போட்டோசாப் பாடம் 77 Gradient to Styles கிராடியண்ட் டிசைனை ஸ்டைல் ஆப்சனுக்கு கொண்டுவருவது எப்படி ?

பின்னூட்டம் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி ! 

உங்கள் பெயரை கிராடியண்ட் டிசைன் மூலம் தனித்தனி கலராக மாற்றி அதனை  காப்பி செய்து இன்னொரு எழுத்து டிசைனுக்கு Styles ஆப்சன் மூலம் கொண்டு செல்வது எப்படி என இந்த பாடத்தில் பார்ப்போம்.

போட்டோசாப் மென்பொருள் உலகப்புகழ் பெற்றதன் காரணம்... நாம் அதிக சிரமம் இல்லாமல் டிசைன்களை உருவாக்க வேண்டும் என்று நினைத்து அதனுடைய ஒவ்வொரு ஆப்சனையும் அவர்கள் சிறப்பாக வடிவமைத்து இருப்பதால்தான்.

அப்படி பட்ட ஆப்சன்களை நாம் தெளிவாக தெரிந்துகொண்டால் போட்டோசாப் மென்பொருளை நாம் பயன்படுத்தி மிக எளிதாக டிசைன் செய்துவிடலாம்.


நீங்கள் ஒவ்வொரு எழுத்துக்கும் கிராடியண்ட் டிசைன் உருவாக்குவதற்கு அதிக சிரமம் எடுத்துகொள்கிறீர்களா.... இனி கவலை வேண்டாம் உங்களுக்காகவே இந்த பாடம்.


இந்த பாடம் போட்டோசாப் CS3 மூலம் உருவாக்கப்பட்டது


போட்டோசாப் பாடம் 77 ஐ இங்கே டவுண்லோடு செய்து பாருங்கள்

Photoshop Topic 77 PDF


இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி மற்றும் தமிழ்10 ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். நன்றி !


அன்புடன்: கான்

சிறந்த பதிவுகள்