போட்டோசாப் பாடம் 84 Define Brush பயன்படுத்துவது எப்படி ?


எனது போட்டோசாப் பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய போட்டோசாப் பிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

போட்டோசாப் பாடம் : 84

போட்டோசாப் மென்பொருளில் Define Brush என்று ஒரு ஆப்சன் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்...  இந்த Define Brush ஆப்சனை சரியாக புரிந்துகொண்டால் நீங்கள் இதனை பல வகையில் பயன்படுத்தலாம்.


இந்த பாடம் போட்டோசாப் CS3 மூலம் உருவாக்கப்பட்டது. இதனை Photoshop 7 மூலமும் நீங்கள் உருவாக்கலாம்.

இந்த பாடம் உங்களுக்காக PDF வடிவில் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.        

   













































































Download
Password: http://tamilcomputertips.blogspot.com/




இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி மற்றும் தமிழ் 10 ல் ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். நன்றி !


அன்புடன்: கான்