போட்டோசாப் பாடம் 78 Color Selection எப்படி இருக்கவேண்டும் ?

பின்னூட்டம் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி ! இந்த பாடத்தில் போட்டோசாப் மென்பொருள் மூலம் டிசைன் செய்ய நினைக்கும் நாம் அதன் பேக்ரவுண்ட் கலரை பொருத்து எழுத்துக்களின் கலரை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.  நீங்கள் போட்டோசாப் மென்பொருள் மூலம் அதன் டூல்களை பயன்படுத்தி டிசைன் செய்ய தெரிந்தும் சரியாக கலர்களை தேர்ந்தெடுக்க தெரியாததால் உங்கள் டிசைன்கள் அழகு இல்லாமல் போய்விடுகிறதா ? உங்களுக்காகவே இந்த பதிவு.












































































































































இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி மற்றும் தமிழ் 10 ல் ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். நன்றி !


அன்புடன்: கான்