நொடிப்பொழுதில் உங்களுடைய சாதாரண போட்டோவை அழகுள்ள போட்டோவாக மாற்றுவது எப்படி ?

எனது போட்டோசாப் பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய போட்டோசாப் பிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

இந்த பாடத்தில் நாம் சாதாரண போடோவை எளிதாக  அழகுள்ள போட்டோவாக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.PDF File ஐ டவுண்லோடு செய்து பயன்படுத்த தெரியாதவர்கள் mdkhan@gmail.com என்ற முகவரியை தொடர்புகொள்ளுங்கள்..


  மறக்காமல் உங்கள் கருத்துக்களை இங்கு தெரியப்படுத்துங்கள்.           


அன்புடன்: கான்

சிறந்த பதிவுகள்