போட்டோசாப் பாடம் 5
























































































23 comments:

  1. இந்த டூல்களைப் பயன்படுத்தி அதன் பின் அந்தக் கோடுகளை நீக்க சரியான முறை எது? magnetic lasso tool மூலம் படத்தை வெட்டியதும் அந்த கோடுகளை நீக்க சரியான முறை தெரியவில்லை.

    (ஏற்கெனவே சொல்லியிருக்கேன் -என் மண்டைக்குள் ஏற்றுவது கஷ்டம்னு. மன்னிக்கணும்)

    ReplyDelete
  2. நன்றி தருமி !

    நீங்கள் எந்த செலெக்சன் டூலை எப்பொழுது பயன்படுத்தினாலும் பயன்படுத்திய பிறகு அதன் மேல் மவுசை வைத்து வலதுபக்கம் கிளிக் செய்து வரும் தட்டில் Deselect என்ற இடத்தை கிளிக் செய்தால் அந்த செலெக்சன் கோடுகள் போய்விடும்.

    நன்றி ! அன்புடன்: கான்

    ReplyDelete
  3. அன்பு நண்பரே,வணக்கம்.பின்னூட்டத்திற்கான தங்களது பதிலிலேயே நிறையத் தகவல்கள் தெரிந்துகொள்ளலாம். அந்த அளவுக்கு எளிமையான பதில்கள்.தங்களது தொழில்நுட்பப் பணி வாழ்க,வாழ்க.விரைவில் நானும் தங்களுக்கு குடைச்சல் கொடுக்க வருவேன்.நன்றி!

    ReplyDelete
  4. இந்த ஓவ்வொரு பக்கத்திலும் பின்புறம் உங்கள் பிளாக் பெயரை போட்டு இருக்கீங்களே அது எப்படின்னு சொல்ல முடியுமா?
    இது வோர்ட் டாக்குமெண்டில் இது போல் போடலாம், பிளாக்கரில் எப்படி போடுவது?

    ReplyDelete
  5. தங்களின் பாடம் எளிமையாக புதியவர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது

    ReplyDelete
  6. நன்றி ! நண்பர் துல்கருணை.....

    உங்கள் வரவுக்கு மிக்க நன்றி !

    அன்புடன்: கான்

    ReplyDelete
  7. உங்களது அனைத்துப்பாடங்களும் அருமையாக உள்ளது. நன்றி

    ReplyDelete
  8. நன்றி ! நண்பரே........

    ReplyDelete
  9. இப்பொழுதுதான் படித்துக்கொன்டிருக்கிரேன் மிகவும் அருமை.

    ReplyDelete
  10. sir,
    enaku lesson 1 to 4 mattum than perra mudinthathu.....neengal 1 to 24 varai anupiyathaga sonnirgal..but, 4 varai mattumae vanthathu...please send remaining lessons.pdf send pannunatharku romba thanks.......

    ReplyDelete
  11. உங்களது அனைத்துப்பாடங்களும் அருமையாக உள்ளது. நன்றி

    ReplyDelete
  12. hi sir
    thank you very much, sir nan ella ithaium padithen ellam super and useful ha iruku itha neenga continue pannanumnu ketukuren and sir ennala eppavum net use panna mudiyathu so neenga ithalam pdf format la enaku anupuningana romba useful ha irukum and pls anupunga my mail id ( vivekraj8015150765@gmail.com )

    ReplyDelete
  13. அன்புள்ள சகோதரரே உங்கள் இந்த முயற்சி எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது . நண்பரே தயவு செய்து உங்கள் முழு பாடங்களையும் இந்த மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.(sifrajmuhammedh504@gmail.com)

    ReplyDelete
  14. நான் ஓய்வு பெற்றவன். Idle mind is residence of Devil என்று சொல்லுவார்கள்.
    சும்மா இருந்தால் அந்த மனதில் சைத்தான் குடியிருப்பான் என்பதால்
    என்ன கற்றுக்கொண்டால் பயனுள்ளதாக இருக்கும் என்று தேடி அலைந்த
    போது போட்டோ ஷாப் தமிழில் நீங்கள் கற்றுக்கொடுப்பது அருமையாக உள்ளது.
    நன்றி சொல்ல வார்த்தையில்லை. ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு
    முன் எனக்கு அரிசுவடி சொல்லித்தந்த திருமதி. பொன்னம்மாள் அவர்களை
    (என் ஒன்றாவது வகுப்பு ஆசிரியை ) இன்றும் நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன்.
    அதுபோல் தமிழில் போட்டோ ஷாப் கற்றுக் கொடுத்து கொண்டு இருக்கும் ஆசிரியர் திரு.கான் அவர்களை நான் மறவேன். நன்றி ஐயா

    ReplyDelete
  15. brother photoshop tamil training PDF book. full part send panunga please my ID riyas7553@gmail.com

    ReplyDelete
  16. Photoshop tamil training pdf book full part send pannunga please my ID d.subash111@gmail.com

    ReplyDelete
  17. please sent my id photoshop full pdf. thankyou. my id rajansakthi31@gmail.com

    ReplyDelete
  18. Dear Khan,

    Kindly provide Tamil Photoshop pdf in sagana98@gmail.com

    ReplyDelete
  19. Dear sir
    Kindly provide Tamil Photoshop pdf in jeevitha.jp@gmail.com

    ReplyDelete
  20. please send photoshop all pdf .thank you my mail id:karuppunila32.tkn@gmail.com

    ReplyDelete
  21. md khan sir miga arumayagavum elimayagavum ullathu nandri matrum ippoluthuthan na thangalathu pakkathai parkiren enakku thangalin padangal pdf aga kidaithal uthaviyaga irukkum

    ReplyDelete

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்: