போட்டோசாப் பாடம் 76 STYLES நொடிப்பொழுதில் உங்கள் எழுத்துக்களில் ஸ்டைலை மாற்றுவது எப்படி ?

பின்னூட்டம் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி ! இந்த பாடத்தில் போட்டோசாப் ஸ்டைல் பயன்படுத்துவது எப்படி என பார்ப்போம்...

என்னதான் நாம் போட்டோசாப் தெரிந்து வைத்திருந்தாலும் போட்டோசாப்பில் ஒரு எழுத்தை டைப் செய்த பிறகு அதனை எந்த ஸ்டைலுக்கு மாற்றுவது என்ற குழப்பம் எப்பொழுதும் நமக்கு இருந்துகொண்டே இருக்கும். அதனாலேயே நமக்கு ஒரு டிசைனை செய்து முடிக்க தாமதம் ஏற்படும்.

இனி கவலை வேண்டாம். இந்த போட்டோசாப் ஸ்டைலை நீங்கள் பயன்படுத்தி நொடிப்பொழுதில் உங்கள் எழுத்தை வித்தியாசமான ஸ்டைலுக்கு மாற்றலாம். அதன் பிறகு சின்ன சின்ன மாற்றங்களை Blending Options சென்று செய்துகொள்ளலாம்.

இந்த பாடம் போட்டோசாப் CS3 மூலம் உருவாக்கப்பட்டது

























































































இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி மற்றும் தமிழ் 10 ல் ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். நன்றி !


அன்புடன்: கான்