு கீ போர்டில் Alt பட்டனை அழுத்திக்கொண்டு உங்கள் போட்டோவின் மேல் மவுஸ் மூலம் ஒரு கிளிக் செய்யுங்கள். பிறகு Alt ல் இருந்து கையை எடுத்துவிடுங்கள். அதன் பிறகு உங்கள் போட்டோவில் தேவையான இடத்தில் தடவுங்கள் சரியாக வரும்.

நன்றி ! அன்புடன்: கான்

லெனின் said...

thanks sir

Kadar Basha M said...

அன்புள்ள முகமது கான் அவா்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்,
தங்கள் இணைய தளத்தை தற்செயலாக பார்த்தேன், அருமை, தங்கள் பணி மேலும் சிறக்க எல்லாம் வல்ல அல்லாவிடம் துஆ செய்த வண்ணம் எழுதுகிறேன். போட்டோ சாப் மிகவும் எளிமையாக புரியும்படி உள்ளது. மிக்க நன்றி,
எனக்கு தங்களி்ன் பாடங்களி்ன் PDF பைல்களை அனுப்பி வைக்குமாறு மிகவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும் தங்கள் வசம் பேஜ் மேக்கர் பாடங்கள் இருந்தாலும் அனுப்பி உதவுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
தங்கள் பணி சிறக்க என் இதயம் கணி்ந்த வாழ்த்துக்கள்.
இப்படிக்கு,
எம். காதர் பாக்ஷா, தஞ்சாவூர்.
இமெயில் mkadarbasha71@gmail.com

கான் said...

உங்கள் வருகைக்கு நன்றி ! நண்பர் காதர் பாஷா....

உங்கள் ஈமெயில் முகவரிக்கு 24 பாடங்கள் அனுப்பி இருக்கிறேன். தொடந்து என் தளம் வந்து உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்.

நன்றி ! அன்புடன்: கான்

Kadar Basha M said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு நன்பர் முஹம்மது கான் அவர்களுக்கு,
உங்கள் நன்பன் எம். காதர் பாஷா எழுதுவது. என் கோரிக்கையை ஏற்று எனக்கு 1 முதல் 24 வரையிலான பாடங்கள் அனுப்பியமைக்கு மிக்க நன்றி. மேற்படி பாடங்களை படித்து பயிற்சி செய்துவிட்டு என் கருத்துக்களை இன்ஷா அல்லாஹ் தெரியப்படுத்துவேன். உங்களின் உதவிக்கு மிக்க நன்றி.
இப்படிக்கு,
உங்கள் நன்பண்,
எம். காதர் பாஷா.

கான் said...

மிக்க நன்றி ! நண்பர் காதர் பாஷா...அன்புடன்: கான்

அம்பாளடியாள் said...

மிக்க நன்றி சகோதரரே மிகவும் பயனுள்ள தகவல்களை
வெளியிடுவதற்கு .

MOHAN said...

எனக்கு தங்களி்ன் பாடங்களி்ன் PDF பைல்களை அனுப்பி வைக்குமாறு மிகவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் admohan5.8@gmail.com by Mohan

MOHAN said...

எனக்கு தங்களி்ன் பாடங்களி்ன் PDF பைல்களை அனுப்பி வைக்குமாறு மிகவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் BY MOHAN
admohan5.8@gmail.com

Jaya Raman said...

http://i16.servimg.com/u/f16/17/68/44/62/2012-110.jpg
இப்படி வருகிறது கான் என்ன பண்ணுவது

கான் said...

நண்பர் ஜெயராமன்.........

உங்கள் போட்டோசாப் சந்தேகங்களை என்னுடைய ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

நன்றி ! அன்புடன்: கான்
mdkhan@gmail.com

Paul lurudusamy said...

சகோதரரே இதை cs3 தான் முயற்சித்துப் பார்த்தேன் ஒன்றும் வரவில்லை

raghu.t said...

I THINK HERE IN THIS 10TH LESSON, U MUST ADD MORE PICS TO MAKE US UNDERSTAND...

21052794 said...

மிக்க நன்றி !

Jagadesh A said...

Thank you kan...

esakkiappan rishi said...

Thanks Dear...

esakkiappan rishi said...

NiCe DeAr... ReAlY UsE FuL... KeEp It Up...

Aavs said...

போட்டோசாப் பழக நிறைய ஆசைப்பட்டேன். உங்கள் மூலம் அது நிறைவேறும் என்பதில் நம்பிக்கை உண்டாயிருக்கின்றது. நீங்கள் சொன்னது போல் செய்தேன். அருகில் அழகாக ஒரு பிம்பம், மற்றும் கருப்பு வெள்ளைபிம்பம் உருவாயிற்று. மிக்க நன்றி நண்பரே!!!

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark