உங்களுக்கு பிடித்த பாடம் எது?

அதிகம் பார்த்த பதிவுகள்

சிறந்த பதிவுகள்

போட்டோசாப் பாடம் 86 போட்டோசாப் SHORTCUT KEYS

  பாடம் 86  போட்டோசாப் SHORTCUT KEYS   எனது போட்டோசாப் பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய போட்டோசாப் பிரியர்க...

புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Tuesday, 25 May 2010

போட்டோசாப் பாடம் 1

அழகிய தமிழில் போட்டோசாப் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்




















































































134 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

suthanthira.co.cc said...

நன்றாக இருக்கிறது. தொடருங்கள்.

Anbe Sivam said...

மிகச்சிறந்த முறையில் அழகாக விளக்கத்துடன் எழுதியுள்ள உங்களின் பாடங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது, வார்க உங்கள் பணி.
இந்த சேவையினால் தமிழ் தெரிந்த அனைவரும் பயனடைவார்கள்.
வாழ்க வளமுடன், நலமுடன்.

அன்புடன்,
அரசு

Eli walai said...

dear mdkhan
i am reading ur blogs . very nice and i am saving those in my blog with ur reference name.
dont think thst i sm copying ur thing and publishing those as my stuff. i am quating from where i get these stuff.

தருமி said...

இன்றுதான் இவ்வலைப்பதிவைப் பார்க்கும் தருணம் அமைந்தது. மிக நல்ல முயற்சி. உங்களைத் தொடர்ந்து வர... நீங்கள் எழுதுவதைத் தொடர்ந்து அவைகளைப் படித்து செய்துவர முயற்சிக்கிறேன். என்மண்டைக்குள் அவ்வளவு எளிதாக எதுவும் புகுந்துவிட முடியாது .. முயற்சிக்கிறேன். உதவிக்கு பெரும் நன்றி.

சந்தேகம்: 1 அடோப், அடோபி - இந்த இரண்டில் எது சரி?

mdkhan said...

அடோப் போட்டோசாப் என்று சொன்னால் கொஞ்சம் ஸ்லைலாக இருக்கிறது அதான் இப்படி சொல்லி இருக்கிறேன். ஆனால் அடோபி என்றும் சொல்லலாம்.

நண்பர் தருமி.. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி..

என்றும் அன்புடன்: கான்

mdkhan said...

Anbe Sivam said...
மிகச்சிறந்த முறையில் அழகாக விளக்கத்துடன் எழுதியுள்ள உங்களின் பாடங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது, வார்க உங்கள் பணி.
இந்த சேவையினால் தமிழ் தெரிந்த அனைவரும் பயனடைவார்கள்.
வாழ்க வளமுடன், நலமுடன்.

அன்புடன்,
அரசு

----------

நன்றி அரசு...

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி !

mdkhan said...

Eli walai said...
dear mdkhan
i am reading ur blogs . very nice...
----

நன்றி நண்பரே....

Jaleela Kamal said...

ரொம்ப நன்றி இனி இங்கு வந்து போட்டோ ஷாப் பாடத்தை கற்றூ கொள்கிறேன்

மு.ஜபருல்லாஹ் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.md khan,
உங்களது வகுப்பில் சேர்ந்துள்ள புதிய மாணவன் என்னையும் வெற்றிபெறச் செய்யுங்கள்.

http://www.newstbm.blogspot.com/

Udhaya said...

sir,
unga mudhalpadam romba usefulla irukku.

paramesdriver said...

அன்பு நண்பரே,வணக்கம். தங்களது வலைப்பதிவு எனக்கு மிகவும் பயனுள்ள விதத்தில் அமைந்துள்ளது.அடோப் போட்டோஷாப் தமிழ் வழி புத்தகத்தை வாங்கி வைத்துக்கொண்டு (திரு,திருவென)முழித்துக்கொண்டிருந்த எனக்கு நல்ல வழிகாட்டியாக அமைந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.தொடரட்டும் உமது தொழில்நுட்பம் சார்ந்த தமிழ்ப்பணி!வாழ்க தங்கள் சுற்றம் உட்பட தாங்கள்.நன்றி!

Siraj said...

nalla irukku

Nithya said...

ரொம்ப ரொம்ப நன்றி இனி இங்கு வந்து போட்டோ ஷாப் பாடத்தை கற்றூ கொள்கிறேன்

சிவகிரி செந்தில் said...

very useful sir

Namadevan. said...

அன்புள்ள நண்பருக்கு வணக்கம்.நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறுகிறது.மிக்க நன்றி.என்னை தங்களின் வலைப்பூவில் இணைத்துக்கொள்வதுடன்,உங்களின் தளத்தை என்னதில் இணைத்துக்கொள்கிறேன்.PDF format அனுப்பிவைக்கவேண்டுகிறேன்.

Mayur said...

Very Useful. Request you to send PDF format. Thank you

Ampan said...

Adobe photo shop ஐ எவ்வாறு download செய்வது

Mi said...

மிக சிறந்த சேவை! மிக்க நன்றி! திரு கான் அவர்களே!
PDF முறையில் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பிவைத்தால் நல்லது!

அன்புடன்
முகமது இக்பால்

N.T.Pandian said...

very use full for me

tamilneethi said...

very nice

Edwin said...

useful for all...

HAROON KANCHEE said...

wallahi I like your methed of teaching, kindly forward me PDF file to my mail. Jazakkallahu Khairan ... may the mercy of Almighty ever be upon you Dear Khan.
with best regards,
haroon974@gmail.com

vgnanam said...

உங்கள் பதிவு சிறப்பாகவும் நேர்த்ததியாகவும் உள்ளது நன்றி PDF முறையில் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
gnanamkal@gmail.com

கான் said...

இங்கு PDF பாடம் கேட்ட நண்பர்கள் அனைவருக்கும் என் பாடங்கள் 1 முதல் 24 அனுப்பி விட்டேன். விடுபட்டவர்கள் எவரேனும் இருந்தால் மறுபடியும் எனக்கு மெயில் அனுப்பவும்.

நன்றி ! அன்புடன்: கான்

Karan said...

அன்பு நண்பரே,வணக்கம். தங்களது வலைப்பதிவு எனக்கு மிகவும் பயனுள்ள விதத்தில் அமைந்துள்ளது.எனக்கு நல்ல வழிகாட்டியாக அமைந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.இந்த சேவை தொடரட்டும், வாழ்க வளமுடன்.நன்றி!PDF முறையில் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பிவைத்தால் நல்லது!

கான் said...

நண்பர் கரண்.....

உங்கள் மின் அஞ்சல் முகவரியின் மூலம் என் மின் அஞ்சலை தொடர்புகொள்ளுங்கள். உங்களுக்கு PDF பார்மெட்டில் போட்டோசாப் பாடங்கள் அனுப்பி வைக்கிறேன்.

அன்புடன்: கான்
mdkhan@gmail.com

selva said...

மிக்க னன்றி கான் அவர்களே பி.டி எப் கோப்பை தயவு செய்து அனுப்பி வைக்கவும்...னன்றீ

karthi keyan said...

Dear sir,
I am karthikeyan, i am a English blogger, i have 20 blogs, i wish to add your blog in all my blogs,but i am unable to copy your code because it is disabled.I already join in your blog. kindly send me your code & send all the lessons of photo shop as pdf to my mail id.
Thank you.
karthikeyan5194@gmail.com

karthi keyan said...

Dear sir,
you are doing a very good job,and also it is very useful to me.I pray the God to give all success to you to continue this service.
Regards,
karthikeyan5194@gmail.com

கான் said...

உங்கள் வருகைக்கு நன்றி ! நண்பர் கார்த்திகேயன்.


அன்புடன்: கான்

MohameD SafraN said...

Hi, Good Afternoon,

நான் தங்களது போடோசொப் (Photoshop) பாடத்தை கற்று வருகிறேன்.நீங்கள் இவ்வாறான சேவை செய்வதற்கு முதலில் உங்களுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.அத்துடன் நான் இப்போடோசொப் பாடத்தை கற்பதற்கு எனக்கு தங்களது Photoshop PDF Format தேவைப்படுகிறது. ஆகவே தயவு செய்து எனக்கு போடோஷப் பாடத்தின் முழு PDF Formatகலையும் எனது இந்த முகவரிக்கு தவறாமல் அனுப்பி வைக்குமாறு மிகவும் பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.

நன்றியுடன் ,
முஹம்மது சப்ரான்.

PRABAKARAN said...

உங்கள் பதிவு சிறப்பாகவும் நேர்த்ததியாகவும் உள்ளது நன்றி PDF முறையில் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
praba2009@gmail.com

zaeemhafiz said...

என் இனிய ஆசான் அவர்களுக்கு: முத்தெடுக்கச்செல்லும் அனைவருக்கும் கடலில்குத்துக்கிடைப்பதில்லை.ஆனால் உங்கள் 'தமிழ் கொம்பியூட்டர் தகவல்கள் ' எனும் கடலில் யாரும் கனனி அறிவெனும் முத்தெடுக்காமல் திரும்புவதில்லை.
zaeem hafiz
sri lanka

கான் said...

உங்கள் அனைவரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !

அன்புடன்: கான்

nandhitha said...

இளவல் கானுக்கு வணக்கம்
தங்கள் வளர்ச்சி கண்டு பெருமைப் படுகிறேன், இறைவன் தங்களுக்கு எல்லாவிதமான மேன்மைகளையும் அருள வேண்டுகிறேன்
அன்புடன்
நந்திதா

கான் said...

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ! அக்கா.

என் வளர்ச்சிக்கு உங்களின் ஆசிர்வாதம் எனக்கு எப்பொழுதும் தேவை.

நன்றி ! அன்புடன்: கான்

tamilnaducollagedatas said...

please send

jana said...

your posts are realy superb,i need photoshop tutoriyal as a pdf format my id is. janamay13@gmail.com

asgar said...

aarumaiyana muyarchi..vaalthukal

தமிழ் வெங்கட் said...

மிக நல்ல முயற்சி அனைஇவருக்கும் பயனாக இருக்கும்..

vinitha said...

photoshop download panna help pannunka please

M.Gurusamy said...

very useful. pls send ur PDF files to my email.

கான் said...

நண்பரே..... உங்கள் ஈமெயில் முகவரியை தெரியப்படுத்துங்கள் பாடங்கள் அனுப்பி வைக்கிறேன்.

நன்றி ! அன்புடன்: கான்

பிரகாசம் said...

Sir,
Please send the photoshop pdf lessons to my email.
Thanks
m.prakasham@gmail.com

Anonymous said...

pls send the photoshop pdf file to my email.

malik.2222as@gmail.com


thank you.

Kumaravel said...

Sir Please send the following email id, photoshop pdf file in tamil

rkvel10@gmail.com

hari said...

உங்கள் பதிவு சிறப்பாகவும் நேர்த்ததியாகவும் உள்ளது நன்றி. ஆகவே தயவு செய்து எனக்கு போடோஷப் பாடத்தின் முழு PDF Format கலையும் எனது இந்த முகவரிக்கு தவறாமல் அனுப்பி வைக்குமாறு மிகவும் பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.
hariharan.tn@gmail.com

suriya said...

sir, please send pdf file for photoshop all the

unit MY MAIL ID IS kalidasan005@gmail.com

sir windows 7 install ? and networking

Anonymous said...

Thank you very much for the wonderful explaination, request you to send me the 1, 24 in pdf format to my mail id.

nkarthik@live.com

பகீரதன் அழகரத்தினம் said...

இன்றுதான் இந்த பதிவினை பார்த்தேன், அழகிய தமிழில் விரிவான விளக்கம்

Saravanan Kothandaraman said...

நண்பர் கான் அவர்களே,

போட்டோ ஷாப் பாடங்கள் மிகவும் பயனுள்ளவை. தயவு செய்து pdf form பாடங்களை கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.

k2saran@gmail.com

நன்றி.

சரவணன்.

Anonymous said...

Hi Salim
Very nice to read ur blogs.
please send me photoshop PDF lesson
Email: salim_designer@live.com

Thanks

Anonymous said...

thanks sir plz send other lesson for photoshop
ipmips@rediffmail.com

Anonymous said...

really superb.. email id: coolbharathi.hot@gmail.com

Anonymous said...

i need the pdf format sir.. pls send to my email id:coolbharathi.hot@gmail.com

Anonymous said...

khan sir super,well done.Thank you

கான் said...

வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி !

போட்டோசாப் பாடங்களை கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ள நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

இங்கு பாடங்கள் கேட்ட நண்பர்கள் அனைவருக்கும் 1 முதல் 24 பாடங்கள் அனுப்பிவிட்டேன். பாடங்கள் கிடைக்காதவர்கள் என் ஈமெயிலை தொடர்புகொள்ளூங்கள்.

நன்றி ! அன்புடன்: கான்

Akbar said...

அஸ்ஸலாமு அலைக்கும்.....
உங்களின் பாடசாலையில் நானும் இனைந்துள்ளேன் .....
உங்களின் எழுத்து பனி மேலும்மேலும் சிறப்படைய வல்ல இறைவன் துணை புரிவானாக......ஆமீன்...
PDF முறையில் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
ஜசக்கல்லாஹ் ஹைரன்.....akbar.arn@gmail.com

murugan said...

thanks

Anonymous said...

congrts your social work, please send pdf lessons to my mail id

rhariselvan@gmail.com
thank you

Ilam Parithiyan said...

மிக எளிய தமிழில் அருமை ....... வாழ்த்துகள் .... என் ஈமெயில் முகவரி iparithiyan@yahoo.com என் முகவரிக்கு பாடங்கள் அனுப்புக ....... நன்றி ....

gemini kumar said...

good sir

siva kumar said...

நான் நீண்ட நாள் தேடியது இது தான்,நன்றி.

siva kumar said...

தங்கள் ஃபோட்டோஷாப் படங்களை என் இமெயில் முகவரிக்கு அனுப்பினால் நன்று.
tuttykumar@gmail.com

அன்புடன்,
ச.சிவகுமார்.

RAJAN said...

i need the pdf format sir.. pls send to my email id:antony.rithick@gmail.com

dinesh kumar said...

ROMBA THANX SIR NAAN EPPADI KATHTHUKURATHUNU IRUNTHEN IPPO THAN UNGA WEB SITE PAATHTHEN INEE DAILY ITHULAYE KATHTHUPEN THANK YOU VERY MUCH SIR

dinesh kumar said...

I NEED ADOP PHOTOSHOP SOFTWARE SEND MY MAIL ID PLS www.sdineshravi@gmail.com

Anandaraj Thangaraj said...

அன்புள்ள கான்,

நல்லதொரு பணி, தெடர நல்வாழ்த்துக்கள். முடிந்தால் எனது மின் அஞ்சலுக்கு அனைத்து பேட்டோஷாப் பாடத்தை அனுப்பி வைக்கவும். நன்றி. (PDF Formate) t.anandaraj@yahoo.com

Avasaraadimani said...

thanks v v so much

Avasaraadimani said...

thank uuuuuuuuuuuuuuu

Vadivel K said...

Please send me photoshop PDF lesson 12 to 24.

Habeeb Rahman said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.....)
நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறுகிறது இன்றுதான் இவ்வலைப்பதிவைப் பார்க்கும் தருணம் அமைந்தது. மிகச்சிறந்த முறையில் அழகாக விளக்கத்துடன் எழுதியுள்ள உங்களின் பாடங்கள் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. தங்களின் வலைப்பூவில் இணைத்துள்ளேன். போட்டோஷாப் 1 முதல் 24 வரை உள்ள படங்களின் pdf ஃபைலை எனக்கும் அனுப்பிவைக்க வேண்டுகிறேன்.
மிக்க நன்றிகள்
அன்புடன்
ஹபீப் ரஹ்மான்
பஹ்ரைன்.

கான் said...

இங்கு பாடம் கேட்பவர்கள் உங்கள் ஈமெயில் முகவரியை தெரியப்படுத்துங்கள்....

T.L.R said...

அன்பு நண்பே கான் அவர்களுக்கு..தங்களுடைய வலைபதிவை இன்றுதான் பார்த்தேன்..எனக்கு 1 முதல் 24 வரையான பாடங்களை அனுப்பி வைத்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்..எனது ஈமெயில் முகவரி tlrmanokousi@gmail.com...நன்றி...

Sairaaze said...

Assalamu alaikkum. Thz to ur all teaching & publication . I pray & dua for u. My email sairaaze@hotmail.com.

vasa job said...

thank you its great

Kathir vel said...

அண்ணா பாஸ்வேட் இல்லாமல் 90 பாடத்தின் PDF
பயிலை அனுப்புமாறு தயவாக வேண்டிக் கொள்கின்றேன்

My mail id kathirvel106@gmail.com

niyas said...

hello friend, i am new your blog. plz send all Photoshop pdf file thanks
niyas8312@gmail.com

vin know said...

Sir,

This is very nice, i want to share this to my friend who is not versatile in English, please send me this in pdf format to my email vinanalyse@gmail.com.

Sakthi Rajan said...

hello sir

please send me the photoshop all tamil lessions to my following email id nsakthirajan@gmail.com.

Banu Rs said...

assalamu alaikum bai epdi irukkinga unga psp ellam mega mega nalla irukku neenga melum nalla valara yengalin valthugal ..bai yen psp7 open avamattaingruthu yen athu enna vali.........masalam..Riyask718@gmail.com yen mail id .

Riyas K said...

could not complete your request because certain required required photoshop 7 anna intha mathiri varuthu athuku enna pannurathu plese hlepu.....RIYASK718@GMAIL.COM

கான் said...

நீங்கள் டவுண்லோடு செய்த போட்டோசாப் மென்பொருளில் ஏதோ பிரச்சனை. மறுபடியும் டவுண்லோடு செய்து ஓப்பன் செய்துபாருங்கள்.

Hakeem said...

போட்டோ ஷொப்பை அறிய வேண்டும் என்ற ஆவலில் பல தடவை பலதை படித்து எல்லாவற்றையும் விளங்காமல் கைவிட்டே உள்ளேன்(தமிழில் உள்ள புத்தகம் கூட).ஆனால், மிஸ்டர் கானின் இந்த வலையை கண்டு மீண்டும் ஆவல் கொள்கிறேன்,நம்பிக்கையும் வருகிறது, முயற்சித்துதான் பார்ப்போம்.இப்படி அரும் சேவையை செய்த கானுக்கு இறைவன் நல்லருள் புறியட்டும்.ஆமீன்.

Aboo Nadha said...

வணக்கம் சார். இன்று தங்கள் மூலம் பிரசுரிக்கப் பட்டிருக்கும் போடோசொப் தொடர்பான தகவல்களை படிக்க முடியுமாக இருந்தது. மேலும் இது போன்ற ஆக்கங்களை தொடர்ந்தும் வெளியிட வேண்டும் என எதிர்பார்கின்றோம். மேலும் உங்களின் ஆக்கங்களி பதிவிறக்கம் செய்வது சம்பந்தமாக தெளிவுபடுத்தவும்
முகம்மது ஹசீம்

கான் said...

உங்கள் வருகைக்கு நன்றி ! நண்பர் முகம்மது ஹாசீம்....

உங்கள் ஈமெயில் முகவரியை தெரியப்படுத்துங்கள் 1 முதல் 24 வரையிலான அடிப்படை பாடங்களை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

நன்றி ! அன்புடன்: கான்

anbalagan anbu said...

sir pdf my email;anbalagananbu28@gmail.com

kanmani said...

hi sir this is very usesful sir.
pls send pdf file sir.. my email id kanmanit34@gmail.com

raj an said...

அஸ்ஸலாமு அலைக்கும்...
உங்கள் பதிவு சிறப்பாகவும் நேர்த்ததியாகவும் உள்ளது நன்றி PDF முறையில் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பவும், இந்த சேவை தொடரட்டும்... jainulmj@gmail.com

Devendran P said...

வணக்கம் MR.கான் இந்த அடோப் போட்டோசாப் இனையதளத்தை தமிழில் தொடங்கிய உங்களுக்கு முதலில் எனது நன்றிகள் நான் உங்களது இனையதளத்து பாடத்தை படித்தேன் தொடக்க முதலே மிகவும் அருமையாக உள்ளது.எனக்கு உங்களது அனைத்து பாடங்களும் எனக்கு அனுப்பிவைக்க முடியுமா?

கான் said...

வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி !

நண்பர் தேவேந்திரன்..... உங்கள் ஈமெயில் முகவரியை தெரியப்படுத்துங்கள் முதல் 24 பாடங்களை அனுப்பி வைக்கிறேன்.

நன்றி ! அன்புடன்: கான்

sri555 said...

Dear Mr. Khann,

Please send me the PDF format from 1 to 22 lessons as you told on above.

Thank you

sri555 said...

sorry i forgot my email id.
srislm555@gmail.com

padhmanathan a said...

நான் தங்களது போடோசொப் (Photoshop) பாடத்தை கற்று வருகிறேன்.நீங்கள் இவ்வாறான சேவை செய்வதற்கு முதலில் உங்களுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.அத்துடன் நான் இப்போடோசொப் பாடத்தை கற்பதற்கு எனக்கு தங்களது Photoshop PDF Format தேவைப்படுகிறது. ஆகவே தயவு செய்து எனக்கு போடோஷப் பாடத்தின் முழு PDF Formatகலையும் எனது இந்த முகவரிக்கு தவறாமல் அனுப்பி வைக்குமாறு மிகவும் பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.

padhmanathan a said...

padhmanathan84@gmail.com

senthil kumar said...

தங்கள் ஃபோட்டோஷாப் படங்களை என் இமெயில் முகவரிக்கு அனுப்பினால் நன்று.
senthilhbl@gmail.com

senthil kumar said...

hi sir ennaku photoshop traning kit venum enoda mailid senthilhbl@gmal.comku anupunga sir pls...............

Karthik Srinivasan said...

Fantastic.....Easy to Learn....All the best and congrats for your blog.

Saran said...

Sir, Please send me the PDF format for 1 to 24 lessons to my mail id (saranya.ananthan@gmail.com).
Thanks in Advance!

saro said...

Thank you soooo much sir...உங்கள் blog அருமையாக உள்ளது, நன்றிகள் பல....

saro said...

அப்படியே எனக்கும் தமிழ் போட்டோசாப் pdf files password இல்லாமல் அனுப்பலாமே? :-)

saravanakgopi@gmail.com
நன்றி!!!!!

Gurunathan Kannan said...

sir, please send me the pdf format for the above lessons to learn photoshop in tamil.

faq de said...

pls sir sent me pdf file photoshop my email: faqrutk@gmail.com

Vetri Selvi said...
This comment has been removed by the author.
m.murugan murugan said...

nice sir

Maruthu said...

உங்கள் பதிவு சிறப்பாகவும் நேர்த்ததியாகவும் உள்ளது நன்றி. ஆகவே தயவு செய்து எனக்கு போடோஷப் பாடத்தின் முழு PDF Format கலையும் எனது இந்த முகவரிக்கு தவறாமல் அனுப்பி வைக்குமாறு மிகவும் பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.
maruthu.kmc@gmail.com

gowtham said...

Gambhirani@gmail.com....pls sent all toturial

Puli Kesi said...


மதிப்பிற்குறிய திரு, கான் அவர்களுக்கு

http://tamilpctraining.blogspot.com/ /ல் போடோஷப் பாடத்தின் முழு PDF Format தங்களிடம் இருந்தால் போட்டோஷாப் 1 முதல் 24 வரை உள்ள படங்களின் pdf ஃபைலை எனக்கும் அனுப்பிவைக்க வேண்டுகிறேன்.

மேலும் கோரல்டிரா பாடத்தையும் எனது (localcalls@gmail.com)இந்த முகவரிக்கு தவறாமல் அனுப்பி வைக்குமாறு மிகவும் பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.
மிக்க நன்றிகள்
அன்புடன்

இரா, கனியன்
புதுச்சோி,

Puli Kesi said...

மதிப்பிற்குறிய திரு, கான் அவர்களுக்கு

http://tamilpctraining.blogspot.com/ /ல் போடோஷப் பாடத்தின் முழு PDF Format தங்களிடம் இருந்தால் போட்டோஷாப் 1 முதல் 24 வரை உள்ள படங்களின் pdf ஃபைலை எனக்கும் அனுப்பிவைக்க வேண்டுகிறேன்.

மேலும் கோரல்டிரா பாடத்தையும் எனது (localcalls@gmail.com)இந்த முகவரிக்கு தவறாமல் அனுப்பி வைக்குமாறு மிகவும் பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.
மிக்க நன்றிகள்
அன்புடன்

இரா, கனியன்
புதுச்சோி,

Rahmath Frank said...

Ungal meethu yega eraivanin santhiyum samathanamum undagattumaga..
Ungaludaiya pathivugal migavum arumaiyaga ullathu.
Thangalai photoshop mattrum coreldraw pdf flie kalai anupi vaikumaru kettu kolkiren..
Email: rahmathfrenk@gmail.com

Sudheer A.V. said...

Sir can you please give us the download link of this Photoshop software . Thank You.

jeevitha pandian said...

Vanakam sir ,
indru than ithai parkiren.nanum Photoshop kayru kokven endru nambukiren.sir kindky request please send me a all Photoshop lessons in pdf file formet sir.this is my mail id sir -jeevitha.jp@gmail. Com.thank you very much.

jeevitha pandian said...

Plz send me a all Photoshop lessons in pdf file formet
jeevitha.jp@gmail. com
romba exiting ga irruku sir plz send me sir

mohamed ali said...

போடோஷப் பாடத்தின் முழு PDF Format தங்களிடம் இருந்தால் போட்டோஷாப்24 முதல் 55 வரை உள்ள படங்களின் pdf ஃபைலை எனக்கும் அனுப்பிவைக்க வேண்டுகிறேன்.

Venkatachalam Seenimuthu said...

சாா் எனக்கு போட்டோசாப் முழு பைலையும் அனுப்பி வைத்தால் எனக்கு உதவிகரமாக இருக்கும். எனது இமெயில் முகவாி bodivenkat@yahoo.in

P.Naga Rajan said...

உங்கள் பதிவு சிறப்பாகவும் நேர்த்ததியாகவும் உள்ளது நன்றி. ஆகவே தயவு செய்து எனக்கு போடோஷப் பாடத்தின் முழு PDF Format கலையும் பாஸ்வேர்ட் இல்லாமல் எனது இந்த முகவரிக்கு தவறாமல் அனுப்பி வைக்குமாறு மிகவும் பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.
pnagarajan22@gmail.com

kathir M said...

hi anna unga lessions super !!!!!! ungalai pola nanum photoshop piriyare!!!

photo shop anaithu fileum enaku anupunga plsssssss
filekalai intha mail id ku anupunga anna

killerkathir23@gmail.com

ippadiku kathir

kathir M said...

உங்கள் பதிவு சிறப்பாகவும் நேர்த்ததியாகவும் உள்ளது நன்றி. ஆகவே தயவு செய்து எனக்கு போடோஷப் பாடத்தின் முழு PDF Format கலையும் எனது இந்த முகவரிக்கு தவறாமல் அனுப்பி வைக்குமாறு மிகவும் பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.
killerkathir23@gmail.com


pls anna nanum photoshop kathuka asai padukiren uthavungal

musamil said...

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹ் சகோ

எப்படி இருக்கிங்க நலம்தானே?
இன்று முதல் நானும் போட்டோசொப் பாடத்தைப் படிக்க ஆரம்பித்துள்ளேன்
உங்கள் முயற்சிக்கு எனது நன்றிகளும் பாராட்டுக்களும் சில ஆண்டுகளாக நான் சரியான வேலைப் பழுவாக இருந்தேன் இப்போதுதான் உங்கள் தளத்தை ஆர்வத்தோடு பார்க்கிறேன் படிக்கிறேன் ஏதும் சந்தேகங்கள் எழுந்தால் உங்களை தொடர்பு கொள்கிறேன்
நன்றியுடன் slm.musammil

poonguil isikulu said...

உங்கள் பதிவு சிறப்பாகவும் நேர்த்ததியாகவும் உள்ளது நன்றி. ஆகவே தயவு செய்து எனக்கு போடோஷப் பாடத்தின் முழு PDF Format கலையும் எனது இந்த முகவரிக்கு தவறாமல் அனுப்பி வைக்குமாறு மிகவும் பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.
rajanarul26@gmail.com

renguski said...

Migavum payanulla inaiyathalam........Nandri kalandha vaazhthukkal

Ramlar Anvar sathathnahji said...

thanks sir plz send other lesson for photoshop
raeesathathnahji@gmail.com

Ramlar Anvar sathathnahji said...

thanks sir plz send other lesson for photoshop
raeesathathnahji@gmail.com

Munawwar said...

Assalamu Alaikkum WW
Bro Khan, unka sewai mikawum pirayosanamaanathu. "Kalviyai haanum kattu pirarukkum kattuk koduppaware unkalil siranthawar" enra nabi molikkinanka photoShop in iththudan puthiya welieedukal irunthaal en e-mail ku anuppinaal uthaviyaaka irukkum

mu.a.fas@gmail.com

Wassalam
Allah unkal Seyalkalaip porunthik kolwanaaka...!

Gopi Nath said...

phodoshop, coreldraw thagavalgalai evvaru download pannuvathu? or download option kudunga pls... gopinathm9001@gmail.com intha adress ku details anuppunga pls.. and thanks..

Manimalavmca Rose said...

இதை விட எளிதாக எவராலும் அழகாக புரியவைக்க இயலாது.மிக உதவியான வலைதளம்.இந்த 24 கோப்புகளையும் எனது மெயில் ஐடிக்கு அனுப்பி வைத்தால் உதவியாக இருக்கும்.


manimalavmca@gmail.com


நன்றி....

Raajesh kumar said...

தயவு செய்து எனக்கு போடோஷப் பாடத்தின் முழு PDF Format கலையும் எனது இந்த முகவரிக்கு தவறாமல் அனுப்பி வைக்குமாறு மிகவும் பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன். raajcury91@gmail.com

Raajesh kumar said...

தயவு செய்து எனக்கு போடோஷப் பாடத்தின் முழு PDF Format கலையும் எனது இந்த முகவரிக்கு தவறாமல் அனுப்பி வைக்குமாறு மிகவும் பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன். raajcury91@gmail.com

Raj Kamal said...

i need pdf pleas send my mail id arraj.kamal1@gmail.com

SHEIK IBRAHIM said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.md khan,
உங்களது வகுப்பில் சேர்ந்துள்ள புதிய மாணவன் என்னையும் வெற்றிபெறச் செய்யுங்கள்.

abdhulla khan said...

adobe photoshop download link anuppunga pls,

Noorul Ameen said...

நண்பரே எனக்கும் போட்டோஷாப் கற்று கொள்ளும் பாடத்தினை அனுப்பி வைக்கவும் noorjafir@gmail.com
நன்றி.

Jothi Uma said...

sir i want photoshop software. plz send the software or download link to ujothi93@gmail.com

sjay jkm said...

sjayjkm@gmail.com

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

There was an error in this gadget

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark